புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
37 Posts - 49%
heezulia
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
5 Posts - 1%
Jenila
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
4 Posts - 1%
jairam
அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_m10அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 9:59 am

சென்னை அருகே குன்றத்தூரில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ராவின் பர்ஸை சிலர் சுட்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய பள்ளி சீரமைப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

விழா முடியப் போகும் நேரத்தில் சந்தோஷ் மிஸ்ரா பரபரப்பாக காணப்பட்டார். கேட்டபோது தனது பர்ஸைக் காணவில்லை என்றார். மேடையிலும் தேடிப் பார்த்தார். ஆனால் பர்ஸ் கிடைக்கவில்லை.

கலெக்டரின் பர்ஸைக் காணவில்லை என்பதை கேட்ட போலீஸாரும், அதிகாரிகளும் கூட சேர்ந்து தேடிப் பார்த்தனர். இரவு 11 மணியாகியும் பர்ஸ் கிடைக்கவில்லை.

கலெக்டருக்கான அடையாள அட்டை, கிரடிட் கார்டுகள் உள்ளிட்ட பல அந்த பர்ஸில் இருந்ததாம். இதனால்தான் கலெக்டர் பதறிப் போய் விட்டார். பர்ஸ் கிடைக்காததால் விரக்தியுடன் கலெக்டர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கலெக்டரின் பர்ஸை களவாடியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து கலெக்டர் போலீஸில் புகார் ஏதும் தரவில்லை.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 16, 2010 11:27 am

ஆஹா திருடர்களின் கைவருசை இப்படிவுமா ?

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 16, 2010 11:43 am

அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 677196 அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 677196 அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 677196 அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 677196 அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 677196

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Wed Jun 16, 2010 12:29 pm

கலெக்டருக்கே இந்த கதியா

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 16, 2010 12:34 pm

சத்தியமா நான் அடிக்கலைங்கோ.....
இதுக்கு நான் காரணம் இல்லிங்கோ...... அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 230655

அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 1:43 pm

பிளேடு பக்கிரி wrote:சத்தியமா நான் அடிக்கலைங்கோ..... இதுக்கு நான் காரணம் இல்லிங்கோ...... அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 230655

இப்ப எதுக்கு , யாரும் கேட்காமலே நான் இல்ல நான் இல்லன்னு சொள்ளுராறு , ஒருவேளை .....

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Jun 16, 2010 3:47 pm

அநியாயம் அநியாயம்

அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 16, 2010 3:51 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:சத்தியமா நான் அடிக்கலைங்கோ..... இதுக்கு நான் காரணம் இல்லிங்கோ...... அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! 230655

இப்ப எதுக்கு , யாரும் கேட்காமலே நான் இல்ல நான் இல்லன்னு சொள்ளுராறு , ஒருவேளை .....
அட நான் தான் வாய கொடுத்து மாட்டிகிட்டனா ........? அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Icon_eek

அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக