ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

View previous topic View next topic Go down

புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by ரபீக் on Mon Jun 21, 2010 1:30 pm

சற்று சூடாகதான் இருந்தார் சினேகா. வேணும்னா நான் உங்களுக்கு வச்ச வணக்கத்தை வாபஸ் வாங்கிக்கிறேன் என்று அவர் சொல்ல, பிரஸ் ஏரியாவில் மூச்! கொதிக்கிற கல்லில் தண்ணியை தெளிச்சது எப்படி?



பவானி பிரஸ்மீட். என் உயிரினும் மேலான பத்திரிகை நண்பர்களே, வணக்கம்... என்று ஆரம்பித்தார் சினேகா. என்னங்க, ஏதாவது அரசியல் கட்சியில சேரப்போறீங்களா என்று கேள்வி பறக்க, அதை தொடர்ந்த சினேகாவின் கோபம்தான் நீங்கள் மேலே படித்தது. ஆனால் அடுத்த நிமிடமே குளிர்ந்தது கிளி. அதற்கும் ஒரு கேள்விதான் காரணம். டைட்டிலில் உங்களை புன்னகை இளவரசின்னு போடுறாங்களா, புரட்சி நாயகின்னு போடுறாங்களா?

எனக்கு அந்த பட்டமெல்லாம் வேணாங்க. வெறும் சினேகான்னே போடட்டும். அதுதான் சந்தோஷம். வைஜெயந்தி ஐ.பிஎஸ் படத்தின் ரீமேக்தான் இந்த பவானி. முதலில் என்னுடைய முகத்திற்கு இதுபோன்ற ரஃப் அண் டஃப்பான கேரக்டர் சரியா வருமா என்று நான் பயந்தேன். ஆனால் டைரக்டர் கிச்சாதான் உங்களால முடியும் என்று தைரியம் கொடுத்தாரு. இந்த படத்தின் ரீமேக்கில் நான் நடிக்கிறேன்று தெரிஞ்சதும், விஜயசாந்தி மேடம் ரைட் சாய்சுன்னு சொன்னாங்களாம். அதுதான் எனக்கு கிடைச்ச அவார்டா நினைக்கிறேன் என்றார் சினேகா.

நிஜமாகவே நீங்க போலீஸ் அதிகாரியா இருந்தா முதல் ஆபரேஷன் என்னவா இருக்கும்? கேட்டால், சென்னையில இருக்கிற குப்பையை ஒழிப்பேன். ஏன்னா பெங்களுர், மும்பைக்கெல்லாம் போயிட்டு சென்னைக்கு வந்தா நம்ம ஊரு அப்படி சுத்தமா இல்லையேன்னு மனசு ஏங்கும் என்றார் சினேகா. இந்த பதில் அப்படியே ஓவர் டூ ரிப்பன் பில்டிங்!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 21, 2010 1:57 pm

நிஜம்மாவே குப்பையை ஒழிப்பாங்களா? அப்டின்னா அவங்களே போய் க்ளீன் செய்வாங்களோ??
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by அன்பு தளபதி on Mon Jun 21, 2010 2:01 pm

காவல் துறையில் இருக்கும் லஞ்ச குப்பைகளை ஒழிங்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by பிளேடு பக்கிரி on Mon Jun 21, 2010 2:08 pm

maniajith007 wrote:காவல் துறையில் இருக்கும் லஞ்ச குப்பைகளை ஒழிங்கள்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by சபீர் on Mon Jun 21, 2010 2:12 pm

@மஞ்சுபாஷிணி wrote:நிஜம்மாவே குப்பையை ஒழிப்பாங்களா? அப்டின்னா அவங்களே போய் க்ளீன் செய்வாங்களோ??
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by ஹாசிம் on Mon Jun 21, 2010 2:19 pm

நல்ல மனசுப்பா சினேகாக்கு இதப்போய் கிண்டல் செய்யலாமா?
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by சரவணன் on Mon Jun 21, 2010 3:09 pm

@பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:காவல் துறையில் இருக்கும் லஞ்ச குப்பைகளை ஒழிங்கள்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by ப்ரியா on Mon Jun 21, 2010 4:49 pm

@ஹாசிம் wrote:நல்ல மனசுப்பா சினேகாக்கு இதப்போய் கிண்டல் செய்யலாமா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by நவீன் on Mon Jun 21, 2010 5:32 pm

maniajith007 wrote:காவல் துறையில் இருக்கும் லஞ்ச குப்பைகளை ஒழிங்கள்

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by Aathira on Mon Jun 21, 2010 6:44 pm

ஸ்னேகா.. பதிவுக்கு


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: புன்னகை அரசி, புரட்சி நாயகி எதை விரும்புகிறார் சினேகா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum