புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
8 Posts - 2%
jairam
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_m10இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 7:12 pm

நடப்பு நிதியாண்டில் ஜூன் 15ம் தேதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், டாப் 100 இந்திய நிறுவனங்கள் செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) ரூ. 12,661 கோடியை எட்டியுள்ளது.

நாட்டின் தொழில் துறை சிறந்த வளர்ச்சியை அடைந்து வருவதையே இது காட்டுகிறது. முன்னணி நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.7 சதவீதம் அதிகரித்து ரூ.12,661.73 கோடியாக உயர்ந்துள்ளது.

அதிக வரியைச் செலுத்தியதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் செலுத்தியுள்ள வரி ரூ.1,093 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 24.20 சதவீதம் அதிகமாகும்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி, இரண்டு மடங்காகியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.110 கோடி செலுத்தியுள்ளது.

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தனது முன்கூட்டிய வரியை 3 மடங்காக கட்டியுள்ளது. அதாவது ரூ.63 கோடி வரி செலுத்தியுள்ளது.

எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.469 கோடியும், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.46 கோடியும் முன்கூட்டிய வரி செலுத்தியுள்ளன.

வீட்டிக் கடன் வழங்கும் எச்.டி.எப்.சி. வங்கி ரூ.215 கோடியும், யூனியன் பேங்க் ரூ.168 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.225 கோடியும் செலுத்தியுள்ளன.

அதே நேரத்தில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் வங்கி செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி ரூ.1,068 கோடியிலிருந்து ரூ.869 கோடியாகக் குறைந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.350 கோடி வரி செலுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்கூட்டிய வரியை இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.653 கோடி செலுத்தியுள்ளது.

டி.சி.எஸ். சாப்ட்வேர் நிறுவனம் செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி 142 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.53 கோடி செலுத்திய இந்த நிறுவனம் இந்த ஆண்டு ரூ.128 கோடி செலுத்தியுள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 7:16 pm

எல்லாம் ஒழுங்கா செலுத்தராங்களா?? ஆச்சரியமா இருக்கு..பகிர்வுக்கு மிக்க நன்றி..ரபீக் இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு 678642



இந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Aஇந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Aஇந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Tஇந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Hஇந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Iஇந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Rஇந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Aஇந்திய நிறுவனங்களின் முன்கூட்டிய வரி பல மடங்கு உயர்வு Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக