ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 ayyasamy ram

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

View previous topic View next topic Go down

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி on Wed Jun 16, 2010 5:35 pm

இன்று இல்லத்தரசிகள் டி.வி. நிகழ்ச்சி களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அது எந்த அளவுக்கு என்றால் ‘டி.விக்கு அப்புறந்தான் நீங்க’ என்று சொல்லும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு.

இங்கிலாந்தில் இது தொடர்பான ஆய்வு நடந்தது. அப்போது பத்தில் ஒருவர் டி.விக்கு அப்புறந்தான் மற்றவர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள், உறவுகள் இவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஆய்வில் 11 சதவீதம் பேர், டி. வி. நிகழ்ச்சிகள் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும், நேரத்தை வீணாக்குவதாகவும் கருத்து தெரிவித்தனர். மற்றொரு பத்து சதவீதம் பேர் டி.வி.தான் எங்களுக்கு உயிர், மற்றதெல்லாம் அப்புறம்தான் என்கின்றனர். டி.வியை கொஞ்ச நேரம் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்ப்போம் என்றும் மூன்றாம் தரப்பினர் கூறினர்.

10ல் நான்கு பேர் வேலைப்பளுவில் இருந்து டி.வி ‘ரிலாக்ஸ்’ தருவதாகவும், பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுவதாகவும் கூறினார்கள்.

டி.வி. நிகழ்ச்சியை சந்தைப்படுத்தும் இயக்குனர் ஒருவர் கூறும் போது தொலைக்காட்சியானது பொழுதுபோக்கு பயனுள்ள விஷயங்கள், சந்தைப்பொருட்கள் விவரம் என பலவற்றையும் தருவதால் வீட்டின் ஒரு அங்கமாக மாறி உள்ளது’ என்றார்.

ஆனால் விஞ்ஞானிகளோ ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக டி. வி. பார்ப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகிறார் கள்’ என்கிறார்கள். ‘இவர்கள் பெரும் பாலும் புற்றுநோய் மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று எச்சரித்தனர்.

முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி. பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று எச்சரித்திருந்தனர்.
Spoiler:
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by ரபீக் on Wed Jun 16, 2010 6:02 pm

அப்ப நம்ம நாட்டு பெண்கள் ? இறைவா பெண்களை காப்பாற்று
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by மஞ்சுபாஷிணி on Wed Jun 16, 2010 8:14 pm

சைலண்ட் கில்லர் தான் இந்த டிவி. அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் அப்புக்குட்டி..


டிவி சீரியல்களை வெறுக்கும்....

மஞ்சு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by சாந்தன் on Wed Jun 16, 2010 8:18 pm

முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி.
பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று
எச்சரித்திருந்தனர்.

கிரேட் எஸ்கேப்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி on Thu Jun 17, 2010 2:49 am

@ரபீக் wrote:அப்ப நம்ம நாட்டு பெண்கள் ? இறைவா பெண்களை காப்பாற்று
சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி on Thu Jun 17, 2010 2:49 am

@மஞ்சுபாஷிணி wrote:சைலண்ட் கில்லர் தான் இந்த டிவி. அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் அப்புக்குட்டி..


டிவி சீரியல்களை வெறுக்கும்....

மஞ்சு
நன்றி நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி on Thu Jun 17, 2010 2:50 am

நிர்மல் wrote:
முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி.
பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று
எச்சரித்திருந்தனர்.

கிரேட் எஸ்கேப்

ஏன் இந்த நிலை உங்களுக்கு ஆறுதல்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by T.N.Balasubramanian on Thu Jun 17, 2010 4:18 am

இல்லத்தரசிகள் நிம்மதியாக டிவி பார்த்தால் பிடிக்காதே.இது அது என்று எதாவது சொல்லி பயமூர்த்தினால் பயந்து விடுவார்களோ? இஹூம், ஒன்றும் நடக்க போவது இல்லை.
அவர்களே,புரிந்து கொண்டு,கட்டு படுத்திக் கொண்டால் தான் உண்டு.
வரவேற்க தக்க பதிவு.
ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21119
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by srinihasan on Thu Jun 17, 2010 5:48 am

நிர்மல் wrote:
முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி.
பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று
எச்சரித்திருந்தனர்.

கிரேட் எஸ்கேப்

நிர்மல், மானிட்டர பார்த்தாலும் .... அதே விளைவுதான்... இப்ப என்னா பண்ணுவீங்க?
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி on Thu Jun 24, 2010 2:46 am

@T.N.Balasubramanian wrote:இல்லத்தரசிகள் நிம்மதியாக டிவி பார்த்தால் பிடிக்காதே.இது அது என்று எதாவது சொல்லி பயமூர்த்தினால் பயந்து விடுவார்களோ? இஹூம், ஒன்றும் நடக்க போவது இல்லை.
அவர்களே,புரிந்து கொண்டு,கட்டு படுத்திக் கொண்டால் தான் உண்டு.
வரவேற்க தக்க பதிவு.
ரமணீயன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி on Thu Jun 24, 2010 2:47 am

@srinihasan wrote:
நிர்மல் wrote:
முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி.
பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று
எச்சரித்திருந்தனர்.

கிரேட் எஸ்கேப்

நிர்மல், மானிட்டர பார்த்தாலும் .... அதே விளைவுதான்... இப்ப என்னா பண்ணுவீங்க?
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by Aathira on Thu Jun 24, 2010 2:51 am

நல்ல பத்வு.. நன்றி. அது சரி சிஸ்டம் முன்னால இப்படி உக்கர்ருவதனால் என்ன வரும்னு சொல்லுங்க..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by அப்புகுட்டி on Thu Jun 24, 2010 2:57 am

@Aathira wrote:நல்ல பத்வு.. நன்றி. அது சரி சிஸ்டம் முன்னால இப்படி உக்கர்ருவதனால் என்ன வரும்னு சொல்லுங்க..

எனக்கு கால் வலி வந்துள்ளது இன்னும் தீர வில்லை மூட்டு வலி முளங்கால் வலி மருந்து எடுத்தும் இன்னும் குணமாக வில்லை
அதனால் கொஞ்சம் விளையாடுகிறேன் பீட்டி செய்கிறேன்
ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் ஒதுக்குகிறேன்
நல்ல முடிவு காணலாம் என்ற எண்ணத்தில் எல்லாம் அண்ணடவன் செயல்
உங்களுக்கு அப்படி ஏதாவது உள்ளதா அம்மணி நான் ஒரு நாளைக்கு 13மணி நேரம் சிஸ்டத்தில் வேலை சேய்கிறேன் அப்போது என் நிலை என்னவாகும் பாரங்கள் சோகம் சோகம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by ரிபாஸ் on Thu Jun 24, 2010 10:05 am

@ரபீக் wrote:அப்ப நம்ம நாட்டு பெண்கள் ? இறைவா பெண்களை காப்பாற்று


சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum