ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செயல் - கவிதை
 ayyasamy ram

வெட்கம் - கவிதை
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நெஞ்சை வருடும் காதல் கதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 2:56 pm

எங்க ஊருல ஒரு மெக்கானிக் பையனும், வொயின் ஷாப் ஓணர் பொண்ணும் லவ் பண்ணாங்க.. பொண்ணு ரொம்ப பெரிய இடம்.. காதலுக்கு தான் கண்ணுயில்லையாமே... அதுனால அந்தஸ்துலா பாக்காம ரெண்டு பேரும் பழகுனாங்க.. ஆனா எப்பவுமே சந்துல சிந்து பாடுறதுக்கு ரெண்டு பக்கமும் நண்பர்கள்னு பேருல வில்லங்க இருப்பாங்க.. பொறாம புடுங்கி தின்னுற பயலுங்க இவங்கல்லா.. இந்த புள்ளயோட ஃப்ரெண்ஸ்ங்க, இவன பத்தி, இல்லாத்தும், பொல்லாததும் சொல்லி கலகமூட்டிட்டாங்க..

ராசு நீ என்ன நெசமா தான் காதலிக்குறியா??

என்ன புள்ள, தீடீர்ன்னு இப்டி கேட்டுப்புட்ட.. நான் உன்ன எம்புட்டு விரும்புறேன் தெரியுமா??

இல்ல, என்கூட படிக்கிற புள்ளைங்க சொல்லிச்சு, பசங்கலா ஆரம்பத்துல இப்டி தான் இருப்பாங்க.. அப்றோம் காரியம் முடிஞ்ச உடனே, கை கழுவிட்டு போயிடுவாங்க

என்ன புள்ள, சந்தேகப்படுறியா?? அம்புட்டு தானா நீ என்ன நம்புறது?? இங்க பாரு புள்ள, நீ எப்பவுமே என் நெஞ்சுல இருக்கணும்னு உன் பேர பச்ச குத்திருக்கேன்.. என் ஆத்தா, அப்பன் அடுத்து உன்ன தான் நா மனசார நேசிக்கிறேன்.. ஆனா நீயோ இப்டி கேட்டுட்டியே!!

அவ, அவன் நெஞ்சுல இருக்குற பேர பார்த்து, அதிர்ச்சியாகி, கண்ணுல இருந்து பொல பொலன்னு கண்ணீர் வருது.. அத அப்டியே தொட்டு பாக்குறா..

வலிக்குதா ராசு??

இல்ல... அதான் உன் கை பட்டுச்சுல!!

அவ பேர அப்டியே தடவிப்பாக்குறா..


எப்டி நெஞ்ச வருடும் காதல் கதை??


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by உதயசுதா on Tue Jun 15, 2010 2:59 pm

மவனே வேணாம் என் பொறுமையா ரொம்பவே சோதிக்கற.
அப்புறம் சென்னை பாசையில திட்டிடுவேன்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 3:00 pm

@உதயசுதா wrote:மவனே வேணாம் என் பொறுமையா ரொம்பவே சோதிக்கற.
அப்புறம் சென்னை பாசையில திட்டிடுவேன்.

இதுக்கே இப்படினா அடுத்து இன்னொரு காதல் கதைய கேடிங்கனா என்ன பண்ணுவிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by உதயசுதா on Tue Jun 15, 2010 3:03 pm

உன் முஞ்சில இரண்டு கையும் வைக்க.
இன்னொரு கதையா.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 15, 2010 3:11 pm

@balakarthik wrote:எங்க ஊருல ஒரு மெக்கானிக் பையனும், வொயின் ஷாப் ஓணர் பொண்ணும் லவ் பண்ணாங்க.. பொண்ணு ரொம்ப பெரிய இடம்.. காதலுக்கு தான் கண்ணுயில்லையாமே... அதுனால அந்தஸ்துலா பாக்காம ரெண்டு பேரும் பழகுனாங்க.. ஆனா எப்பவுமே சந்துல சிந்து பாடுறதுக்கு ரெண்டு பக்கமும் நண்பர்கள்னு பேருல வில்லங்க இருப்பாங்க.. பொறாம புடுங்கி தின்னுற பயலுங்க இவங்கல்லா.. இந்த புள்ளயோட ஃப்ரெண்ஸ்ங்க, இவன பத்தி, இல்லாத்தும், பொல்லாததும் சொல்லி கலகமூட்டிட்டாங்க..

ராசு நீ என்ன நெசமா தான் காதலிக்குறியா??

என்ன புள்ள, தீடீர்ன்னு இப்டி கேட்டுப்புட்ட.. நான் உன்ன எம்புட்டு விரும்புறேன் தெரியுமா??

இல்ல, என்கூட படிக்கிற புள்ளைங்க சொல்லிச்சு, பசங்கலா ஆரம்பத்துல இப்டி தான் இருப்பாங்க.. அப்றோம் காரியம் முடிஞ்ச உடனே, கை கழுவிட்டு போயிடுவாங்க

என்ன புள்ள, சந்தேகப்படுறியா?? அம்புட்டு தானா நீ என்ன நம்புறது?? இங்க பாரு புள்ள, நீ எப்பவுமே என் நெஞ்சுல இருக்கணும்னு உன் பேர பச்ச குத்திருக்கேன்.. என் ஆத்தா, அப்பன் அடுத்து உன்ன தான் நா மனசார நேசிக்கிறேன்.. ஆனா நீயோ இப்டி கேட்டுட்டியே!!

அவ, அவன் நெஞ்சுல இருக்குற பேர பார்த்து, அதிர்ச்சியாகி, கண்ணுல இருந்து பொல பொலன்னு கண்ணீர் வருது.. அத அப்டியே தொட்டு பாக்குறா..

வலிக்குதா ராசு??

இல்ல... அதான் உன் கை பட்டுச்சுல!!

அவ பேர அப்டியே தடவிப்பாக்குறா..


எப்டி நெஞ்ச வருடும் காதல் கதை??

அடப்பாவி பாலா ஆபிசுல சத்தமா சிரிச்சிட்டேன் உன்னால தான்.. இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிறே பாலா? அது சரி இப்படி கதையை காப்பி அடிச்சு அடிச்சே பெரிய டைரக்டரா வந்துருவே போலிருக்கே...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 3:16 pm

அட இது நல்லா இருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 15, 2010 3:17 pm

ஒரு ரூவாய்ல போய் பாரு பாலா அங்க இன்னும் ஆச்சர்யப்படுவே புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 3:19 pm

@உதயசுதா wrote:உன் முஞ்சில இரண்டு கையும் வைக்க.
இன்னொரு கதையா.

எனக்கு வெட்கம் வந்தா அப்போ சொல்லுறேன் அப்போ வையுங்க கைய

அட வை கை கவித கவித


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 15, 2010 3:32 pm

@balakarthik wrote:
@உதயசுதா wrote:உன் முஞ்சில இரண்டு கையும் வைக்க.
இன்னொரு கதையா.

எனக்கு வெட்கம் வந்தா அப்போ சொல்லுறேன் அப்போ வையுங்க கைய

அட வை கை கவித கவித

ஏன் பாலா அடுத்த கவிதைக்கு ரெடியா இல்லை கதைக்கு ரெடியா
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by yoganandhan on Tue Jun 15, 2010 3:41 pm

இது காதல் பட கதையப்பா ...என்னவா பில்ட் உப் கொடுக்குற ..
avatar
yoganandhan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 0

View user profile http://iruvarullam.blogspot.com

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 4:44 pm

@yoganandhan wrote:இது காதல் பட கதையப்பா ...என்னவா பில்ட் உப் கொடுக்குற ..

அதத்தான் நானும் சொன்னேன் நெஞ்சை வருடும் காதல் கதை, என்னமோ புதுசா கண்ண்டுபுடிச்ச மாதிரி குறும்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by அப்புகுட்டி on Tue Jun 15, 2010 4:47 pm

றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by சரவணன் on Tue Jun 15, 2010 4:48 pm

மிக அருமையான காதல் கதை. வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by சம்சுதீன் on Tue Jun 15, 2010 4:54 pm

அடப்பாவி பாலா ஆபிசுல சத்தமா சிரிச்சிட்டேன் உன்னால தான்.. இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிறே பாலா? அது சரி இப்படி கதையை காப்பி அடிச்சு அடிச்சே பெரிய டைரக்டரா வந்துருவே போலிருக்கே... சரி்யா சொன்னிங்க அக்கா
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by சம்சுதீன் on Tue Jun 15, 2010 4:56 pm

@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 4:58 pm

@சம்சுதீன் wrote:
@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு

என்ன இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by ரபீக் on Tue Jun 15, 2010 5:02 pm

பாலா ,தேவையில்லாமல் என்னை கொலைகாரன் ஆக்கிவிடாதீர்கள்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 5:03 pm

@ரபீக் wrote:பாலா ,தேவையில்லாமல் என்னை கொலைகாரன் ஆக்கிவிடாதீர்கள்

ஏன் இந்த கொலைவெறி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by ரிபாஸ் on Tue Jun 15, 2010 5:04 pm

@balakarthik wrote:
@சம்சுதீன் wrote:
@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு

என்ன இருக்கு

தம்மும் பீரும் இருக்காம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 5:05 pm

@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@சம்சுதீன் wrote:
@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு

என்ன இருக்கு

தம்மும் பீரும் இருக்காம்

நல்ல விஷயம் தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by அப்புகுட்டி on Tue Jun 15, 2010 5:07 pm

@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@சம்சுதீன் wrote:
@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு

என்ன இருக்கு

தம்மும் பீரும் இருக்காம்

நல்ல விஷயம் தானே

இந்த ஆட்டத்திற்கு நான் வரல சாமி ஆள விட்டா போதும்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by ரிபாஸ் on Tue Jun 15, 2010 5:09 pm

@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@சம்சுதீன் wrote:
@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு

என்ன இருக்கு

தம்மும் பீரும் இருக்காம்

நல்ல விஷயம் தானே

அப்படியா அப்ப நீங்களும் வாங்க பாலா மோறு உங்களுக்கு தாரேன்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by திவா on Tue Jun 15, 2010 5:10 pm

நேற்று பாவம் என்று விட்டது பிழையா போயிட்டிது போல மீண்டும் லிஸ்ட் போட்டிடவேண்டியது தான்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by balakarthik on Tue Jun 15, 2010 5:10 pm

@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@சம்சுதீன் wrote:
@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு

என்ன இருக்கு

தம்மும் பீரும் இருக்காம்

நல்ல விஷயம் தானே

அப்படியா அப்ப நீங்களும் வாங்க பாலா மோறு உங்களுக்கு தாரேன்

பீர் மோருனா ஓகே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by ரிபாஸ் on Tue Jun 15, 2010 5:11 pm

@அப்புகுட்டி wrote:
@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@சம்சுதீன் wrote:
@அப்புகுட்டி wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ இப்படி
மேல் மாடில இருக்கு அப்பு

என்ன இருக்கு

தம்மும் பீரும் இருக்காம்

நல்ல விஷயம் தானே

இந்த ஆட்டத்திற்கு நான் வரல சாமி ஆள விட்டா போதும்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னது இப்படி ஓடினா விடுவோமா உங்களுக்கு ஸ்பெஷல்லா தாரேன்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நெஞ்சை வருடும் காதல் கதை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum