புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
49 Posts - 52%
heezulia
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
91 Posts - 56%
heezulia
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_m10முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 22, 2010 10:54 am

அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி சமந்தா யங். இவருடைய செல்லப் பிராணிகள் எவை என்று அறிந்தால் நீங்கள் அதிர்ச்சித் திகில் அடையக் கூடும்.ஆம் அந்நாட்டில் வாழ்கின்ற ஒரு வகையான முதலைகளைத்தான் இவர் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கின்றார்.
இந்த மாதிரியான முதலைகளை மரணத்தின் தூதுவர்கள் என்றுதான் அங்கு வர்ணிப்பார்கள்.ஆனால் இந்தச் சிறுமிக்கு இவைதான் நண்பர்கள்.இவற்றுடன் இருந்தால் அதைப் போல் வேறு மகிழ்ச்சியே இல்லை என்கிறார். இச்சிறுமியின் குடும்பத்தினருடைய குலத் தொழில் முதலைகளை அடக்கி ஆள்வதுதான் .

இவர் இம்முதலைகளை அடக்கி ஆளும் வித்தையை தந்தையிடம் இருந்து 06 ஆவது வயதில் கற்றுக் கொண்டார். இவருடைய பண்ணையிலே ஒன்று, இரண்டு அல்ல 350 அமெரிக்க முதலைகள் இருக்கின்றன. இவர் அவற்றின் மேல் சவாரி செய்வார். அவற்றைக் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பார். இந்த முதலைகளும் இவரின் சொல்லுக்கு அடங்கி நடக்கும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue Jun 22, 2010 11:22 am

படத்த போடிருந்திகனா நல்லா இருந்திருக்கும்



கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 22, 2010 11:36 am

Kay wrote:படத்த போடிருந்திகனா நல்லா இருந்திருக்கும்


முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! 359383



அன்புடன்
மீனா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 22, 2010 11:40 am

மீனா wrote:
Kay wrote:படத்த போடிருந்திகனா நல்லா இருந்திருக்கும்


முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! 359383

இல்லமா இப்பதான் ரபீக் படம் எடுக்க போய் இருக்காரு வந்து போடுவாரு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Logo12
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jun 22, 2010 11:41 am

முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Horkoda01முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Horkoda02



thiva
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 12:40 pm

ஒருவர் செய்தி மற்றவர் அதன் புகைப்படம் வாவ் அருமை அருமைப்பா வாழ்த்துக்கள் உங்கள் திரமைகளுக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 22, 2010 1:25 pm

முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! 677196 முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 2:46 pm

மனிதன் மிருகங்களை தொல்லை செய்யாதவரை அவையும் நம்முடன் அன்புடனே பழகும் என்பதற்கு சரியான உதாரணம் இந்த பகிர்வு... துணிச்சல் அதிகம் தான்... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.. போட்டோ போட்டதுக்கும் நன்றி திவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 2:48 pm

பகிர்வுக்கு நன்றி விபரிதம் ஆகாமல் இருந்தால் சரிதான்



நேசமுடன் ஹாசிம்
முதலைக்கு மேல் சவாரி செய்யும் சிறுமி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக