புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008 Poll_c10கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008 Poll_m10கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008 Poll_c10கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008 Poll_m10கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 16, 2010 3:40 pm

போட்டிக்கட்டுரை எண் 008

கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்

எல்லாருக்கும் வணக்கம். பணிக்கு செல்லும் பெண் என்பதால் நான் இந்த தலைப்பை எடுத்து உங்களுடன் சில கருத்துகளை பகிர விரும்புகிறேன்.

என் கருத்துகளை படித்து பின் யாரும் இனிமேல் இரண்டு பேரும் வேலைக்கு போறவங்களை பார்த்து அவங்களுக்கு என்ன இரண்டு பேரும் வேலைக்கு போறாங்க.கை நிறைய பணம் வருதுன்னு வயித்தெரிச்சல் பட மாட்டிங்க.

நான் முதல்ல நன்மைகளை சொல்லிடுறேன்.

நன்மைகள்

1) இன்னிக்கு முழுசா வீட்டுல சும்மாதான இருந்த அப்படின்னு மனைவிய பார்த்து கணவன் கேட்க முடியாது.

2) மனைவிக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்குது.தன்னொட பெத்தவங்களுக்கோ,உடன்பிறந்தவங்களுக்கோ எதாவது உதவி செய்ய நினைக்கும்போது கணவன் கைய எதிர்பார்க்க வேணா

3) மனைவி தன்னொட பொருளாதார சுமைகளில் இருந்து கொஞ்சம் விடுதலை தருவதால் அவள் மேல் கணவனுக்கு அன்பு அதிகமாகுது

4) பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடியுது

5) மனைவியோட அறிவு நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் பயன்படுத்த படுகிறது.

எனக்கு தெரிஞ்சவரை இதுதான் நன்மைகள்

அடுத்து தீமைகளுக்கு வருகிறேன்

1) இரண்டு பேரும் வேலைக்கு போறதால முதல்ல சந்திக்குற பிரச்சினை குழந்தை வளர்ப்புதான்.குழந்தைகளுக்கு தன்னோட பெற்றொருடன் இருக்கும் நேரம் குறையுது.அவங்க தன்னொட அம்மாவையும் வேலைக்கு போகாத மத்த அம்மாக்களையும் ஒப்பிட்டு பார்க்குறாங்க.தனக்காகத்தான்,தன்னொட எதிர்காலத்துக்காகத்தான் அம்மா வேலைக்கு போறாங்கன்னு அவங்களுக்கு புரிய மாட்டேங்குது.

2) மனைவிக்கு கூடுதல் பணிச்சுமை.பணிச்சுமை அதிகமாகும் போது சாதரணமா வர்ற எரிச்சல்,கோபம், இயலாமை எல்லாத்தையும் வீட்டுல காமிக்கும்போது கணவன், மனைவிக்குள்ள பெரிய சண்டை வருது

3) 24 மணி நேரத்துல மனைவி 6 மணி நேரம் மட்டும்தான் தூங்குவதால் அவளுக்கு உடல் நலம் பாதிக்குது. அவ உடல் நலம் பாதிச்சா குடும்பத்த கவனிக்க ஆள் இல்லாம போகுது.

4) வேலைக்கு போறதால பிள்ளை பேற்றை தள்ளிபோடும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்

5) எதாவது ஒரு கருத்தை வேலைக்கு போகும் மனைவி எதிர்த்தால் "வேலைக்கு போகும் திமிரில் பேசுறா" அப்படின்னு ஒரு சொல் வரும்

6) உறவினர்கள் வீட்டு விசேசத்துக்கோ,இல்ல கெட்டதுக்கோ சில சமயம் போக முடியாது போறதால வர்ற கெட்ட பெயர்.

7) தனிக்குடித்தனம் இருந்தாலும் கூட்டு குடும்பமா இருந்தாலும் மருமகள் தன்னை கவனிக்கவில்லைங்கிற வீட்டு பெரியவங்களொட புலம்பல்.

8) முக்கியமான பிரச்சினை வேலைக்கு போற பெண்ணுக்கு ஏற்படுற பாலியல் தொல்லைகள்

9) கொஞ்சம் நேரம் கழிச்சு வந்தா கணவனோட சந்தேக கேள்விகள்.

என்னடா இவ நன்மைய விட தீமை அதிகமா சொல்லுறாளென்னு நினைக்காதீங்க.இந்த தீமைகள் எல்லாமே களையகூடியவைதான்.

மனைவி வேலைக்கு போகும் வீட்டுல இருக்கற கணவன் அவள புரிஞ்சிட்டு அவளுக்கு அன்பா நாலு வார்த்தை பேசினாலெ பாதி பிரச்சினை முடிஞ்சிடும்.

அவளுக்கு உறுதுணையா எல்லா விதத்திலும் இருந்தா மேல சொன்னா தீமைகள் எல்லாம் காத்துல கரையுற கற்பூரம் மாதிரி ஓடி போய்டும்.

பாலியல் தொல்லைகள் கொடுக்கும் ஆண்களுக்கு இப்பெல்லாம் பெண்கள் சவுக்கடி கொடுக்க தொடங்கிட்டாங்க.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 3:43 pm

மிக அருமையான அலசல்.. மெல்ல ஆரம்பிச்சு அருமையான வரிகளால் வார்த்தைகளால் எழுதி இருக்கீங்க... உண்மையே.. தவிர்க்கமுடியாத கேள்விகள் கணவன் எழுப்புவதால் சந்தேகப்படுவதால் குறைவான உறக்கம் வீட்டிலும் பணி ஆபிசுலும் பணி நன்மைகள் தீமைகள் மிக அருமையா சொல்லி இருக்கீங்க. அன்பு பாராட்டுக்கள் நண்பரே...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 16, 2010 4:04 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான அலசல்.. மெல்ல ஆரம்பிச்சு அருமையான வரிகளால் வார்த்தைகளால் எழுதி இருக்கீங்க... உண்மையே.. தவிர்க்கமுடியாத கேள்விகள் கணவன் எழுப்புவதால் சந்தேகப்படுவதால் குறைவான உறக்கம் வீட்டிலும் பணி ஆபிசுலும் பணி நன்மைகள் தீமைகள் மிக அருமையா சொல்லி இருக்கீங்க. அன்பு பாராட்டுக்கள் நண்பரே...

[You must be registered and logged in to see this image.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 5:07 pm

நல்ல பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 16, 2010 5:12 pm

வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு உற்சாக மூட்டும் கட்டுரை
..தீமைகளின் சொன்னவிதம் அருமை

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 16, 2010 5:43 pm

நல்ல பல வரவேற்க்கதக்க புதுத்தகவல் தந்துள்ளீகள் வாழ்த்துக்கள்

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 6:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 17, 2010 1:07 pm

மிகவும் எளிய வார்த்தைகளில் நேரடியாக விடயத்தை அலசிய விதம் அருமை.. பாராட்டுகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக