ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்!

View previous topic View next topic Go down

ஹீரோயின் பேசிய ரஜினி டயலாக்!

Post by ரபீக் on Tue Jun 15, 2010 10:48 am

இப்பல்லாம் நியூஸ்லாந்தில் இரண்டு டிகிரி குளிர் தெரியுமா என்று உத்ரா பேசுவதை கேட்டுவிட்டு மனசில் குளிரடிக்காம இருந்தா அவருக்கு 55 வயசுக்கு மேலேன்னு அர்த்தம்!
நியூஸ்லாந்தில் வசிக்கும் தமிழ் பெண்ணான உத்ரா, கொறச்சு கொறச்சு தமிழ் பேசும் மலையாள நடிகைகளை பீட் பண்ணும் நேரம் வந்தாச்சு. அரிது அரிது படத்தின் நாயகி இவர்தான். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உத்ரா பேசியதை கேட்பவர்களுக்கு சட்டென்று புரிந்திருக்கும். ம்... அவர் ஒரு ரஜினி ரசிகை.

'இந்த படத்தில் தமணின் இசையில் வரும் பாடல்களை ஒரு தடவ கேட்டா நீங்க நு£று தடவை கேட்ட மாதிரி' என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில். சென்னை ரொம்ப பிடிச்சிருக்கு. இதுக்கு முன்னாடி சின்ன வயசில ஒரு தடவ இங்க வந்திருக்கேன். புடவை கட்ற வயசில வர்றது இப்போதான். இனிமே இங்கியே தங்கிடாம்னு நினைக்கிறேன். அதுக்கு ரசிகர்கள்தான் மனசு வைக்கணும் என்று அழகு தமிழில் போட்டு தாக்கினார் உத்ரா.

படத்தின் ஹீரோ ஹரிஸ் கல்யாண் ஃபைவ் ஸ்டார் ஆடியோ நிறுவன அதிபர்களில் ஒருவரான கல்யாணின் மகன். அவருக்கு தெரியாத சினிமா சூட்சுமமா? இந்த படம் ஓடும்னு சரியான கணிப்போடதான் ஒவ்வொரு படத்தையும் வாங்குவார். சமீபத்தில் அவர் வாங்கிய படம் நாடோடிகள். அவர் தன் மகனை அறிமுகப்படுத்துகிற போது சரியான கதையைதான் தேர்ந்தெடுந்திருப்பார் என்று பாராட்டினார் விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன்.

படத்தின் இயக்குனர் மதிவாணன் டைரக்டர் ஷங்கரோட அசிஸ்டென்ட். முதல்வன் தொடங்கி, சிவாஜி வரைக்கும் வொர்க் பண்ணியிருக்கிறாராம். ஒரு டைரக்டர் செட்ல இருக்கும் போது எந்த அசிஸ்டென்ட் பேரை அடிக்கடி சொல்லி கூப்பிடுறாரோ, அவர்தான் அந்த யூனிட்ல பெஸ்ட் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்க முடியும். நான் படப்பிடிப்புல மதி மதின்னு கூப்பிட்டுக்கிட்டே இருப்பேன் என்றார் ஷங்கர். இப்போது கூட எந்திரன் படத்திற்காக சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு மதியோட ஒத்துழைப்பு தேவையா இருந்திச்சு. கொஞ்சம் வந்து செஞ்சு கொடுத்திட்டு போன்னு கூப்பிட்டேன். அவர் படம் இயக்கிக் கொண்டிருந்தாலும் எனக்காக வந்து நான் கேட்டதை செஞ்சு கொடுத்திட்டு போனாரு என்று ஷங்கரும் மதிவாணனுக்கு வெரிகுட் சர்டிபிகேட் கொடுத்தார் அதே மேடையில்.

ஒரு பக்கம் கோடிக்கணக்கில் பணம். இன்னொரு பக்கம் ஷங்கர் சார். எது வேணும்னு எங்கிட்ட கேட்டா நான் ஷங்கர் சார் பக்கம் ஓடிடுவேன் என்று பாசத்தோடு சொல்லி, ஷங்கரையும் உருக வைத்தார் புது இயக்குனர் மதிவாணன்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum