|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by aralbabu Today at 11:11 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by மகா பிரபு Today at 11:07 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
Page 13 of 14 • Share •
Page 13 of 14 •
1 ... 8 ... 12, 13, 14 
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
First topic message reminder :
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் |
| 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் 4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். 5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்! 6. மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்! 7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..! 8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்! 9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள். 10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது. 11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள். 12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது. 13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள். 14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள். 15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்! 16. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். |
| விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு. |
Last edited by சிவா on Wed Oct 06, 2010 6:06 pm; edited 4 times in total
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
padmaranjith wrote:Tamilzhan wrote:புதிய விதிமுறைகளை நானும் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறேன்..!
ரஞ்சித்குமார்
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.
Nagendran
Nagendran

nagender_vr- புதியவர்

- பதிவுகள்: 2
வசிப்பிடம்: Dubai, UAE
சேர்ந்தது: 01/01/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
nagender_vr wrote: விதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.
Nagendran
நன்று, தங்களை "உறுப்பினர் அறிமுகம்" பகுதியில் அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள் தோழா..
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
செய்துவிடுகிறேன் தோழா விதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.

nesannvl- புதியவர்

- பதிவுகள்: 3
வசிப்பிடம்: saudi arebiya
சேர்ந்தது: 01/01/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
நிச்சயம் விதிகளை கடைபிடிப்பேன்.

சின்ராசு- புதியவர்

- பதிவுகள்: 30
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/01/2012
மதிப்பீடு: 13
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
புதிய விதிமுறைகளை நானும் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறேன்..

eshu33- புதியவர்

- பதிவுகள்: 2
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 02/02/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.

chander- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 06/02/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிமுறைகளை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

sinthiyarasu- இளையநிலா

- பதிவுகள்: 541
வசிப்பிடம்: கொழும்பு, சிறிலங்கா.
சேர்ந்தது: 27/02/2012
மதிப்பீடு: 70
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
விதி முறைகளை ஏற்றுக்கொள்கிறேன்

முஹம்மது சாதீக்- புதியவர்

- பதிவுகள்: 2
வசிப்பிடம்: சம்மாந்துறை
சேர்ந்தது: 01/03/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிமுறை பிறழாமல் புனிதம் பேணி காப்பேன் என உறுதி கூறுகிறேன் நன்றி.....

கண்ணதாசன்- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: Theni
சேர்ந்தது: 02/03/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
உலக தமிழர்களுக்காக, சரியான வழியில் இணையத்தை பயன்படுத்தும் ஈகரை தள நடத்துனருக்கு கட்டுப்பட்டு நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

rajaram234r- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: tirunelveli
சேர்ந்தது: 03/03/2012
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
நான் உடன்படுகிறேன்...

vivekkalaivani- புதியவர்

- பதிவுகள்: 18
வசிப்பிடம்: Theni
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 10
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
புதிய உறுப்பினர்கள் , ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகளை ஒருமுறை படிப்பது நல்லது.
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
அடக் கொடுமையே - விதிமுறை தெரியாமலே நிர்வாகத்தில சேத்துக்கிட்டாங்களே?
என்ன இருந்தாலும் அடி உதவரா மாதிரி வேற எதுவும் உதவாதுன்றத ப்ரூவ் பண்ணிட்டடா கொலவெறி.
என்ன இருந்தாலும் அடி உதவரா மாதிரி வேற எதுவும் உதவாதுன்றத ப்ரூவ் பண்ணிட்டடா கொலவெறி.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5911
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138
Page 13 of 14 •
1 ... 8 ... 12, 13, 14 
Page 13 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








