ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 சிவனாசான்

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரிட்டன் ஆசிரியையின் காமக் களியாட்டம் : 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் பழக அவருக்குத் தடை

View previous topic View next topic Go down

பிரிட்டன் ஆசிரியையின் காமக் களியாட்டம் : 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் பழக அவருக்குத் தடை

Post by ரபீக் on Wed Jun 16, 2010 10:43 am

15 வயதுச் சிறுவன் ஒருவனை பாலியல் தேவைக்காக பயன்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை எடுத்து வந்த ஆன் போலி பேச் என்கிற 47 வயது பிரித்தானிய பெண்ணுக்கு அந்நாட்டின் லெஸ்டர் நகர நீதிமன்றம் எட்டு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
அத்துடன் அவர் 18 வயதுக்கு குறைந்த எந்த ஆண்களுடன் பழகவே கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இவர் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு சட்டப்படி திருமணம் செய்யாமலேயே மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளனர். இவர் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாடசாலைச் சிறுவர்களை பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவருடைய நடத்தை குறித்து ஏற்கனவே முன்பு ஒரு முறை இவர் கல்வி கற்பிக்கும் பாடசாலையின் நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவரை திறந்த மேனியாக புகைப்படம் எடுப்பதற்கு வயது குறைந்த மாணவர்களை அனுமதித்தார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட அவர் 15 வயதுச் சிறுவன் ஒருவனை பாலியல் தேவைக்காகத் திருமணம் செய்து படுக்கையை பகிர்ந்து கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.சிறுவனுடைய பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் வித்தத்தில் சொல்லாலும் செயலாலும் நடந்து கொண்டார்.அவர் அச்சிறுவனுக்கு விளையாட்டு உபகரணங்கள்,மதுபானம், கையடக்கத் தொலைபேசிகள் ஆகியன உட்பட ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.இருவருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்ந்தது. சிறுவனுக்கு 16 வயது ஆனவுடன் உறவு கொள்வதற்குத் திட்டம் இட்டிருந்தார். சிறுவனுக்கு முன்னால் நிர்வாணமாகக் காட்சியளித்திருக்கிறார்.

ஆனால் அச்சிறுவன் நாளடைவில் இவரிடம் இருந்து விலக ஆரம்பித்திருக்கிறான். அதனால் இவர் ஆத்திரம் அடைந்து இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அவனின் பெற்றோருக்கு தெரியப்படுத்துவார் என்று மிரட்டி இருந்தார். இந்த விடயங்கள் நீதிமன்றம் வரை கசிந்து விட்டன. ஆரம்பத்தில் இச்சிறுவன் பொய்களை அவிழ்த்து விடுகிறான் என்று கூறிய அவர் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இவர் வயது குறைந்த ஆண்களுக்கு பேராபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவர் என்றும் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறி உள்ளது.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum