ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரு கடிதம் எழுதினேன்

View previous topic View next topic Go down

ஒரு கடிதம் எழுதினேன்

Post by balakarthik on Sun Jun 13, 2010 5:41 pm

அனுப்புனர்
பாரதப் பிரதமர்,
புது டெல்லி, இந்தியா


பெறுநர்
தமிழக முதல்வர்
தமிழ்நாடு

சப்: தமிழர் மறுகுடியேற்றத்தை விரைவுபடுத்த ராஜபக்சேவுக்கு அறிவுறுத்துங்கள் - பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

மதிப்பிற்குரிய அய்யா,

நலம் நலமறிய ஆவல். அங்கு உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா, தனியாக கட்சியைப் பற்றி விசாரிக்க தேவை இல்ல. உங்கள் குடும்பத்தை நலம் விசாரித்தாலே உங்கள் கட்ச்சியையும் விசாரித்தது போல தானே.

மேற்கண்ட தங்கள் கடிதம் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி.
கடிதத்தில் உள்ள உங்கள் முற்ப்போக்கு கருத்துக்கள், எனக்கு "பிற்ப்போக்கை" வரவழைக்கிறது.


நீங்கள் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன், முதலமைச்சர்களுக்கு தனி விமானம் உண்டு, அது இலவசப் பயணமே. நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேணுமானாலும் செல்லலாம், சமீபத்தில் நீங்கள் புது டெல்லி வந்தீர்களே, அது போல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்...நீங்கள் நினைத்தால்!!

இத்துடன் எனது கையொப்பம் இட்ட புகைப்படம் இணைத்துள்ளேன், இந்திய இறையான்மைப்படி இவ்வளவு தான் தற்பொழுது என்னால் செய்ய முடியும். வேறு எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும். இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப் போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.

நன்றி

இப்படிக்கு
மன்மோகன் சிங்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by உதயசுதா on Sun Jun 13, 2010 5:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்த மாதிரி கூட பதிவு உனக்கு போட தெரியுமா பாலா?
அருமையா இருக்கு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by balakarthik on Sun Jun 13, 2010 5:54 pm

@உதயசுதா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்த மாதிரி கூட பதிவு உனக்கு போட தெரியுமா பாலா?
அருமையா இருக்கு.

சும்மா ட்ரை பண்ணினேன் நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by ரபீக் on Sun Jun 13, 2010 6:00 pm

சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by balakarthik on Sun Jun 13, 2010 6:00 pm

@ரபீக் wrote:சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்

நன்றி ரபிக்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by ரிபாஸ் on Sun Jun 13, 2010 6:14 pm

சூப்பர் பாலா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by balakarthik on Sun Jun 13, 2010 6:16 pm

@ரிபாஸ் wrote:சூப்பர் பாலா

நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by சிவா on Sun Jun 13, 2010 6:24 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by Aathira on Sun Jun 13, 2010 6:26 pm

. வேறு
எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும்.
இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப்
போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 13, 2010 7:48 pm

ட்ரையே இப்படி அதிருதே... மெயின் பிக்சர் எப்பப்பா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by ஹனி on Sun Jun 13, 2010 8:09 pm

சிரி சிரி சிரி
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by கலைவேந்தன் on Sun Jun 13, 2010 8:16 pm

சூப்பரப்பப்பு....!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by balakarthik on Mon Jun 21, 2010 8:40 pm

அனுப்புநர் :-
ஒரு அப்பாவி தமிழ் குடிமகன்


பெறுநர்:-
மருத்துவர் ராமதாஸ் ஐயா
தமிழ்நாடுபொருள் :- சமிப காலமா மருத்துவர் ஐயா மது ஒழிப்பு போராட்டனு பொழுது விடிஞ்சு பொழுது போன அறிக்கை விடுறாரு.


மதிப்பிற்குரிய ஐயா ,

வணக்கம் , நீங்க சொல்லுறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா நீங்க சொல்லுறதை எல்லாம் தண்ணியை போட்டாதான் கை தட்டனுமுனு தோனுது.

அதாகபட்டதாவது குடி மகனா பாத்து குடியை நிருத்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாதுங்க, திருடனா பாத்து திருந்தாட்டா திருட்டை ஒழிக்க முடியாதது மாதிரி.

ஐயா தமிழ் நாட்டுல மட்டும் மதுவை ஒழித்தால் என்னை மாதிரி குடி மகன்களை தடுக்க முடியாது, குடிகனுமுனு முடிவு எடுத்தா வட தமிழ் நாடு மக்கள் திருப்பதியிலும், மேற்கு தமிழ் நாடு மக்கள் பெங்களுரிலும், தென் மேற்கு தமிழ் நாடு பாலக்காட்டிலும், தென் தமிழ் நாடு மக்கள் திருவனந்தபுரத்திலும் போய் குடிப்பாங்க.

கிழக்கு தமிழ் நாட்டு வழி இல்லன்னு யாரும் நினைக்க கூ டாது, அவங்க கள்ள தோணி ஏறி இலங்கை வட கிழக்கு மாகாணம் போய் குடிப்பாங்க.ஆக ஒரு குடி மகன் குடிக்கணுமுன்னு முடிவெடுத்தா எப்படியும் குடிப்பன் ஐயா.

இப்படி உண்ணாம தின்னாம சேத்து வச்ச பணத்தை பக்கத்து நாடுகளுக்கு மன்னிக்கவும் பக்கத்து மாநிலங்களுக்கு போறதுக்கு எப்படி கலைஞர் ஐயா சம்மதிபாரு.வாயை கட்டி வயதை கட்டி சம்பாதித்த பணத்தை கண்ட ஊரு பயக கொண்டு போக விடமுடியுமா?

அதையும் மீறி அவரு டாஸ்மாக்கை மூடினால் நம்ம ஊரு குசேல போலீஸ் எல்லாம் குபேரன் ஆகிடுவாங்க. ஐயா நீங்க குஜராத்துல மது விலக்கு இருக்குன்னு சொல்லுறீங்க, அது பூரண மதுவிலக்கு அல்ல அங்க பட்டை சாராய விற்பனை பட்டையை கிளப்புதுங்க சாமி.

மின்சார தட்டுப்பாடு,உர தட்டுபாடு, மளிகை சமான் தட்டு பாடு இப்படி தட்டு பாடு தறிகெட்டு ஓடிகிட்டு இருக்க நம்ம தமிழ் மண்ணுல இது ஒன்னாவது தட்டுபாடு இல்லாம கிடக்குன்னு நீங்க அவரு வீட்டுக்கு பொய் வாழ்த்தனும்.

நாங்க குடிச்சாலும் குடிக்காட்டியும் குடி கெட்டுபோகும், உங்களால குடி கேட்டலும் எங்களால குடி கெடகூடாது, ஏன்னா நாங்க யாரு குடியையும் கெடுகிறது இல்ல.

நீங்க குடி குடின்னு பேசுரதாலே குடிக்காதவன் கூட குடியை பத்தி யோசிக்க ஆரமிகிறான், குடியை விட்டு விட்டு ஒரு நல்ல குடிமகனை எப்படி உருவாக்கலாமுன்னு நம்ம கலாம் பாணியிலே யோசித்தால் ஒரு வேலை பலன் தரலாம்

இப்படிக்கு

போதையுள்ள ,
ஒரு அப்பாவி தமிழ் குடிமகன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by அன்பு தளபதி on Mon Jun 21, 2010 9:33 pm

நீண்ட நாளைக்கு அப்புறம் பாலாவின் சிந்தனையை தூண்டும் பதிவு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by சரவணன் on Mon Jun 21, 2010 9:36 pm

@Aathira wrote:. வேறு
எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும்.
இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப்
போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by நிலாசகி on Mon Jun 21, 2010 10:27 pm

அதையும் மீறி அவரு டாஸ்மாக்கை மூடினால் நம்ம ஊரு குசேல போலீஸ் எல்லாம்
குபேரன் ஆகிடுவாங்க. ஐயா நீங்க குஜராத்துல மது விலக்கு இருக்குன்னு
சொல்லுறீங்க, அது பூரண மதுவிலக்கு அல்ல அங்க பட்டை சாராய விற்பனை பட்டையை
கிளப்புதுங்க சாமி.
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by நிலாசகி on Mon Jun 21, 2010 10:39 pm

@Aathira wrote:. வேறு
எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும்.
இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப்
போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.

இன்னும் வல்லரசாக வில்லை இந்தியா ..ஆகாமல் இருப்பதே நல்லது !ஆகும்னு தெரிய
வந்திருச்சுனா அமெரிக்காகாரன் குண்டுகளைத் துப்ப ஆரம்பிச்சுருவான்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 21, 2010 10:41 pm

அருமையான பகிர்வு பாலா.. அன்பு நன்றிகள்.... சிரிக்கவும் வைக்கிறாய் சிந்திக்கவும் செய்கிறாய்.....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by Aathira on Mon Jun 21, 2010 10:43 pm

@நிலாசகி wrote:
@Aathira wrote:. வேறு
எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும்.
இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப்
போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.

இன்னும் வல்லரசாக வில்லை இந்தியா ..ஆகாமல் இருப்பதே நல்லது !ஆகும்னு தெரிய
வந்திருச்சுனா அமெரிக்காகாரன் குண்டுகளைத் துப்ப ஆரம்பிச்சுருவான்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஒரு கடிதம் எழுதினேன்

Post by balakarthik on Tue Jun 22, 2010 12:35 pm

maniajith007 wrote:நீண்ட நாளைக்கு அப்புறம் பாலாவின் சிந்தனையை தூண்டும் பதிவு

எல்லாம் ஒரு கட்டிங் செய்யும் மாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum