ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

View previous topic View next topic Go down

செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி on Thu Jun 24, 2010 1:38 am

துரைமுருகன் : அய்யா.... மக்கள் எல்லாரும் அப்துல் கலாம மாநாடுக்கு கூப்பிடலைன்னு பேசிக்கிறாங்க.....

கலைஞர்: தம்பி..... என்ன பிக்காளிதனமா மக்கள் விக்கல்னு பேசிகிட்டு இருக்கிற.....


திருமாவளவன்: அப்ப யாரய்யா மாநாடுக்கு கூப்பிட்டு இருக்கீங்க....?

கலைஞர்: தம்பி..... கலாம கூப்பிட்டா மாநாடுக்கு அறிவாளிங்க மட்டும் தான் வருவாய்ங்க....


துரைமுருகன் (மனதில்) அப்ப நமக்குஅங்க என்ன வேலை....?


கலைஞர்: தம்பி...துரை .. நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்.....


திருமாவளவன்: அப்ப நாம பேசுறத கேட்க கூட்டம் வேண்டாமா...?


கனி மொழி: dad ..... அப்ப வேலை இல்லாத வெட்டி பசங்களுக்கு தலைக்கு ஒரு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து கூப்பிடுவோமா....?


கலைஞர்: daughter .. அதுக்கும் ஒரு வழி இருக்கு......

துரைமுருகன் : அது என்ன தலைவரே ....

கலைஞர்: அப்படி கேளுங்கடா ,,, என் சிங்க குட்டிகளா ...... அது...........


கனி மொழி: dad ..... நான் வேணும்னா ஒரு குத்தாட்டம் போடட்டுமா...? கூட்டம் வரும்லா.....


துரைமுருகன் :
ராசா ராசா ராசா spectrum ராசா......

கலைஞர்: தம்பி துரை......அடக்கி வாசி.....


கனி மொழி: அப்ப கூட்டத்தை கூட்ட என்ன வழி....dad ....?

கலைஞர்: மானாட மயிலாட புகழ் நமீதாவும்...... ஜாக்கெட்..... சாரி..... ஜாக்பாட் புகழ் குஷ்புவும் வராங்கோ....


துரைமுருகன் திருமாவளவன்: ஹைய் .... ஜாலி .... எங்க ரெண்டு பேருக்கும் முதல் வரிசை சீட் போடுங்க....










avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by சரவணன் on Thu Jun 24, 2010 4:25 pm






ஏ! மாப்புலேய்!

மானாட மயிலாட,ச்சி மாநாடு ஆரம்பிச்சுட்டு வாங்கலேய்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by குடந்தை மணி on Thu Jun 24, 2010 4:32 pm

நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...


திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by sathyan on Thu Jun 24, 2010 4:35 pm

@குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...


திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by சரவணன் on Thu Jun 24, 2010 4:36 pm

@குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...


திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

சரி, நமிதா,குஷ்பு, இவங்களையெல்லாம் கூப்பிடலைனா நீதான் கோவைக்கு போவியா?
நம்ம பெங்களூரிலிருந்து? ஏண்டா குடந்தை மணி பதில் சொல்லு....பதில்
சொல்லிப் பாரு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி on Thu Jun 24, 2010 4:43 pm

@குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...


திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

சரியாக சொன்னிர்கள் நண்பா .... நம் நாட்டு மக்கள் திருந்த மாட்டார்கள்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by Aathira on Thu Jun 24, 2010 4:47 pm

@பிளேடு பக்கிரி wrote:துரைமுருகன் : அய்யா.... மக்கள் எல்லாரும் அப்துல் கலாம மாநாடுக்கு கூப்பிடலைன்னு பேசிக்கிறாங்க.....

கலைஞர்: தம்பி..... என்ன பிக்காளிதனமா மக்கள் விக்கல்னு பேசிகிட்டு இருக்கிற.....


திருமாவளவன்: அப்ப யாரய்யா மாநாடுக்கு கூப்பிட்டு இருக்கீங்க....?

கலைஞர்: தம்பி..... கலாம கூப்பிட்டா மாநாடுக்கு அறிவாளிங்க மட்டும் தான் வருவாய்ங்க....


துரைமுருகன் (மனதில்) அப்ப நமக்குஅங்க என்ன வேலை....?


கலைஞர்: தம்பி...துரை .. நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்.....


திருமாவளவன்: அப்ப நாம பேசுறத கேட்க கூட்டம் வேண்டாமா...?


கனி மொழி: dad ..... அப்ப வேலை இல்லாத வெட்டி பசங்களுக்கு தலைக்கு ஒரு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து கூப்பிடுவோமா....?


கலைஞர்: daughter .. அதுக்கும் ஒரு வழி இருக்கு......

துரைமுருகன் : அது என்ன தலைவரே ....

கலைஞர்: அப்படி கேளுங்கடா ,,, என் சிங்க குட்டிகளா ...... அது...........


கனி மொழி: dad ..... நான் வேணும்னா ஒரு குத்தாட்டம் போடட்டுமா...? கூட்டம் வரும்லா.....


துரைமுருகன் :
ராசா ராசா ராசா spectrum ராசா......

கலைஞர்: தம்பி துரை......அடக்கி வாசி.....


கனி மொழி: அப்ப கூட்டத்தை கூட்ட என்ன வழி....dad ....?

கலைஞர்: மானாட மயிலாட புகழ் நமீதாவும்...... ஜாக்கெட்..... சாரி..... ஜாக்பாட் புகழ் குஷ்புவும் வராங்கோ....


துரைமுருகன் திருமாவளவன்: ஹைய் .... ஜாலி .... எங்க ரெண்டு பேருக்கும் முதல் வரிசை சீட் போடுங்க....







சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி on Thu Jun 24, 2010 4:51 pm

@Aathira wrote:
@பிளேடு பக்கிரி wrote:துரைமுருகன் : அய்யா.... மக்கள் எல்லாரும் அப்துல் கலாம மாநாடுக்கு கூப்பிடலைன்னு பேசிக்கிறாங்க.....

கலைஞர்: தம்பி..... என்ன பிக்காளிதனமா மக்கள் விக்கல்னு பேசிகிட்டு இருக்கிற.....


திருமாவளவன்: அப்ப யாரய்யா மாநாடுக்கு கூப்பிட்டு இருக்கீங்க....?

கலைஞர்: தம்பி..... கலாம கூப்பிட்டா மாநாடுக்கு அறிவாளிங்க மட்டும் தான் வருவாய்ங்க....


துரைமுருகன் (மனதில்) அப்ப நமக்குஅங்க என்ன வேலை....?


கலைஞர்: தம்பி...துரை .. நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்.....


திருமாவளவன்: அப்ப நாம பேசுறத கேட்க கூட்டம் வேண்டாமா...?


கனி மொழி: dad ..... அப்ப வேலை இல்லாத வெட்டி பசங்களுக்கு தலைக்கு ஒரு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து கூப்பிடுவோமா....?


கலைஞர்: daughter .. அதுக்கும் ஒரு வழி இருக்கு......

துரைமுருகன் : அது என்ன தலைவரே ....

கலைஞர்: அப்படி கேளுங்கடா ,,, என் சிங்க குட்டிகளா ...... அது...........


கனி மொழி: dad ..... நான் வேணும்னா ஒரு குத்தாட்டம் போடட்டுமா...? கூட்டம் வரும்லா.....


துரைமுருகன் :
ராசா ராசா ராசா spectrum ராசா......

கலைஞர்: தம்பி துரை......அடக்கி வாசி.....


கனி மொழி: அப்ப கூட்டத்தை கூட்ட என்ன வழி....dad ....?

கலைஞர்: மானாட மயிலாட புகழ் நமீதாவும்...... ஜாக்கெட்..... சாரி..... ஜாக்பாட் புகழ் குஷ்புவும் வராங்கோ....


துரைமுருகன் திருமாவளவன்: ஹைய் .... ஜாலி .... எங்க ரெண்டு பேருக்கும் முதல் வரிசை சீட் போடுங்க....







சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்
\\




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by ரபீக் on Thu Jun 24, 2010 4:58 pm

மானாட மயிலாட புகழ் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டிற்கு குஷ்பூ, நமீதா போன்றோர் வந்தால்தானே கலை கட்டும்,
அதை விட்டு கலாம் வரலை என்றால் ,,,,,,, அநியாயம்

என்ன மச்சான் சௌக்கியமா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by குடந்தை மணி on Thu Jun 24, 2010 5:01 pm

பிச்ச wrote:
@குடந்தை மணி wrote:நமீதா தமிழுக்கு என்ன செய்து விட்டார் !!!! இல்லை குஷ்பூ தான் என்ன செய்தார் தமிழுக்கு -

அறிந்தவர் அறிய தரவும்...


திரை கூத்தாடிகளை அழைத்து மக்கள் கூட்டத்தை கூட்ட விரும்புகிறாரோ? நம் தமிழ் மக்கள் , மக்கள் அல்ல மாக்கள் !!!!

கலைஞர் தொலைகாட்சி காணும் மாக்கள்

சரி, நமிதா,குஷ்பு, இவங்களையெல்லாம் கூப்பிடலைனா நீதான் கோவைக்கு போவியா?
நம்ம பெங்களூரிலிருந்து? ஏண்டா குடந்தை மணி பதில் சொல்லு....பதில்
சொல்லிப் பாரு.



தமிழை தானே வளர்த்தேன் என்றேன்ன்ய்ம் தருதலைக்காக செல்ல வில்லை

என் தாய்மொழி தமிழுக்காக செல்கிறேன்..




மேலும், இந்த நிகழ்வை கண்டு அதில் தி.மு,க. னை புகழும் நிலை காணப்பட்டால் இன்னும் பலமாக மு.க வை பற்றி பதியலாம் தானே!!
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by சரவணன் on Thu Jun 24, 2010 5:04 pm

@குடந்தை மணி wrote:
தமிழை தானே வளர்த்தேன் என்றேன்ன்ய்ம் தருதலைக்காக செல்ல வில்லை
என் தாய்மொழி தமிழுக்காக செல்கிறேன்..
மேலும், இந்த நிகழ்வை கண்டு அதில் தி.மு,க. னை புகழும் நிலை காணப்பட்டால் இன்னும் பலமாக மு.க வை பற்றி பதியலாம் தானே!!
மச்சி நீ போயிட்டு வாடா, என்னால இந்த வருடம் அங்க இருக்க முடியலைன்னு நினைக்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருக்கு!
இன்னொரு முக்கியமான விஷயம், சாப்பாடே கிடையாதாம், அரங்கத்துக்குள்ள
தி.மு.க சொந்தக் காரங்களுக்கும், வி.ஐ.பி களுக்கு மட்டும் தான் சாப்படாம்,
ஹோட்டல் எல்லாம் மூடி இருக்காம், பொதுமக்களுக்கு பஸ் கிடைக்கலையாம், சோ
புளி சாதத்தை கிண்டி எடுத்துட்டுபோங்கடா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி on Thu Jun 24, 2010 5:05 pm

@ரபீக் wrote:மானாட மயிலாட புகழ் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டிற்கு குஷ்பூ, நமீதா போன்றோர் வந்தால்தானே கலை கட்டும்,
அதை விட்டு கலாம் வரலை என்றால் ,,,,,,, அநியாயம்

என்ன மச்சான் சௌக்கியமா ?

அமாம் நண்பா... குஸ்பு , நமீதா இருவரும் தமிழுக்காக சிறு வயதில் இருந்தே
ரத்தம் சிந்தி கொண்டிருகிறார்கள்....
அவர்களை அழைக்காமல் வேறு யாரை அழைப்பது...!



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by பிளேடு பக்கிரி on Thu Jun 24, 2010 5:17 pm

பிச்ச wrote:
@குடந்தை மணி wrote:
தமிழை தானே வளர்த்தேன் என்றேன்ன்ய்ம் தருதலைக்காக செல்ல வில்லை
என் தாய்மொழி தமிழுக்காக செல்கிறேன்..
மேலும், இந்த நிகழ்வை கண்டு அதில் தி.மு,க. னை புகழும் நிலை காணப்பட்டால் இன்னும் பலமாக மு.க வை பற்றி பதியலாம் தானே!!
மச்சி நீ போயிட்டு வாடா, என்னால இந்த வருடம் அங்க இருக்க முடியலைன்னு நினைக்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருக்கு!
இன்னொரு முக்கியமான விஷயம், சாப்பாடே கிடையாதாம், அரங்கத்துக்குள்ள
தி.மு.க சொந்தக் காரங்களுக்கும், வி.ஐ.பி களுக்கு மட்டும் தான் சாப்படாம்,
ஹோட்டல் எல்லாம் மூடி இருக்காம், பொதுமக்களுக்கு பஸ் கிடைக்கலையாம், சோ
புளி சாதத்தை கிண்டி எடுத்துட்டுபோங்கடா!

ஆமாம் நண்பா ... நானும் கேள்விபட்டேன்..... மாநாடு பந்தலில் இருக்கும்
கலைஞர் உறவினர்கள்,
வி.ஐ.பி களுக்கு மட்டும் தான் சாப்பாடாம்...
பந்தலுக்கு வெளியில் நிற்பவர்களுக்கு சாப்பாடு கிடைக்க வில்லையாம்
பாவம்.......



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by sathyan on Thu Jun 24, 2010 6:16 pm

@பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
@குடந்தை மணி wrote:
தமிழை தானே வளர்த்தேன் என்றேன்ன்ய்ம் தருதலைக்காக செல்ல வில்லை
என் தாய்மொழி தமிழுக்காக செல்கிறேன்..
மேலும், இந்த நிகழ்வை கண்டு அதில் தி.மு,க. னை புகழும் நிலை காணப்பட்டால் இன்னும் பலமாக மு.க வை பற்றி பதியலாம் தானே!!
மச்சி நீ போயிட்டு வாடா, என்னால இந்த வருடம் அங்க இருக்க முடியலைன்னு நினைக்கும் பொழுது ரொம்ப கஷ்டமா இருக்கு!
இன்னொரு முக்கியமான விஷயம், சாப்பாடே கிடையாதாம், அரங்கத்துக்குள்ள
தி.மு.க சொந்தக் காரங்களுக்கும், வி.ஐ.பி களுக்கு மட்டும் தான் சாப்படாம்,
ஹோட்டல் எல்லாம் மூடி இருக்காம், பொதுமக்களுக்கு பஸ் கிடைக்கலையாம், சோ
புளி சாதத்தை கிண்டி எடுத்துட்டுபோங்கடா!

ஆமாம் நண்பா ... நானும் கேள்விபட்டேன்..... மாநாடு பந்தலில் இருக்கும்
கலைஞர் உறவினர்கள்,
வி.ஐ.பி களுக்கு மட்டும் தான் சாப்பாடாம்...
பந்தலுக்கு வெளியில் நிற்பவர்களுக்கு சாப்பாடு கிடைக்க வில்லையாம்
பாவம்.......

avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: செம்மொழி மாநாடு - டிஸ்கஷன் (hidden கேமரா)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum