ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:09 pm



1. நட்சத்திரப் பொருத்தம்

2. கணப் பொருத்தம்

3. மகேந்திரப் பொருத்தம்

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

5. யோனிப் பொருத்தம்

6. ராசிப் பொருத்தம்

7. ராசியாபதிப் பொருத்தம்

8. வசியப் பொருத்தம்

9. ரஜ்ஜூப் பொருத்தம்

10.வேதைப் பொருத்தம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by செரின் on Wed Jul 08, 2009 9:30 pm

என்ன முருகா நமக்கெல்லாம் எப்ப அமைஞ்சு எப்ப பொருத்தம் பார்கிறது???? சும்மா போங்கப்பா
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:32 pm

sherin wrote:என்ன முருகா நமக்கெல்லாம் எப்ப அமைஞ்சு எப்ப பொருத்தம் பார்கிறது???? சும்மா போங்கப்பா

ஒங்களுக்கு பதினோராவது பொருத்தம் அதாவது மனப்பொருத்தம் சரியா

அமைஞ்சிருக்கு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by செரின் on Wed Jul 08, 2009 9:34 pm

அது சாி 10 பொருத்தம் இன்னு சொன்னீங்க அதபத்தி ஒரு விளக்கமும் சொல்ல இல்லயே.....


முருகா உங்களுக்கு 11 பொருத்தம் எப்படி??
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:35 pm

அது இருக்கு

ஆனா டைப்படிக்க சோம்பேறி ஆய்ட்டு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:37 pm

sherin wrote:அது சாி 10 பொருத்தம் இன்னு சொன்னீங்க அதபத்தி ஒரு விளக்கமும் சொல்ல இல்லயே.....


முருகா உங்களுக்கு 11 பொருத்தம் எப்படி??

என் முகத்தை பார்த்தால் வர்ற பொருத்தமும் வராமல் ஓடிவிடும் சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by செரின் on Wed Jul 08, 2009 9:38 pm

மு௫கனடிமை wrote:
sherin wrote:

என் முகத்தை பார்த்தால் வர்ற பொருத்தமும் வராமல் ஓடிவிடும் சிரி


அப்படி சொல்லக்கூடாது......
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by நிலாசகி on Wed Jul 08, 2009 9:38 pm

இதெல்லாம் சுத்த வெட்டி வேலை...........................பலருக்கு வில்லன்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:39 pm

உண்மையிலேயே நான் கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருப்பேன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:40 pm

@Mangai wrote:இதெல்லாம் சுத்த வெட்டி வேலை...........................பலருக்கு வில்லன்

ஆனால் சிலருக்கு ஹீரோ

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by நிலாசகி on Wed Jul 08, 2009 9:40 pm

பெரும்பாலான ஜாதகங்கள் தவறாக கணிக்கபடுகின்றன...அதனால் இது தவறாகி போய்விடும்
சிலர் இந்த பொருத்தத்திற்காகவே ஜாதகத்தை எழுதிவிடுகின்றனர் பொய்யாக
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:42 pm

@Mangai wrote:பெரும்பாலான ஜாதகங்கள் தவறாக கணிக்கபடுகின்றன...அதனால் இது தவறாகி போய்விடும்
சிலர் இந்த பொருத்தத்திற்காகவே ஜாதகத்தை எழுதிவிடுகின்றனர் பொய்யாக

முதலில் பெண் வீட்டார்தான் மாப்பிள்ளையின் ஜாதகத்தை பார்க்க வேண்டும்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by செரின் on Wed Jul 08, 2009 9:43 pm

ஐாதகம் பார்காம திருமணம் செய்தவர்கள் நல்லா தானே இருக்கிறார்கள்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by நிலாசகி on Wed Jul 08, 2009 9:44 pm

ஹ்ம்ம்.........ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த முடிகநும் ...........ஜாதகத்தை
பொய்யாக எழுதுவோர் உண்டு..............விதி படிதான் எல்லாம் நடக்கும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:44 pm

சில இடங்கலில் பெண்ணின் ஜாதகத்தை முன்கூட்டியே வாங்கி அதற்க்கு தகுந்தார் போல் ஆறு அல்லது ஏழு பொருத்தங்கள் உள்ளது போல் போலியாக தயார்செய்து விட்டு கல்யாணத்தை முடித்து வைத்து விடுகின்றனர்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:45 pm

@Mangai wrote:ஹ்ம்ம்.........ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த முடிகநும் ...........ஜாதகத்தை
பொய்யாக எழுதுவோர் உண்டு..............விதி படிதான் எல்லாம் நடக்கும்

விதியை மதியால் வெல்லலாம் இறைவன் கருணையுடன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by நிலாசகி on Wed Jul 08, 2009 9:46 pm

என்னமோ இவங்க பார்க்கிற ஜோசிய காரன் பெரிய கடவுள் மாதிரி நம்புவார்கள்..........நல்ல ஜோதிடர்கள் கூட சில நேரங்களில் தவற வாய்ப்பிருக்கிறது...............

ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:48 pm

@Mangai wrote:என்னமோ இவங்க பார்க்கிற ஜோசிய காரன் பெரிய கடவுள் மாதிரி நம்புவார்கள்..........நல்ல ஜோதிடர்கள் கூட சில நேரங்களில் தவற வாய்ப்பிருக்கிறது...............

ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்

செரி செரி கோவபடாதீங்க

உங்களுக்கு எப்ப கல்யாணம் முடிஞ்சது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:50 pm

@Mangai wrote:என்னமோ இவங்க பார்க்கிற ஜோசிய காரன் பெரிய கடவுள் மாதிரி நம்புவார்கள்..........நல்ல ஜோதிடர்கள் கூட சில நேரங்களில் தவற வாய்ப்பிருக்கிறது...............

ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்

அவர்கள் சிலவிசயங்களை மூடி வைப்பதால் நீங்கள் அவர்களை மூடர்கள்

என்கிறீர்கள்.

அவர்கள் மூடுவதால்தான் பலருக்கு வாழ்க்கை திறக்கப்படுகிறது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by நிலாசகி on Wed Jul 08, 2009 9:55 pm

பத்து பொருத்தங்கள் இருந்தும் ஆயில்யம் என்பதற்காக நிராகரிக்க பட்டவர்கள் பலர்...ஆராய்ந்து பார்த்ததில் ..............ஆயில்யம் பெண்ணின் மாமியார்கள் அளவுக்கு அதிகமான வயது வரை உயிரோடுதான் இருக்கிறார்கள்...

அவர்களின் குணம்,அறிவு,குடும்ப, நிர்வார்க திறமை,குழந்தைகள் வளர்த்தல், ........மற்ற நட்ச்சத்திர பெண்களை விட அசாத்திய மானது...இதை யாரும் உணர்வதில்லை
.
மாமியார் வயதை அவர் ஜாதகத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்........மருமகளின் பத்தாம் ஸ்தானத்தை சிறிது பார்க்கலாம்...........
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:56 pm

மங்கயரே நீங்கள் தியானம் செய்வீர்களா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by நிலாசகி on Wed Jul 08, 2009 9:57 pm

மு௫கனடிமை wrote:
@Mangai wrote:என்னமோ இவங்க பார்க்கிற ஜோசிய காரன் பெரிய கடவுள் மாதிரி நம்புவார்கள்..........நல்ல ஜோதிடர்கள் கூட சில நேரங்களில் தவற வாய்ப்பிருக்கிறது...............

ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்

அவர்கள் சிலவிசயங்களை மூடி வைப்பதால் நீங்கள் அவர்களை மூடர்கள்

என்கிறீர்கள்.

அவர்கள் மூடுவதால்தான் பலருக்கு வாழ்க்கை திறக்கப்படுகிறது
நிஇங்க ஏன் எப்பவுமே நட்டு கழண்ட மாதிரியே பேசுறீங்க
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:58 pm

@Mangai wrote:பத்து பொருத்தங்கள் இருந்தும் ஆயில்யம் என்பதற்காக நிராகரிக்க பட்டவர்கள் பலர்...ஆராய்ந்து பார்த்ததில் ..............ஆயில்யம் பெண்ணின் மாமியார்கள் அளவுக்கு அதிகமான வயது வரை உயிரோடுதான் இருக்கிறார்கள்...

அவர்களின் குணம்,அறிவு,குடும்ப, நிர்வார்க திறமை,குழந்தைகள் வளர்த்தல், ........மற்ற நட்ச்சத்திர பெண்களை விட அசாத்திய மானது...இதை யாரும் உணர்வதில்லை
.
மாமியார் வயதை அவர் ஜாதகத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்........மருமகளின் பத்தாம் ஸ்தானத்தை சிறிது பார்க்கலாம்...........

எனக்கு டீப்பா ஜோசியம் தெரியாது

காலைலதான் லைப்ரரில படிச்சேன்

அதான் எடுத்து விட்டேன்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 9:59 pm

ஜோசியத்த பத்தி முழுசா தெரியாம ஒங்கள்ட்ட பேச கூடாதுல்லா

ஏற்கனவே நீங்க டென்சன் பார்ட்டி

அப்படிதானே என்ன சொல்றீங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Guest on Wed Jul 08, 2009 10:03 pm

அது போகட்டும் மங்கயரே

மங்கை நல்லா படிக்கிற பொண்ணா

அல்லது சமர்த்து பொண்ணா சொல்லுங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum