புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
3 Posts - 4%
prajai
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
3 Posts - 4%
Jenila
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 2%
jairam
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
7 Posts - 5%
prajai
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
5 Posts - 4%
Jenila
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
4 Posts - 3%
Rutu
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_m10மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 13, 2010 10:05 pm

கோலாலம்பூர் : மலேசியாவில், இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டல் பணியாளர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியான கோட்டா டமன்சாராவில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில், இந்தியரான டாஷ் என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று, தன் பணியை முடித்த டாஷ், உணவு விடுதிக்கருகில் உள்ள பணியாளர்கள் தங்கும் விடுதிக்குச் செல்வதற்காக, உணவு விடுதியிலிருந்து வெளியில் வந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் வயிற்றுப் பகுதியில் சுட்டார். அச்சமயம், உணவு விடுதியில் இருந்த அத்தனை பேரும், தென்னாப்ரிக்காவில் நடந்து வரும் கால்பந்து போட்டியை "டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், அனைவரும் திடுக்கிட்டனர். இதற்குள், துப்பாக்கியால் சுட்ட நபர், வேகமாக ஓடி சாலையைக் கடந்து அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறித் தப்பிச் சென்று விட்டார்.

இத்தகவலை வெளியிட்ட அப்பகுதி போலீசார், உணவு விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமரா மூலம், கொலைச் சம்பவம் எப்படி நடந்தது என்பதைக் கண்டறிந்துள்ளனர். கேமரா காட்சியில், கறுப்புக் கால்சட்டையும், நீல மேல்சட்டையும், ஹெல்மெட்டும் அணிந்திருந்த ஒரு நபர், டாஷை நெருங்கி வந்து ஓரடி தொலைவில் நின்று, துப்பாக்கியால் சுட்டது பதிவாகியுள்ளது. பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாகஇச்செயல் இருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 10:08 pm

சோகம் என்ன கொடுமை இது உயிருக்கு மதிப்பில்லையா இந்தியனுக்கு எங்கே போனாலும் இந்நிலையா சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 8:29 am

மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை 56667 மலேசியாவில் இந்தியர் சுடப்பட்டுக் கொலை 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக