|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by aralbabu Today at 11:11 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by மகா பிரபு Today at 11:07 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013
Page 1 of 1 • Share •
பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013
கட்டுரைப்போட்டி எண் 013
பெண்ணாய் பிறந்திட....!
எல்லாருக்கும் வணக்கம்
பெண்ணாக பிறந்திட தவம் செய்து இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
ஏனெனில் இந்த உலகத்தையே உருவாக்குபவள் பெண். அவள் இல்லை என்றால் மனித இனத்திலும் சரி,வேறு எந்த இனத்திலும் சரி உயிர்கள் இருக்க முடியாது.
பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து,பல இன்னல்களை அனுபவிச்சு, தன் உயிர் போகும் வலியில் பெற்றெடுக்கும்போதெ தெரிகிறதெ,அவள்தான் சிறந்தவள் என்று. இவன் ஆண்மகன் என்று தன் பிரசவத்தின் மூலம் ஒருவனை பெருமைபடுத்துவதும் பெண்தான்.
நேற்று சாதனை படைத்த,இன்று சாதனை படைத்துக் கொண்டு இருக்கும்,
நாளை சாதனை படைக்கும் அத்தனை பேருக்கும் பின்புலமாக இருக்கும் சக்தி பெண்சக்தி.அது அம்மாவாக,மனைவியாக,சகோதரியாக,ஏன் தோழியாக கூட இருக்கலாம்.ஆக ஒரு ஆணை அவனது திறமைகளை கண்டுபிடிச்சு அனைவரும் அறியும்படி கொண்டு வருபவள் பெண்.
எல்லாவற்றுள்ளும் ஒரு பொறுப்புணர்வுடன் செயல்படுபவள் பெண்.அவள் காட்டும் அன்புக்கும்,கொடுக்கும் அரவணைப்புக்கும் இந்த உலகில் ஈடு,இணை இல்லை.துணிச்சலுக்கு ஒரு இந்திரா காந்தி,பொறுமைக்கு ஒரு சாரதா தேவி, அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒரு அன்னை தெரசா.இது போல எத்தனையோ இந்திரா காந்திகளும்,சாரதா தேவிகளும்,தெரசாக்களும் வெளியெ தெரியாமல் தன்னகத்தே கொண்டு உள்ள இனம் பெண் இனம்.
குடும்ப பாரம் தாங்காமல் ஓடி போகும் கணவனுக்கு பின்னாடி தன் குடும்பத்தை எடுத்து நடத்தும்,குழந்தைகளை வளர்க்கும் எத்தனை இந்திரா காந்திகள்.கணவர் இறந்தாலும் மறுமணத்தை பற்றி எண்ணாமல் தன் குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் எத்தனை பெண்கள்?
இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?
எல்லாரும் கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.
ஆனால் இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார் ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை
நான் மேலே கூறிய குணங்களுக்கு மாறுபட்ட பெண்களும் உண்டு.ஆனால் அவர்கள் 100 சதவிகித்ததில் ஒரு சதவிகிதமே.
இன்று வேண்டுமானால் பெண் இனம் இருக்கும் இடம் தெரியாமல்,உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நாளை இந்த உலக செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஆகபோவது பெண் இனம்தான்.

Last edited by சிவா on Mon Jun 21, 2010 6:32 pm; edited 1 time in total

பதிவுகள்: 790052 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81923 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013
அட்டகாசம் அட்டகாசம் பெண்ணாய் பிறந்தது நம் அதிர்ஷ்டம்... பெண் பலகீனமானவள் அல்ல மனதினாலும் உடலினாலும்.... சாதிக்க பிறந்தவள்... கருணையில் தெய்வத்தை நெருங்குபவள்.... அன்பில் தாய்மையை கொண்டு வருபவள்..... பெண் என்ற சக்தி ஆணை கம்பீரப்படுத்தி தன்னை அடக்கத்துடன் அமர்த்தி இன்னும் சாதனைகளை வகைப்படுத்தி...... இன்னும் இன்னும் முடிவில்லை....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே..
அன்பு பாராட்டுக்கள் நண்பரே..

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013
மஞ்சுபாஷிணி wrote:அட்டகாசம் அட்டகாசம் பெண்ணாய் பிறந்தது நம் அதிர்ஷ்டம்... பெண் பலகீனமானவள் அல்ல மனதினாலும் உடலினாலும்.... சாதிக்க பிறந்தவள்... கருணையில் தெய்வத்தை நெருங்குபவள்.... அன்பில் தாய்மையை கொண்டு வருபவள்..... பெண் என்ற சக்தி ஆணை கம்பீரப்படுத்தி தன்னை அடக்கத்துடன் அமர்த்தி இன்னும் சாதனைகளை வகைப்படுத்தி...... இன்னும் இன்னும் முடிவில்லை....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013
இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க
தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?
எல்லாரும்
கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.
ஆனால்
இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார்
ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013
பெண்மைமை போற்றும் கட்டுரை அருமை.
வாழ்த்துகள்!!!
வாழ்த்துகள்!!!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum