புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_m10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10 
46 Posts - 74%
Dr.S.Soundarapandian

4 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 3%
Abiraj_26

T.N.Balasubramanian

1 Post - 2%
Rutu

Pradepa

natayanan@gmail.com

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_m10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_m10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10 
293 Posts - 28%

222 Posts - 21%
sugumaran
இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_m10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_m10இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல் Poll_c10 
24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பான முத்தமும் கசப்பான உண்மையும்! - ஒரு நடிகையின் கூச்சல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 19, 2010 11:31 am

அர்ச்சனான்னு பேரு வச்சவங்கள்ளாம் இனிப்பா இருப்பாங்கன்னு சொல்லவே முடியாது. அதுக்கு ஒரு உதாரணம்தான் நாம் சொல்லப் போற இந்த சம்பவம். ஏ ஒன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் சாந்தி. இதில் நடிக்க வந்த மும்பை புதுமுகம்தான் அர்ச்சனா. இப்படத்திற்காக போட்டேசெஷன் சமயத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த நடிகை, படம் ஆரம்பிச்சு இருபதாவது நாளில் 'ம்ஹ§ம், மாட்டேன்' என்று முரண்டு பிடித்தது கவர்ச்சியான சில மூவ்மெண்டுகளுக்கும் ஒன்லி ஒன் முத்தக்காட்சிக்கும்!

அக்ரிமென்ட் போடும்போது அத்தனைக்கும் சரின்னு சொன்ன பொண்ணு, அதுக்குள்ளே மாட்டேங்குதே என்று அதிர்ந்து போன இயக்குனர் முரளி விஷ்வா, 'நடிச்சே ஆகணும்' என்று சண்டைக்கு நிற்க, கோபித்துக் கொண்டு செட்டை விட்டே வெளியேறினார் அர்ச்சனா. வட போச்சே என்ற வருத்தத்தில் நின்றவர் படத்தின் நாயகன் மகா ஆதித்யா மட்டும்தான்! அதற்குள் தயாரிப்பாளருக்கு செய்தி போனது.

'இந்த பொண்ணு நம்ம படத்திலே நடிக்கலேன்னாலும் பரவாயில்ல. முடியுமா முடியாதான்னு கேளுங்க' என்றார் அவர். ஒருவழியாக மும்பைக்கே இவரை பேக்கப் பண்ணுகிற மூடுக்கு வந்தார்களாம் அத்தனை பேரும். 'இந்த படத்தில இனிமே நீ இல்லம்மா. விலகிக்கிறேன்னு ஒரு கையெழுத்து மட்டும் போடு'ன்னு கேட்டவுடன்தான் முழுக்க நனைஞ்சாச்சு, முக்காடு எதுக்குங்குற முடிவுக்கே வந்தாராம் அர்ச்சனா. கேட்டதை விட பல மடங்கு கிறக்கத்துடன் அவர் கொடுத்த முத்தத்தை மூணு கேமிரா வைத்து படம் பிடித்தாராம் முரளி விஷ்வா. ஒரு நிமிடம் 12 வினாடிகள் நீடித்த அந்த முத்தத்தை மூன்று கேமிரா உதவியுடன் மூன்று நிமிட முத்தமாக திரையில் தர இருக்கிறதாம் சாந்தி டீம்.

ஒரு இனிமையான முத்தத்திற்கு பின் இத்தனை கசப்பான வலிகள் இருப்பது எத்தனை ரசிகர்களுக்கு தெரியப் போகிறது?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக