ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by aralbabu Today at 11:11 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by மகா பிரபு Today at 11:07 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by சிவா on Sun Jun 13, 2010 2:35 pm

First topic message reminder :

போட்டிக்கட்டுரை எண் : 001

ஈகரை சிறக்க....


ஒரு தனி மனிதனின் கருவில் உதித்த ஈகரை என்ற அருமையான உறவுப் பாலம் இன்று பல பரிமாணங்கள் கடந்து பல திசைகள் தொட்டு உலகம் முழுதும் வியாபித்து நிற்கிறது. குறுகிய காலத்தில் 10000 உறுப்பினர்கள் கடந்து 300000 பதிவுகள் கண்டு சிறந்து செல்வதைக்காண ஆனந்தமாய் இருக்கிறது.

ஈகரை என்ற தனது ஊரின் அழகிய பெயரைச் சூடி, தனது தாயை விட ஊரை நேசித்த சிவாவின் ஊர்ப் பற்று போற்றத்தக்கது. தனி மனிதனாய் ஆரம்பித்திருந்தாலும் அதன் நோக்கமும் கவர்ச்சியும் அனைத்து உறவுகளையும் கவர்ந்தது என்பது இத்தனை உயர்வுக்கும் பலத்துக்கும் ஒரு அடித்தளமாக அமைந்து விட்டது. கால நகர்வில் ஆரம்ப உறவுகளின் நகர்வும் அதிகரித்தாலும் குறிப்பிட்டவர்களின் அயராத உழைப்புடன் தனிமனிதனாய் எல்லா எதிர்ப்புகள் சிக்கல்கள் தீர்த்து ஒரு பெரும் விரூட்சமாய் வளர்த்தெடுத்த சிறந்த வழிகாட்டி, திறண் மிக்க முகாமையாளன், உண்மையான பாசம் நிறைந்தவன் என்ற வகையில் இதனை ஆக்கிய சிவா எக்காலத்தும் போற்றத்தக்கவர். அவர் மடிந்தாலும் தடங்களாக இவை திகளும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

இத் தளத்தைப் பொறுத்தவரையில் ஒரு காலத்துக்கோ, இனத்துக்கோ, சமூகத்திற்கோ ஏற்றவகையில் அமையாது எல்லாச் சமூகத்தையும் உள்வாங்கியதாக அமைத்தமை எல்லாத்தமிழ் உணர்வாளர்களையும் ஒன்று சேர்ப்பதற்கு ஒரு ஏணிப்படியாக அமைந்தது என்பது திண்ணம். ஆரம்பகால பதிவுகளை இப்பொழுது புரட்டிப்பார்த்தாலும் அவைகள் இது ஒரு கழஞ்சிய காப்பகம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்து பதியப்பட்டிருப்பது மேலும் மெருகூட்டுகிறது இணைந்து நின்ற உறவுகள் தங்களது மதம்சார்ந்த தங்களது விடையம் சார்ந்தவைகள் மாத்திரமல்லாது எதிர்மறையாக சிந்தித்திருப்பது அழிக்க முடியாத் தடஙக்ளாகவே மாறிவிட்டது

ஈகரை அமைப்பின் அழகில் குறை காண முடியாத அளவு வரவேற்பு முதல் இறுதி இன்பம் வரை தலைப்புகள் அமைத்து அதற்கென்று உப பகுதிகள் அமைத்து புதிதாய் இணைபவர்கள் தமிழில் எழுத வழி செய்து தேடுவதற்கு வழிகாட்டி இத்தளத்தில் மாத்திரமல்ல உங்களுக்குத் தேவையான உறவுகளை ஏனைய தளங்களிலும் தேட அனுமதித்து அற்புத வடிவமாய் மாற்றித்தந்த இந்த களஞ்சியம் எம் கையில் மின்னும் பொற்கலமே...

ஈகரையின் மற்றொரு சிறப்பாக இணைகின்ற அனைவருக்கும் படைக்கும் உரிமையும் அவர்கள் கையிலேயே வழஙகப்பட்டு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களின் ஈடுபாடு, ஆர்வம் அனைத்தையும் கருத்தில் கொண்டு பதவிகள் அளித்து உறவுகளை சிறப்பித்ததுடன் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்கப்பரிசில்களும் வழங்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாது அன்பான பாச வரிகளுடனும் ஆவலூறும் அரட்டைகளுடனும் தட்டிக்கொடுக்கும் பின்னூட்டங்களுடனும் அரவணைத்துச்செல்வது பலரைக்கவர்வதாக அமைந்து விட்டது

மற்று மொரு சிறப்பாக இத்தளத்தில் உள்ள உறவுகளை நோக்கும் போது உண்மையான தமிழ் பற்று மிக்க அழகிய படைப்பாளர்கள், இலக்கியவாதிகள், ரசனைமிக்கவர்கள், ஆர்வலர்கள், பெருமனம் படைத்தவர்கள் மற்ற தன் உறவு சாதித்ததை மனதாற பாராட்டுகிறார்கள் தட்டிக்கொடுக்கிறார்கள் பிழைகாணுமிடத்து பகிரங்கமாக அல்லாமல் மறைமுகமாக திருத்திவிடுகிறார்கள். குறை காண்பதை விட நிறைகளை சொல்கிறார்கள். உலகின் எத்திசையில் இருக்கிறோம் என்பது மறந்து ஒரு வீட்டு உறவுகள் போல் நோக்குகிறார்கள். உயிர் நண்பனாக, அக்காவா,க தம்பியா, அண்ணனாக பார்க்கிறார்கள். சோகங்களுக்கு ஆறுதல் அழிக்கிறார்கள். ஈகரையில் நுழைவது தனது வீட்டில் நுழைவது போண்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். ஆற அமர உபசரிக்கிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள். இங்கு தவறான விடையங்களை யாரும் கொண்டு வருவதுமில்லை,அனுமதிப்பதுமில்லை, பேசுவதுமில்லை இவ்வாறான நடவெடிக்கைகளை வேறு எந்த தளத்திலும் காண முடியாது. இதனால் சோகங்கள் மறந்து நாள் முழுதும் ஈகரையில் இணைந்திருந்தாலும் சலிக்காத உணர்வை ஏற்படுத்துவதால் ஈகரையின் கவர்ச்சி மேலும் அதிகரித்திருக்கிறது.

இத்தனை சிறப்புகள் அமைந்து சிறந்து நிற்கும் இவ் ஈகரையை மேலும் எவ்வாறு சிறப்பிப்பது என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கிறது. அவைகளைப் பார்ப்பதற்கு முன்னர் எமது ஈகரையின் சில குறைகளையும் ஆராயவேண்டிய தேவை இருக்கிறது சுட்டிக்காட்டும் நோக்த்திற்காக அல்லாமல் எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளப்படவேண்டும என்பதன் நோக்கமாக அமையட்டும் எடுத்துச்சொல்லப்படும் அளவு பெரிய விடையங்கள் இல்லா விட்டாலும் அதிகமான சரிகாணுமிடத்தில், அரிதான பிழைகளாவது தென்படத்தான் செய்கிறது. பதிவுகள் விடையத்தில் இரட்டைப்பதிவுகள் அமைந்து விடுகின்றன. இது யாருடைய குறையுமில்லை காலத்துக்கு காலம் புதிதாக இணையும் உறவுகள் தங்களது பார்வையில் அரிதான விடையங்களை ஈகரையில் பதியும் போது அவைகள் ஏற்கனவே பதியப்பட்டதாக அமைந்தாலும் புதிய உறவுகள் என்ற அடிப்படையில் விட்டுவிடப்படுகிறது. இதனால் ஒரே விதமான பதிவுகள் பல தடவை பதியப்படுகின்ற நிலைகாணப்படுகிறது. இவை உணர்த்தப்பட்டு தவிர்க்கப்படுமிடத்து இந்தக்குறை தீர வழியிருக்கிறது இது தவிர தூக்கி எறிவது போல் பேசி புதிய உறவுகளுடன் மனம் வருந்தும் விதத்தில் நடந்து கொள்வது உறவில் பல விரிசல்களை ஏற்படுத்த வழி பிறக்கிறது. அதுவும் தவிர்ந்து கொள்ளப்படுமிடத்து இன்னும் எம்முடன் உறவுகள் அதிகமதிகம் இணைந்திருப்பதற்கு வழிவகுக்கும்.

மற்ற ஒரு விடையம் இது அவரவர் திருந்திக்கொள்ளப்பட வேண்டிய விடையம் அதாவாது உண்மைத்தன்மை தமிழ் மீது பற்றும் நட்பின் மீது மரியாதையும் இருக்குமேயானால் உண்மைத்தன்மையோடு செயல்படுவது நாம் இங்கு எந்த விதமான தவறான காரியமும் செய்யவில்லை ஏன் ஒழித்து விளையாட வேண்டும் மாற்று தலைப்புகளில் இத்தனை பிணைப்புடன் செயல்படும் நாம் உண்மையாய் இருந்தால் இதைவிட மேலும் ஒரு படி நட்பு வளராதா என்பதுதான் எனது சிறு கேள்வியுடன் கூடிய கருத்தாகும் இதை அதிகமாக தவிர்ந்து கொள்வதும் சிறப்பாகும்

10000 உறவுகள் கடந்த எமது ஈகரையில் குறிப்பிடுமளவு உறவுகளே இணைந்திருக்கிறார்கள் இது விடைகாண முடியாத ஒரு விடையம் இருந்தாலும் இருக்கின்ற உறவுகளை பேணி நடப்பதன் மூலமும் எம்மை கடந்து சென்றவர்களின் காரணகாரியங்களை எம்மால் முடிந்தவரை தேடுவதன் மூலமும் அவர்களை திரும்பச்செய்யலாம் என்பது எனது பணிவான கருத்து.

நேரடியாக ஈகரையை சிறப்பிப்பதற்கு எம்மாலான விடயங்கள் என்ன என்று நோக்குமிடத்து தளத்தின் பொலிவு அதன் தோற்றம் அழகு தேவைகள் என்பனவற்றை தலைவர் திறன்பட செய்து வருகிறார் அது தவிர எமக்கு தோணும் விடயங்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அழகுறச்செய்யலாம்.

பதிவுகளின் காட்சிப்படுத்தலில் ஒரே தடவையில் முப்பது பதிவுகள் மாத்திரம் எம்மால் காணமுடிகிறது அதனால் அரிய அறிவித்தல்கள் படைப்புகள் மறைந்து விடுகின்றன அவற்றை முகப்பில் காட்சிப்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்பது பற்றி எமது வல்லுனர்கள் கவனமெடுக்க வேண்டும். அதிகமாக சொந்த ஆக்கங்கள் எண்க்கருக்களை விதைப்பதற்கு அனைத்து உறவுகளும் முயல வேண்டும் நாம் இருந்த காலத்தில் எம்மால் என்ன என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை எமது பழுத்த காலத்திலும் உணர்த்தும் வசதி இருப்பதால் முடிந்தவரை சொந்த ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எமது திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும்

ஆக ஈகரையை சிறக்கச் செய்வது உறவுளாகிய ஒவ்வொருத்தர் கையிலும்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது எமது ஒவ்வொருத்தரின் பண்பிலும் நட்பிலும் உறவுகளை தக்கவைத்து அவர்களும் எம்மோடு கலந்து பலம் சேர்க்கச் செய்வதன் மூலம் இன்னுமின்னும் கோலாகலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை எந்த சந்தர்பபத்திலும் உறவு பேணுதலை மையமாக வைத்து நடந்து கொள்வது இதற்கு முக்கித்துவமாக இருக்கிறது அதிகமான போட்டிகளை வளர்த்துக்கொள்ளலாம் மாறாக எம்மிடையே மனக்கசப்பு ஏற்படும் வண்ணம் சந்தர்பங்களை உருவாக்கிக்கொள்ளக் கூடாது அப்படியான வாய்ப்புகள் வருமிடத்து மனம் விட்டுப்பேசுங்கள் ஒருவருக்கொருவர் நட்பை வெளிப்படுத்துங்கள் இதனால் எமது உறவு மேலும் வலுவடையும்

எமது நோக்கம் வெறுமனே பதிவுகளுடனோ அல்லது ஆக்கங்களுடனோ இருந்து விடாமல் ஈகரையின் நோக்கமான உறவுகளை பலப்படுத்தும் விடயத்தில் கவனமாக நடந்து கொண்டால் எமது ஈகரை சிறப்பது மட்டுமல்லாமல் நாமும் சிறந்து உலகில் எல்லாத்திசையிலும் உள்ள மனங்கள் நாம் குடி கொள்ளும் வீடாக அமையும் ஆகவே ஈகரையை சிறப்பிப்பதன் மூலம் நாமும் சிறந்து நல்ல உறவு கலந்து உலக வலம் வரலாம் என்று நம்பிக்கையோடு கூறி இக்கருவை நிறைவு செய்கிறேன் நன்றி.



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790052 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81923 | புதிய உறுப்பினர்: vdevaraj

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down


Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by Aathira on Sun Jun 13, 2010 5:26 pm

உதயசுதா wrote:
Aathira wrote:
உதயசுதா wrote:சிவா நீங்களும் நடுவர் குழுவில் இருக்கீங்க இல்ல?
தலைமை நடத்துனர் கட்டுரை எழுதினா கண்டிப்பா உங்களுக்குத்தான் PARISU.


இது சிவா எழுதிய கட்டுரை இல்ல சுதா.. போட்டிக் கட்டுரைகள் எல்லாவற்றையும் பெயர் நீக்கி சிவா வெளியிடுவதால் அவர் பெயரின் கீழ் வருகிறது. இக்கட்டுரை யாருடையது என்று யாருக்கும் தெரியாது அவனன்றி (சிவா). ஏமாந்துட்டீங்களா..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]



ஆதிரக்கா கொஞ்சம் முன்னாடி உள்ள பதிவுகளை படிச்சுட்டு வாங்க.
சிவா நடுவர் குழுவுல இருக்காருன்னும் எனக்கு தெரியும்.அவர் போட்டியில
கலந்துக்க முடியாதுன்னும் எனக்கு தெரியும்.

சுதா நீங்க முன்னாடி இருக்கர பதிவ பாத்துட்டு வாங்க இப்ப [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by உதயசுதா on Sun Jun 13, 2010 5:42 pm

மன்னிச்சுக்கோங்க ஆதிராக்கா.
உங்களுக்கு ஈடு இணையாக என்னால முடியுமா

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by Aathira on Sun Jun 13, 2010 5:45 pm

உதயசுதா wrote:மன்னிச்சுக்கோங்க ஆதிராக்கா.
உங்களுக்கு ஈடு இணையாக என்னால முடியுமா

இல்ல சுதா நான் திருத்திட்டு இருக்கும்போதே நீங்க பதிவை இட்டுட்டீங்க.. அதனாலதான்...இது என்ன மன்னிப்பு...நியாயமா??? அன்புதான் பேசனும் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by ஹனி on Sun Jun 13, 2010 6:31 pm

இக்கட்டுரை எழுதியவருக்கு என் பாராட்டுக்களும்,
வாழ்த்துக்களும்.

ஹனி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2572
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 30

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by சபீர் on Sun Jun 13, 2010 6:38 pm

வரவேற்கதக்க அருமையான கட்டுரைத்தொகுப்பு. இதையெழுதிய மாமன்னருக்கு என் வாழ்த்துக்கள்.

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by Aathira on Sun Jun 13, 2010 6:56 pm

அழகான் சொற்களின் மென்மையாக ஈகரையின் நிறைகளோடு இணைந்துள்ள குறைகளையும் களையும் நெறிகளையும் பாங்குற அமைத்த நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by சிவா on Sun Jun 13, 2010 8:52 pm

வை.பாலாஜி wrote:

இதுக்கு காரணம் மப்புதானே....


இப்படியா பப்ளிக்ல போட்டுக் கொடுக்குறது! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790052 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81923 | புதிய உறுப்பினர்: vdevaraj

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by சாந்தன் on Sun Jun 13, 2010 9:05 pm

அருமையான கட்டுரை எழுதிய நண்பருக்கு என் இனிய வாழ்த்துக்கள் ......


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by சம்சுதீன் on Mon Jun 14, 2010 1:31 am

அருமையாக ஆரம்பித்து அற்புதமான வரிகள் கோர்த்து ஈகரை தாயின் உண்மை உழைப்பை உறுதி மெழி கூறிய உமக்கு என் வாழ்த்துகள் .

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by அப்புகுட்டி on Mon Jun 14, 2010 1:48 am

மிகவும் சிறப்பாக உள்ளது எழுதிய அன்பு உறவுக்கு எனது பாராட்டுக்களும் அன்பு வாழ்த்துகளும் கட்டுரை அருமை..

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by ஹாசிம் on Tue Jun 15, 2010 10:30 am

ஈகரையி்ன் சிறப்பை சிறப்பாக சொன்ன விதம் அழகு ஆருமையான படைப்பு


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by ராஜா on Tue Jun 15, 2010 11:48 am

அருமையான கட்டுரை , வாழ்த்துக்கள் நண்பரே , [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15304
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by முபிஸ் on Tue Jun 15, 2010 11:55 am

அருமையாக உள்ளது

முபிஸ்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2013
வசிப்பிடம்: தோஹா கத்தார்
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by kalaimoon70 on Tue Jun 15, 2010 12:02 pm

மற்ற ஒரு விடையம் இது அவரவர் திருந்திக்கொள்ளப்பட வேண்டிய விடையம் அதாவாது உண்மைத்தன்மை தமிழ் மீது பற்றும் நட்பின் மீது மரியாதையும் இருக்குமேயானால் உண்மைத்தன்மையோடு செயல்படுவது நாம் இங்கு எந்த விதமான தவறான காரியமும் செய்யவில்லை ஏன் ஒழித்து விளையாட வேண்டும் மாற்று தலைப்புகளில் இத்தனை பிணைப்புடன் செயல்படும் நாம் உண்மையாய் இருந்தால் இதைவிட மேலும் ஒரு படி நட்பு வளராதா என்பதுதான் எனது சிறு கேள்வியுடன் கூடிய கருத்தாகும் இதை அதிகமாக தவிர்ந்து கொள்வதும் சிறப்பாகும்


எமது நோக்கம் வெறுமனே பதிவுகளுடனோ அல்லது ஆக்கங்களுடனோ இருந்து விடாமல் ஈகரையின் நோக்கமான உறவுகளை பலப்படுத்தும் விடயத்தில் கவனமாக நடந்து கொண்டால் எமது ஈகரை சிறப்பது மட்டுமல்லாமல் நாமும் சிறந்து உலகில் எல்லாத்திசையிலும் உள்ள மனங்கள் நாம் குடி கொள்ளும் வீடாக அமையும் ஆகவே ஈகரையை சிறப்பிப்பதன் மூலம் நாமும் சிறந்து நல்ல உறவு கலந்து உலக வலம் வரலாம் என்று நம்பிக்கையோடு கூறி இக்கருவை நிறைவு செய்கிறேன் நன்றி

தோழரின் வரிகள் உண்மையானவையே!அருமை தோழரே .
உங்கள் நல்ல எண்ணம் போலவே எல்லாம் நடக்க நாமும் துணை நிற்ப்போம்.நன்றி .பாராட்டுக்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)

Post by krishnaamma on Wed Jun 16, 2010 2:11 pm

நல்ல கட்டுரை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum