ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by aralbabu Today at 11:11 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by மகா பிரபு Today at 11:07 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..! 5 5 6

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by சிவா on Fri Jul 10, 2009 12:31 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!

6. மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்!

7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!

8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.

12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.

14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.

15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

16. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.

Last edited by சிவா on Wed Oct 06, 2010 6:06 pm; edited 4 times in total

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by வித்யாசாகர் on Fri Oct 29, 2010 8:41 pm

Aathira wrote:
சிவா wrote:புதியவர்கள் இணையும்பொழுது அவர்களுக்கு அனுப்பும் வரவேற்பு மடலில் இந்த விதிமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளது!

இந்த இடத்திலோ அல்லது இவற்றிற்குக் கீழோ இதற்கும் ஒரு காலம் ஒதுக்க முடியாதா சிவா?

நானுமிதை வழிமொழிகிறேன் சகோ.

விதிமுறைகள்' என்று புதிதாய் வருபவர்கள், வரும்போதே பார்த்து தெரிந்துக்கொள்ளும் வண்ணம் ஏதேனும் செய்யலாம்..

நன்றி! வணக்கம்!

வித்யாசாகர்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1817
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 04/09/2009
மதிப்பீடு: 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by சிவா on Fri Oct 29, 2010 8:52 pm

புதிதாக இணைபவர்களுக்கு, உடனடியாக அனுப்பப்படும் தானியங்கி வரவேற்பு மடலில் இந்த விதிமுறைகளும் இணைக்கப்பட்டுவிட்டது! ஆனால் அதை யாரும் படிப்பதில்லை என நினைக்கிறேன்!

பதிவுகள்: 790052 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81923 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by அப்புகுட்டி on Sat Oct 30, 2010 4:43 pm

1 ஓரிரு வரிகளுக்காகவும் ஒரே ஒரு படம் பதிவதற்கும் தனியாகத் திரி தொடங்குதல்..

ஆம் அண்ணா இதை நானும் கவனிக்கிறேன் காரணம் இத்திரி அனைவரின் பார்வைக்கு இன்னும் எட்ட வில்லை என நினைக்கிறேன்

இன்னும் சில நாள் பார்த்து விட்டு அவர்களுக்கு தனி மடல் இடலாம் நன்றி.

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by அமுத வர்ஷிணி on Sun Oct 31, 2010 6:49 pm

புதிய விதிமுறைகளை உறுப்பினர் என்ற முறையில் ஏற்றுக் கொள்கிறேன்.

அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 712
வசிப்பிடம்: Tamilnadu
சேர்ந்தது: 19/09/2010
மதிப்பீடு: 24

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Sun Oct 31, 2010 7:32 pm

சிவா wrote:புதியவர்கள் இணையும்பொழுது அவர்களுக்கு அனுப்பும் வரவேற்பு மடலில் இந்த விதிமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளது!

நன்றி........

தமிழ்ப்ரியன் விஜி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1500
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 84

http://www.eegarai.com

Back to top Go down

நிர்வாக கவனத்திற்கு

Post by கிராமத்தான் on Tue Nov 02, 2010 3:47 pm

”சுற்றுச்சூழல்” பகுதியில் பதியபட்டுள்ள ”ஒரு மரம்”
என்ற பதிவு அருமை இருந்தாலும் அதற்க்கு மேற்கொள் காட்டபட்ட வாசகர்களின் தகவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் அவரது அரசியல் கட்சியையும்
மிகவும் புண்படும் படியும். என்னைப்போல் பலரது மனதை புண்படுத்தியிருக்கும்
எனவே அப்பகுதியில் வெளியிடபட்டடிருக்கும் மேற்கொள்களை தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் போரளியின் வாழ்கை போரட்டங்களோடு தான் இருக்கும்”அந்த அரகியல் கட்சி மூலமாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பல லட்ச மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலுக்காக போரடுவதும் தாங்கள் அறிந்ததே..........

Last edited by ராஜா on Tue Nov 02, 2010 4:34 pm; edited 4 times in total (Reason for editing : தலைப்பு பதியவில்லை)

கிராமத்தான்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 57
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 29/10/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by சிவா on Tue Nov 02, 2010 4:03 pm

கிராமத்தான் wrote:”சுற்றுச்சூழல்” பகுதியில் பதியபட்டுள்ள ”ஒரு மரம்”
என்ற பதிவு அருமை இருந்தாலும் அதற்க்கு மேற்கொள் காட்டபட்ட வாசகர்களின் தகவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் அவரது அரசியல் கட்சியையும்
மிகவும் புண்படும் படியும். என்னைப்போல் பலரது மனதை புண்படுத்தியிருக்கும்
எனவே அப்பகுதியில் வெளியிடபட்டடிருக்கும் மேற்கொள்களை தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் போரளியின் வாழ்கை போரட்டங்களோடு தான் இருக்கும்”அந்த அரகியல் கட்சி மூலமாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பல லட்ச மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலுக்காக போரடுவதும் தாங்கள் அறிந்ததே..........

அது இங்கு உள்ள கருத்து சுதந்திரம் நண்பரே!

ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் “கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம்”! இந்த நிலையிலிருந்து மாறமாட்டோம். எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இத்தளம் செயல்படவில்லை என்பதற்கு இதுபோன்ற கருத்துக்களே எடுத்துக்காட்டு!!!

பதிவுகள்: 790052 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81923 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by ராஜா on Tue Nov 02, 2010 4:33 pm

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே , ஈகரை ஒரு பொதுவான கருத்துக்களம் , இங்கு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துரைக்க முழு உரிமை உண்டு , தாங்களும் உங்கள் வாதங்களை அந்த திரியிலேயே தொடரலாம் , (நீங்கள் விரும்பினால்)

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15304
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by அப்புகுட்டி on Tue Nov 02, 2010 4:39 pm

ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே , ஈகரை ஒரு பொதுவான கருத்துக்களம் , இங்கு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துரைக்க முழு உரிமை உண்டு , தாங்களும் உங்கள் வாதங்களை அந்த திரியிலேயே தொடரலாம் , (நீங்கள் விரும்பினால்)
முத்தம் முத்தம்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by tcholan on Thu Nov 04, 2010 3:11 pm

அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.

tcholan
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 21
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 04/11/2010
மதிப்பீடு: 0

http://actchozhan@gmail.com

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by ராஜா on Thu Nov 04, 2010 3:21 pm

tcholan wrote:அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.

நல்வரவு தஞ்சை தமிழ் சோழன் அவர்களே , "உறுப்பினர் அறிமுகம் " பகுதியில் உங்களை பற்றி அறிய தரலாமே

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15304
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by Aathira on Thu Nov 04, 2010 4:04 pm

tcholan wrote:அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.

நன்றி தஞ்சை தமிழ் சோழன். தங்களின் அறிமுகம் எப்போது என்ன? ?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by அப்புகுட்டி on Thu Nov 04, 2010 4:25 pm

Aathira wrote:
tcholan wrote:அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.

நன்றி தஞ்சை தமிழ் சோழன். தங்களின் அறிமுகம் எப்போது என்ன? ?

ரிப்பீட்டு நன்றி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by கலைவேந்தன் on Thu Nov 04, 2010 6:45 pm

சிவா wrote:
கிராமத்தான் wrote:”சுற்றுச்சூழல்” பகுதியில் பதியபட்டுள்ள ”ஒரு மரம்”
என்ற பதிவு அருமை இருந்தாலும் அதற்க்கு மேற்கொள் காட்டபட்ட வாசகர்களின் தகவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் அவரது அரசியல் கட்சியையும்
மிகவும் புண்படும் படியும். என்னைப்போல் பலரது மனதை புண்படுத்தியிருக்கும்
எனவே அப்பகுதியில் வெளியிடபட்டடிருக்கும் மேற்கொள்களை தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் போரளியின் வாழ்கை போரட்டங்களோடு தான் இருக்கும்”அந்த அரகியல் கட்சி மூலமாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பல லட்ச மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலுக்காக போரடுவதும் தாங்கள் அறிந்ததே..........

அது இங்கு உள்ள கருத்து சுதந்திரம் நண்பரே!

ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் “கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம்”! இந்த நிலையிலிருந்து மாறமாட்டோம். எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இத்தளம் செயல்படவில்லை என்பதற்கு இதுபோன்ற கருத்துக்களே எடுத்துக்காட்டு!!!

எந்த ஒரு தனிமனிதனையும் சரி அமைப்பையும் சரி... கடந்த காலச்செயல்களை வைத்து விமரிசிப்பது என்பது நடப்பில் உள்ளது தான்...

அதை ஊக்கமாக எடுத்து அக் கறையைப் போக்குவது தான் சிறந்த ஒன்று. வீணாக வருத்தம் வேதனைப் படுவதில் பொருளில்லை.

எதிர்ப்பாகக் கருத்து வரும் போது அதை மறுத்து உங்கள் கருத்தையும் வைக்கலாம் கிராமத்தான் அவர்களே..!

பொதுவாக சாதி மதத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பையும் கட்சியையும் எல்லோருமே ஆதரிக்கமாட்டார்கள் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Post by வசந்தவாசல் அ.சலீம்பாஷா on Mon Nov 08, 2010 11:46 am

ஓ... சரி! புரிந்துக் கொண்டேன்.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 22
வசிப்பிடம்: துபாய்- ஐக்கிய அரபு அமீரகம்
சேர்ந்தது: 04/04/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum