புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
85 Posts - 51%
heezulia
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
7 Posts - 4%
prajai
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
127 Posts - 54%
heezulia
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
9 Posts - 4%
prajai
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_m10பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 13, 2010 1:04 pm

பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Datesபாலைவனம் தரும் உஷ்ணம் மிகுந்த பழம் பேரிச்சை. இதன் கனியாத செம்பழத்தைப்
பறித்து உலர வைத்து கஜ்ஜூரிக்காயாக அனுப்பி வைக்கிறார்கள்.
மலச்சிக்கலை அகற்றும் பேரீச்சம்பழத்தை அனைவரும் உண்ணலாம். இனிப்புச்
சுவையுள்ளது. அனால் இதனால் உண்டாகும் சூட்டைத் தனித்துக்கொள்ள பால் அருந்த
வேண்டும்.
பெரியவர்கள் இரவு உணவிற்குப் பிறகு இரண்டு பழங்களைச் சாப்பிட்டு காய்ச்சிய பால்
அருந்த வேண்டும்.
இதனால் உடல் வலுப்பெறும், புதிய இரத்தம் பெருகும். மேனியில் உண்டாகும் வறட்சியை
நீக்கி மேன்மைப்படுத்தும். நரம்புகளுக்கு முறுக்கு தரும். கண் மற்றும் பற்கள்
தொடர்பான வியாதிகள் குணமாகும். பற்களை உறுதிபடுத்தும், வீரியம் பெருகும். மற்றும்
வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் பெருமாள் குணமாகும்.
விதை நீக்கிய பேரீச்சம் பழத்தை மசித்துப் பாகு செய்து நீரிழிவு
நோயுள்ளவர்களுக்குத் தரலாம். கஜ்ஜூரிக்காய் எனும் பேரீச்சம்பழ வற்றல் மஞ்சள்
காமாலை, இருதய வலிக்கு மருந்தாகும். இது நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே
கிடைக்கும்.
2 கஜ்ஜூரிக்காய்கள், 8 வாதுமைப்பருப்பு, 5 சிறிய ஏலக்காய் இவற்றை தண்ணீரில் இரவு
முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்துச் சுத்தம் செய்து மை போல்
அரைத்தெடுத்து சம அளவு சர்க்கரையும், வெண்ணெயும் சேர்த்துக் கொடுத்துவர மூன்று
தினங்களில் மஞ்சள் காமாலை நோய் குணமாகும் என்று கருதப்படுகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Jun 13, 2010 1:09 pm

தகவலுக்கு நன்றி

பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் Kilaisyedsignaturecopy
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 1:34 pm

அருமையான தகவல் சபீர்... நமக்கெல்லாம் இங்க ஒரிஜினலா கிடைக்கும் அதுவும் நன்மை தானேப்பா?

இரும்பு சத்து அதிகம் கூட ...

இன்னொரு நல்ல விஷயமும் இருக்கே.. நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்கள் பேரீச்சம்பழம் பால் சேர்த்து வேகவைத்து சுண்டவைத்து அரைத்து தேன் கலந்து காலை இரவு கணவன் மனைவி இருவரும் உண்டால் கண்டிப்பாக குழந்தையும் பிறக்கும்...

அன்பு நன்றிகள் சபீர்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 13, 2010 1:42 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான தகவல் சபீர்... நமக்கெல்லாம் இங்க ஒரிஜினலா கிடைக்கும் அதுவும் நன்மை தானேப்பா?

இரும்பு சத்து அதிகம் கூட ...

இன்னொரு நல்ல விஷயமும் இருக்கே.. நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்கள் பேரீச்சம்பழம் பால் சேர்த்து வேகவைத்து சுண்டவைத்து அரைத்து தேன் கலந்து காலை இரவு கணவன் மனைவி இருவரும் உண்டால் கண்டிப்பாக குழந்தையும் பிறக்கும்...

அன்பு நன்றிகள் சபீர்..

உண்மைதான் அக்கா நானும் அறிந்திருக்கிறேன் குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்களுக்கு இது மிகவும் உகந்த ஒன்று.
நன்றிக்கா உங்கள் அருமையான பதிவிற்கு பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550 பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550 பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550 பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550 பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550 பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550 பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550 பேரீச்சம் பழத்தின்மருத்துவக்குணம் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக