ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

தமிழரின் தொன்மை
 krishnanramadurai

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

புதிய சமயங்கள்
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

View previous topic View next topic Go down

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by balakarthik on Sun Jun 20, 2010 2:50 pm

நம்ப நமிதா கவிதை எழுதினா எப்படி இருக்கும்
இப்படிதான் இருக்கும்


நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது..!

நான்
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேட்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது....!

அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது....!

நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது....!

மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது....!

உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!

வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
சூட்டிங் போகுது....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது....!

மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது....!
குட் நைட் மச்சான்...!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by Aathira on Sun Jun 20, 2010 2:51 pmavatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by சரவணன் on Sun Jun 20, 2010 2:54 pm

அஹா! பிரமாதம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by ஹாசிம் on Sun Jun 20, 2010 2:54 pm

நல்லா இருக்குது
ரசிக்கத்தோணுது
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by சிவா on Sun Jun 20, 2010 2:56 pm

கவிதையின் கவிதை அழகா இருக்குது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 20, 2010 3:06 pm

பாலாவுக்கு ஒரு கண்டன கடிதம் அவசரம் அவசரமாக.....

பாலா ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்....

உன் பதிவுகள் படிச்சால் என்னையும் அறியாமல் சத்தமாக சிரிப்பதால் என்னை ஆபிசில் எல்லோரும் என்னாச்சு மேம்... என்ன தனியா சிரிக்கிறீங்க என்ன விஷயம்னு கேக்குற அளவுக்கு வெச்சிட்டியே உன்னை என்ன செய்யலாம்??

இந்த கவிதை படிச்சு சிரிச்சிட்டேன்.. உடனே ஒரு ஸ்டாஃப் வந்து கேக்கிறார் மேடம் நானே உங்கள கேக்கனும்னு நினைச்சேன்......என்ன மேடம் எப்ப பாத்தாலும் சிரிச்சிட்டே இருக்கிங்க...


இன்னைக்கு ஆகிறது ஆகட்ட்டும்னு கூப்பிட்டு இந்த பாலாவால் தான் இப்படின்னு கவிதையை படிச்சு காமிச்சேன்...

அட என்ன மேடம் நம்ம காதர் ( எங்க ஆபிசு ஆல் என் ஆல் அழகுராஜா மலையாளி ) பேசுறதே நமீதா பேசுவது போல் தானே இருக்கும்.....

ஹப்பா சிரிச்சு சிரிச்சு ..... பாலா நீ நல்லா இருக்கனும் எப்பவும் எல்லாரையும் சிரிக்க வைக்கும் நீ என்னிக்கும் சந்தோஷமா நல்லா இருக்கனும் பாலா...

அன்பு பாராட்டுக்கள் பாலா....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by srinihasan on Sun Jun 20, 2010 3:07 pm

@சிவா wrote:கவிதையின் கவிதை அழகா இருக்குது!

ம்மை மகிழ்ச்சியில்
மிதக்க வைக்கும்
தாரகையின் கவிதை அருமை....

என்ன தலைவா அப்படித்தானே...


Last edited by srinihasan on Sun Jun 20, 2010 4:26 pm; edited 2 times in total
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by கலைவேந்தன் on Sun Jun 20, 2010 3:07 pm

ஈகரை வருது
கவிதை படிக்கிது
மயங்கி விழுகுது.

- நமிதாவின் மச்சான்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 20, 2010 3:10 pm

கலை wrote:ஈகரை வருது
கவிதை படிக்கிது
மயங்கி விழுகுது.

- நமிதாவின் மச்சான்

அடப்பாவி பாலா சின்னப்பையன் அப்டி எழுதினான்.. இது என்னாது புன்னகை ஹா ஹா... வயசு வித்யாசம் இல்லாம எல்லாரும் நமீதா நமீதான்னு சொல்றீங்களே எனக்கு ஒன்னுமே புரியலை... ஏன்னா எங்க பையனும் நமீதா நமீதான்னு சொல்றானேப்பா....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by கலைவேந்தன் on Sun Jun 20, 2010 3:12 pm

நமீதாவை நீ பாத்தா அபப்டி சொல்லமாட்டே மஞ்சு... நமிதாவுக்கு ரொம்ப பெரீய மனசு...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by உதயசுதா on Sun Jun 20, 2010 3:59 pm

கலை wrote:நமீதாவை நீ பாத்தா அபப்டி சொல்லமாட்டே மஞ்சு... நமிதாவுக்கு ரொம்ப பெரீய மனசு...!

ஆமா மஞ்சு,அந்த பெரிய மனசால THAAN தமிழ் NAATTUKKUM,கலை போல உள்ள ஆளுகளுக்கும் நிறைய உதவி பண்ணி இருக்காங்க.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by balakarthik on Sun Jun 20, 2010 4:03 pm

இங்கே என்ன நடக்குது
யாராவது சொல்லுது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by சம்சுதீன் on Sun Jun 20, 2010 4:33 pm

கலை wrote:நமீதாவை நீ பாத்தா அபப்டி சொல்லமாட்டே மஞ்சு... நமிதாவுக்கு ரொம்ப பெரீய மனசு...!
நல்லா ரசிக்கிறிங்க மச்சி நடக்கட்டும்
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by srinihasan on Sun Jun 20, 2010 5:07 pm

@உதயசுதா wrote:
கலை wrote:நமீதாவை நீ பாத்தா அபப்டி சொல்லமாட்டே மஞ்சு... நமிதாவுக்கு ரொம்ப பெரீய மனசு...!

ஆமா மஞ்சு,அந்த பெரிய மனசால THAAN தமிழ் NAATTUKKUM,கலை போல உள்ள ஆளுகளுக்கும் நிறைய உதவி பண்ணி இருக்காங்க.

ரெண்டு, மூனு பெண்களுக்கு உள்ள நல்ல மனச இறைவன் அவுங்க ஒருத்தர்கிட்டயே முழுசா கொடுத்திருக்காரு உதவி பண்ணுறதுக்கு...

என்ன கலை சார் சரிதானே...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by பிளேடு பக்கிரி on Sun Jun 20, 2010 5:14 pm
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum