ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 ayyasamy ram

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

View previous topic View next topic Go down

தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by balakarthik on Sun Jun 13, 2010 6:09 pm

பத்திரிக்கை செய்தி

விஜய் படத்தால் முப்பது கோடி நஷ்டமாம்! 35% நஷ்ட ஈடு கேக்குறாங்க!


தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன. 5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம். 240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்து தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் மொத்தம் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


சரி இது பழைய செய்திதான் இத இப்போ எதுக்கு சொல்லுறேனா

விஜய்க்கு கேக்க நாதி கிடையாது, அதனால அவன்கிட்ட படம் படுத்துக்கிச்சு காசு குடுன்னு கேட்ட மாதிரி எவனாவது தமன்னா வீட்டுப் பக்கம் போனீங்க...எத்தன கொலை விழும்னு எனக்கே தெரியாது, எவனா இருந்தாலும் அவனுக்கு சாவு தான். குறைந்த பட்சம் தெருவுக்கு ஒருத்தன் தீக்குளிப்பான், இல்லைன்னா நாங்க கொளுத்துவோம்.

இந்த தந்தி அடிக்கிறது, ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இதெல்லாம் கிடையாது, நாங்கெல்லாம் சோறு திங்கிரவைங்க. தமன்னா மேல ஒரு தூசி விழுந்தாலும் தமிழ் நாடே பத்தி எரியும், கொளுத்தி விட்டு போயிட்டே இருப்போம். சொல்லிட்டேன், அப்புறம் சொல்லலைன்னு வருத்தப் படக்கூடாது.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by ரபீக் on Sun Jun 13, 2010 6:11 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by balakarthik on Sun Jun 13, 2010 6:11 pm


எதுக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by ரிபாஸ் on Sun Jun 13, 2010 6:12 pm

என்ன கொடுமே சார் இது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by ரபீக் on Sun Jun 13, 2010 6:14 pm

@balakarthik wrote:

எதுக்கு

ஏன் ஆறோட விட்டிங்க,
அடுத்து வரக்கூடிய காவல்காரன்,வேலாயுதம் மற்றும் பகலவன் இதையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்கபோரிங்க ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by balakarthik on Sun Jun 13, 2010 6:16 pm

@ரபீக் wrote:
@balakarthik wrote:

எதுக்கு

ஏன் ஆறோட விட்டிங்க,
அடுத்து வரக்கூடிய காவல்காரன்,வேலாயுதம் மற்றும் பகலவன் இதையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்கபோரிங்க ?

இது பற்றி பொது குழு கூடி தீர்மானிக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by ரபீக் on Sun Jun 13, 2010 6:19 pm

@balakarthik wrote:
@ரபீக் wrote:
@balakarthik wrote:

எதுக்கு

ஏன் ஆறோட விட்டிங்க,
அடுத்து வரக்கூடிய காவல்காரன்,வேலாயுதம் மற்றும் பகலவன் இதையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்கபோரிங்க ?

இது பற்றி பொது குழு கூடி தீர்மானிக்கும்

கூட்டுங்க சார் உங்க பொதுக்குழுவை
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by சிவா on Sun Jun 13, 2010 6:23 pm

நானும் ஆதரிக்கிறேன்!

தமன்னா ரசிகர் மன்றம்: மலேசிய கிளை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 13, 2010 8:34 pm

@balakarthik wrote:பத்திரிக்கை செய்தி

விஜய் படத்தால் முப்பது கோடி நஷ்டமாம்! 35% நஷ்ட ஈடு கேக்குறாங்க!


தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன. 5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம். 240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்து தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் மொத்தம் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


சரி இது பழைய செய்திதான் இத இப்போ எதுக்கு சொல்லுறேனா

விஜய்க்கு கேக்க நாதி கிடையாது, அதனால அவன்கிட்ட படம் படுத்துக்கிச்சு காசு குடுன்னு கேட்ட மாதிரி எவனாவது தமன்னா வீட்டுப் பக்கம் போனீங்க...எத்தன கொலை விழும்னு எனக்கே தெரியாது, எவனா இருந்தாலும் அவனுக்கு சாவு தான். குறைந்த பட்சம் தெருவுக்கு ஒருத்தன் தீக்குளிப்பான், இல்லைன்னா நாங்க கொளுத்துவோம்.

இந்த தந்தி அடிக்கிறது, ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இதெல்லாம் கிடையாது, நாங்கெல்லாம் சோறு திங்கிரவைங்க. தமன்னா மேல ஒரு தூசி விழுந்தாலும் தமிழ் நாடே பத்தி எரியும், கொளுத்தி விட்டு போயிட்டே இருப்போம். சொல்லிட்டேன், அப்புறம் சொல்லலைன்னு வருத்தப் படக்கூடாது.

ஏன் பாலா தமன்னா உனக்கு இவ்ள பிடிக்குமா? சரி தமன்னாவையே உனக்கு கல்யாணம் செய்து வைக்க சொல்லி அம்மா அப்பா கிட்ட சொல்லவா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum