ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சில கடி சிரி ஜோக்குகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Sun Jun 13, 2010 8:36 pm

First topic message reminder :

காதலன் : வீட்டிலிருந்து சுண்டல் கொண்டு வந்தா காசு மிச்சம் தானே... ஏன் அந்த கடையிலேயே வாங்கனும்னு சொல்ற ????

காதலி : அது எங்கப்பா கடையாச்சே.....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down


Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jun 16, 2010 4:35 pm

நிர்மல் wrote:ஓடிபோயிரலாமா டார்லிங் ?????

ஏன் இப்படி பயந்து சாகறீங்க நடந்தே போகலாம் ....

அதானே இல்லன்னா பஸ் கூட பிடிச்சு போக வேண்டியது தானே
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:36 pm

ஐந்து மணிக்கு ஆபீஸ்ல இருந்து வந்துருவீன்களே இன்னைக்கு என்ன ஆறு மணிக்கு வரீங்க ? ரொம்ப வேலையோ ?

ஹி ஹி பீயூன் எழுப்ப மறந்துட்டான்பா மறந்துட்டான்.....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by ரிபாஸ் on Wed Jun 16, 2010 4:37 pm

நிர்மல் wrote:ஐந்து மணிக்கு ஆபீஸ்ல இருந்து வந்துருவீன்களே இன்னைக்கு என்ன ஆறு மணிக்கு வரீங்க ? ரொம்ப வேலையோ ?

ஹி ஹி பீயூன் எழுப்ப மறந்துட்டான்பா மறந்துட்டான்.....

சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:38 pm

@ஹாசிம் wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி இப்படிக்கடிக்கலாமா? நிர்மல்

எல்லாரும் நம்மகிட்ட கொஞ்சம் கடி வாங்கிட்டு போங்கன்னு தான் நண்பரே .....
ரொம்ப நாள் ஆச்சு இல்ல எல்லாரையும் நான் கடிச்சு... அதுதான் இப்படி ....
வரும் இன்னும் வரும் ... ரொம்ப மொக்கை கடி கூட வரும் ....
பார்த்து மெதுவா எங்க ஏரியாவுக்குள்ளே வாங்க .....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by அப்புகுட்டி on Wed Jun 16, 2010 4:39 pm

நிர்மல் wrote:ஐந்து மணிக்கு ஆபீஸ்ல இருந்து வந்துருவீன்களே இன்னைக்கு என்ன ஆறு மணிக்கு வரீங்க ? ரொம்ப வேலையோ ?

ஹி ஹி பீயூன் எழுப்ப மறந்துட்டான்பா மறந்துட்டான்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:39 pm

தாத்தா இனிமே கம்பியூட்டர் படிச்சா தான் வேலையே கிடைக்கும் ...

அப்ப நீ படிச்சா கிடைக்காதா பேராண்டி ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by அப்புகுட்டி on Wed Jun 16, 2010 4:39 pm

எங்க மெனஜர தூங்க போட்டு விட்டு வந்த மறந்திட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:40 pm

@அப்புகுட்டி wrote:எங்க மெனஜர தூங்க போட்டு விட்டு வந்த மறந்திட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரொம்ப தூங்கிற போறாரு சீக்கிரம் போங்க அப்பு சீக்கிரம்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by ரிபாஸ் on Wed Jun 16, 2010 4:41 pm

@அப்புகுட்டி wrote:எங்க மெனஜர தூங்க போட்டு விட்டு வந்த மறந்திட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

போங்க போங்க சீக்கிரம் போய் எழுப்புங்க இல்லடி உங்க வேலை போய்டும் சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:41 pm

கப்பல் ஏன் ஆடுது ??????

எப்பவும் அது தண்ணியிலே இருக்கே அதான் பா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by அப்புகுட்டி on Wed Jun 16, 2010 4:41 pm

@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:எங்க மெனஜர தூங்க போட்டு விட்டு வந்த மறந்திட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

போங்க போங்க சீக்கிரம் போய் எழுப்புங்க இல்லடி உங்க வேலை போய்டும் சிப்பு வருது சிப்பு வருது

ஆமா இப்பவே போயிர்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:42 pm

பிடிவாதம் பிடிக்கும் ஊர் எது ?

சண்டிகார்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by ரிபாஸ் on Wed Jun 16, 2010 4:43 pm

@அப்புகுட்டி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:எங்க மெனஜர தூங்க போட்டு விட்டு வந்த மறந்திட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

போங்க போங்க சீக்கிரம் போய் எழுப்புங்க இல்லடி உங்க வேலை போய்டும் சிப்பு வருது சிப்பு வருது

ஆமா இப்பவே போயிர்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்ப எதுக்கு இந்த கோல வெறி ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:44 pm

என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம் ?????

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புரதில்லை என்று ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:46 pm

இப்ப பொறப்பட்டு போன பஸ் எங்கயாவது பொய் விபத்தாயிடும்னு சொல்றீங்களே நீங்க என்ன ஜோசியரா ????????

இல்லபா..... நான் தான்யா அந்த பஸ் டிரைவர்....
எவனோ ஒரு லூசு பஸ்ஸ ஓட்டிட்டு போரான்ப்பா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:50 pm

மளிகை கடைக்காரரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு ......
ஏன்????????

கிஸ் கேட்டா எத்தனை கிலோன்னு கேக்கிறார் .....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:50 pm

நீங்க யாரு என்ன சொன்னாலும் 'ஆமா'னு சொல்வீங்களா ?


ஆமா .....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 4:52 pm

பைத்தியம் 1 : நான் தாஜ்மகாலை வாங்க போறேன் ....

பைத்தியம் 2 : நான் அதை இப்ப விக்க மாட்டேன்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by அப்புகுட்டி on Wed Jun 16, 2010 5:38 pm

அனைத்தும் அருமையான கடிகள் நன்றி கலந்த பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 8:24 pm

நன்றி அப்பு
நன்றி மாப்ள
நன்றி மஞ்சுக்கா
நன்றி ஹாசீம்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சில கடி சிரி ஜோக்குகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum