Latest topics
» கருத்துப்படம் 12/06/2024by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
+143
சசி
லோகநாதன் தே.சி
கார்த்திக் செயராம்
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
தமிழ் பிரியன்
சே.சையது அலி
Namasivayam Mu
jaisrikrishna
mbalasaravanan
arulnambi
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
pv.rajsekar
சிவனாசான்
Syed Sardar
PKRaja
கிருஷ்ணா
அனுராகவன்
ராஜு சரவணன்
ராணிராஜா
aarthy
saranya.s
sasiva
பூவன்
THIYAAGOOHOOL
murugavelswaminathan
M.pechimuthu
ஞானமூர்த்தி
sureshyeskay
ஜெமில்
றினா
jadayu
தா.கமலக்கண்ணன்
Muthumohamed
லோகு
gmk1959
தர்மா
இரா.பகவதி
doubtthangam
ரா.ரா3275
அசுரன்
ஹர்ஷித்
gkodees
mathancharles
யினியவன்
vivekkalaivani
rajaram234r
கண்ணதாசன்
முஹம்மது சாதீக்
sinthiyarasu
chander
eshu33
gani555
சின்ராசு
nesannvl
கார்த்திக்.எம்.ஆர்
nagender_vr
padmaranjith
Gowrimenan
santhaanam
D.PRASADBABU
tharun sasi
அல்கெனா ரிஷி
ரவிக்குமார்
பானு ஜெகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
yarlpavanan
பேகன்
sushruva
ஸ்ரவாணி
kumaran.msk
இளமாறன்
nilathamizhan
விஸ்வாஜீ
raja aravindh
முஹைதீன்
Abu BRS
mohanraj111
இளவரசன்.s
ஜான் ஸிடுவேர்ட்
ரேவதி
harini29
parandh
ayyamperumal
shivaahshankar
ஜான்
உமா
puthiyaulakam
சரவணன்1
செல்ல கணேஷ்
தே.மு.தி.க
prathapthevan
gkkamal29
muthu86
krishnaamma
நட்புடன்
SK
பாலாஜி
த.மணிகண்டன்
jeylakesengg
ரா.ரமேஷ்குமார்
gkajan
ந.கார்த்தி
sweetusvaiz
மகா பிரபு
முரளிராஜா
ரபீக்
இரா.எட்வின்
anbulakshmi.vijayakumar
Manik
ALEX PANDIAN
ksabbas
மஞ்சுபாஷிணி
இந்திரஜித்தன்
rghanaphathyi
mkamal
sekar1985
ahali26
சுப்ரமணியன்
zeenafarvin57
புவனா
sajith rahman
ayyaasamy
balakarthik
கார்த்திக்
miruthula
MS.ARUL
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
tcholan
கிராமத்தான்
தமிழ்ப்ரியன் விஜி
அமுத வர்ஷிணி
அப்புகுட்டி
வித்யாசாகர்
தாமு
ஹாசிம்
உதயசுதா
கலைவேந்தன்
Aathira
ராஜா
Tamilzhan
சிவா
147 posters
Page 26 of 32
Page 26 of 32 • 1 ... 14 ... 25, 26, 27 ... 32
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
First topic message reminder :
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது

இவண்,
நிர்வாகக் குழுவினர் ஈகரை
நிர்வாகக் குழுவினர் ஈகரை
Last edited by சிவா on Mon Oct 29, 2018 3:21 am; edited 15 times in total
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
நான் விதிமுறையே மீற மாட்டேன்..
என்னை மீண்டும் ஈகரை வர அனுமதியுங்கள்...
என்னை மீண்டும் ஈகரை வர அனுமதியுங்கள்...
அனுராகவன்- பண்பாளர்
- பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிக்கப்பட்ட
விதிமுறைகளின்
விதிமீறாமல்
விதிபடிநடப்பேன் :-)
விதிமுறைகளின்
விதிமீறாமல்
விதிபடிநடப்பேன் :-)
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.
-ராஜசேகர்
-ராஜசேகர்
PKRaja- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 10/06/2014
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிகளுக்கு கட்டுபட்டே நடப்பேன். யாரையும் துன்புறுத்துவது எப்போதும் என் நோக்கமாக இருந்ததில்லை.. இனியும் இருக்காது. விதிமுறைகள் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. நன்றி !
Syed Sardar- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
அய்யா வணக்கம். ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகளை புதிய உறுப்பினராகிய யானும் நன்றியுடன் ஏற்று கொள்ளுகின்றேன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிமுறைகள் அருமை. நான் உறுதியாக பின்பற்றுவேன்.
pv.rajsekar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1091977pv.rajsekar wrote:விதிமுறைகள் அருமை. நான் உறுதியாக பின்பற்றுவேன்.
நல்லது ராஜசேகர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
விதிமுறைகளை படித்து அதன்படி நடப்பேன் என்று கூறுபவர்கள் ,
விதிமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பதே கேள்வி குறியாக உள்ளது .
நகைச்சுவைகளை பதிவிடும் புதிய வருகையாளர்களிடம் பலமுறை கூறியும்
பின்பற்றுபவர்களாக, தெரியவில்லை .
விதி எண்6 இவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை
பின்னூட்டத்தில் ஞாபகப்படுத்தினாலும், பின்னூட்டத்தை படிப்பதாகவும் தெரியவில்லை
என்னப்பண்ணலாம் இவர்கள் பதிவை . எச்சரிக்கை விடுத்து ,நேர்வழி படுத்தமுடியுமா ?
எப்படி இவர்களை வழிக்கு கொண்டுவருவது ?
தலைமை அறிவுரை /வழிமுறை ,கூறுங்கள் .
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Wed Oct 01, 2014 7:30 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
T.N.Balasubramanian wrote:விதிமுறைகளை படித்து அதன்படி நடப்பேன் என்று கூறுபவர்கள் ,
விதிமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பதே கேள்வி குறியாக உள்ளது .
நகைச்சுவைகளை பதிவிடும் புதிய வருகையாளர்களிடம் பலமுறை கூறியும்
பின்பற்றுபவர்களாக, தெரியவில்லை .
விதி எண்6 இவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை
பின்னூட்டத்தில் ஞாபகப்படுத்தினாலும், பின்னூட்டத்தை படிப்பதாகவும் தெரியவில்லை
என்னப்பண்ணலாம் இவர்கள் பதிவை . எச்சரிக்கை விடுத்து ,நேர்வழி படுத்தமுடியுமா ?
எப்படி இவர்களை வழிக்கு கொண்டுவருவது ?
தலைமை அறிவுரை /வழிமுறை ,கூறுங்கள் .
ரமணியன்
மேலும், புதியவர்கள் விதி எண் 3 ஐ கூட கண்கொண்டு கொள்வதில்லை ஐயா
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1092051krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:விதிமுறைகளை படித்து அதன்படி நடப்பேன் என்று கூறுபவர்கள் ,
விதிமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பதே கேள்வி குறியாக உள்ளது .
நகைச்சுவைகளை பதிவிடும் புதிய வருகையாளர்களிடம் பலமுறை கூறியும்
பின்பற்றுபவர்களாக, தெரியவில்லை .
விதி எண்6 இவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை
பின்னூட்டத்தில் ஞாபகப்படுத்தினாலும், பின்னூட்டத்தை படிப்பதாகவும் தெரியவில்லை
என்னப்பண்ணலாம் இவர்கள் பதிவை . எச்சரிக்கை விடுத்து ,நேர்வழி படுத்தமுடியுமா ?
எப்படி இவர்களை வழிக்கு கொண்டுவருவது ?
தலைமை அறிவுரை /வழிமுறை ,கூறுங்கள் .
ரமணியன்
மேலும், புதியவர்கள் விதி எண் 3 ஐ கூட கண்கொண்டு கொள்வதில்லை ஐயா
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
முதலில் தனிமடலில் எச்சரிக்கை , பின்பு எச்சரிக்கை புள்ளி வழங்கலாம் மீண்டும் தொடர்ந்தால் தடை செய்யலாம் இதுதான் ஈகரையில் உள்ள நடைமுறை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 26 of 32 • 1 ... 14 ... 25, 26, 27 ... 32
Similar topics
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» ஈகரை விதிமுறைகள்.
» ஈகரை விதிமுறைகள் ,புதிய பதிவர்கள் கவனத்திற்கு
» ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான விதிமுறைகள்
» ஈகரை தமிழ் எழுதி!
» ஈகரை விதிமுறைகள்.
» ஈகரை விதிமுறைகள் ,புதிய பதிவர்கள் கவனத்திற்கு
» ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான விதிமுறைகள்
» ஈகரை தமிழ் எழுதி!
Page 26 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|