ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

View previous topic View next topic Go down

கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா on Wed Jun 16, 2010 6:19 pm

1 - ஏழு முறை தேசிய விருது - சினிமாவில் பெறப்பட்ட அதிகூடிய தேசிய விருதுகள்

1994, படத்தின் பெயர் : சொப்பனம் , மொழி : மலையாளம் , அனைத்து பாடல்களுக்கும்

1992, : படத்தின் பெயர் பாரதம் , மொழி : மலையாளம் , பாடல் : ராம கத கான லயம்

1988, : படத்தின் பெயர் உன்னிகளே ஒரு கத பராயம் , மொழி : மலையாளம்
,பாடல் : உன்னிகளே ஒரு கத பராயம்

1983, படத்தின் பெயர்: மேகசந்தேசம் , மொழி : தெலுகு , பாடல் : ஆகச தேசன ஆஷாட மசான

1977, படம் : சித்சோர், மொழி : ஹிந்தி , பாடல் : கோரி தேற கோன் பட

1974, படம் : காயத்ரி , மொழி : மலையாளம் , பாடல் : பத்மதீர்தமே உணரு

1973,படம் : அச்சனும் பப்பையும் , மொழி : மலையாளம் , பாடல் : மனுஷ்யன் மதங்களே

ஏனைய விருது தொடரும்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா on Wed Jun 16, 2010 6:36 pm

பத்ம புஷன் , 2002
பத்ம ஸ்ரீ , 1975

மூன்று முறை டாக்டர் பட்டம்
Doctorate by Annamalai University, Tamil Nadu in 1989.
D.Litt by Kerala University, Kerala in 2003.
D.Litt by Mahatma Gandhi University, Kerala in 2009.

ஆஸ்தான காயகன் (Official Singer) கேரளா அரசினால்

சங்கீத் நட்டக் அக்கடமி விருது 1992

ஆஸ்தான வித்வான் (Official Teacher)

சங்கீத சாகரம் (Music Ocean) 1989.

சங்கீத சக்ரவர்த்தி (Music Emperor) 1988

சங்கீத ராஜா (Music King) 1974.

சங்கீத ரத்னா (Music Jewel) by Lt. Governor of Pondicherry M.M. Lakhera.

சுவாதி ரத்னம் (Swathi Jewel).

சப்தகிரி சங்கீத விட்வன்மணி 2002.

பக்தி சங்கீத கீத சிரோன்மணி 2002.

கான கந்தர்வ .

கீதாஞ்சலி விருது

சார் சிங்கர் சம்சாத் விருது 1976.

கலைமாமணி விருது - தமிழ் நாட்டு அரசு

Star of India Award by Lt. Governor of Pondicherry M.M. Lakhera.

நேஷனல் சிடிசன்ஸ் விருது 1994.

Mar Gregorius Award Governor RL Bhatia in 2006.

கேரளா ரத்னா 2008.

The Annual Latha Mangeshkar Award by Government of Madhya Pradesh in 1992.

Dr. Pinnamaneni and Seethadevi Foundation Award in 2000.

Senate member in the International Parliament for Safety and Peace, an organization incorporated in the United States.

An Honorary award for "Outstanding Achievements in Music and Peace" by UNESCO in 1999.

Susheela National Music Award in 2009.

Social Excellence Award in 2010.


Last edited by திவா on Wed Jun 16, 2010 9:07 pm; edited 1 time in total
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by ரபீக் on Wed Jun 16, 2010 6:37 pm

:suspect: :suspect: :suspect: :suspect:
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா on Wed Jun 16, 2010 6:47 pm

மேலும்
24 - மலையாள ஸ்டேட் விருது
8 -ஆந்திரபிரதேச விருது
8 -தமிழ்நாடு ஸ்டேட் விருது
1 -கன்னட விருது
1 - பெங்காலி விருது
சில பல பிலிம் பாயர் விருது
லைப் டைம் அசீவ்மென்ட்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா on Wed Jun 16, 2010 6:48 pm

2008 - Asianet Best Lifetime Achievement Award
2000 - Asianet Film Awards for Best Male Playback
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jun 16, 2010 8:35 pm

அருமையான பகிர்வு அன்பு நன்றிகள் திவா....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by krishnaamma on Wed Jun 16, 2010 8:39 pm

:suspect: :suspect: :suspect: :suspect:
🐰 🐰 🐰 🐰 🐰 🐰

எனக்கு யேசுதாசை ரொம்ப பிடிக்கும். என்ன ஒரு குரல்? கர்னாடக சந்கீதமாகடும் , சினிமா பாட்டு ஆகட்டும் . He is Great !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by சிவா on Wed Jun 16, 2010 8:42 pm

தகவலுக்கு நன்றி திவா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by Aathira on Wed Jun 16, 2010 8:48 pm

என் வீட்டில் ஏசுதாசின் செமி கிளாசிகல்தான் பெரும்பாலும் ஒலித்துக்கொண்டிருக்கும்.. மறுக்கப்பட்ட திருவையாறில் அவ்ர் பாட்யதே அவரின் திறமையைப் பறை சாற்றியதே.. தேனினும் இனிய தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி திவா..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா on Wed Jun 16, 2010 9:02 pm

கேரளாவில் சாமிப்படம் உள்ளதோ இல்லையோ ஜேசுதாசின் படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குமாம் .
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by திவா on Wed Jun 16, 2010 9:14 pm

ஜேசுதாஸ் பற்றிய முழு விபரங்களுக்கு இங்கு செல்க
http://en.wikipedia.org/wiki/List_of_titles,_honours_and_major_awards_received_by_Yesudas
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கே ஜே ஜேசுதாஸ் பெற்ற விருதுகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum