புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
89 Posts - 51%
heezulia
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
29 Posts - 55%
heezulia
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_m10விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:54 am

விரைவில் விந்து வெளிப்படுதல்: தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில் விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையால் ஏற்படக்கூடிய குறுகிய கால, நீண்ட கால பாதிப்புக்கள் என்ன? விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது.

ஆனால் இது திருப்தியற்ற, நிறைவுபெறாத தாம்பத்திய உறவு, கணவன் மனைவிக்கிடையே உறவில் சுமையை ஏற்றுவுதோடு, கணவனுக்கு ஆண்மையிலுள்ள நம்பிக்கையை மிகவும் பலவீனப்படுத்துகிறது. ஆண்களில் பலர், தாம்பத்திய உறவின் போது ஆரம்பத்திலேயே விந்து வெளிப்பட்டுவிடுமானால் மிகவும் எரிச்சலடைகிறார்கள். இந்நேரத்தில் (ஓரிரு நிமிடங்களிலுள்ளாகவே) இருவருக்குமே திருப்திகிடைப்பதில்லை. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலை தீவிரமாக இருக்கும் சில ஆண்களுக்கு பெண்ணுடன் உடலுறவு தொடங்க முன்பதாகவே விந்து வெளிப்பட்டுவிடுகின்றது.

ஆரோக்கியமான, காமக் கிளர்ச்சியுள்ள தம்பதியினர் ஒருவருக்கொருவர் திருப்தியாக இன்பமளிக்கும் உறவைப் பேணிவாழ்வது முக்கியமானதாகும். இப்படியாக இருக்கவேண்டியதொரு உறவில் விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையானது உடல், உள நிலைப்பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. ஏறக்குறைய 10 மில்லியன் ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறல் நிலை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் எல்லா ஆண்களுமே தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இதை அனுபவித்திருப்பார்கள். இன்றைய நாட்களில் விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையானது ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பெரியதொன்றாகும்.
உணவு:

உணவில் அதிகமான மரக்கறிகள், எண்ணெய் கொண்ட மீன்கள், கொழுப்பு தவிர்ந்த இறைச்சி, விதைகள்; போன்றவற்றைச் சேர்க்கவேண்டும். ஆண்களின் இனப்பெருக்க தொகுதி அங்கங்களுக்கு, இரத்தச் சுற்றோட்டத்தை அதிகரிக்க, குறைநிரப்பிகளாக வலுக்கூடிய பலவகை உயிர்ச்சத்து கலவைகளும், உடலின் போசாக்கு நிலையைப் பேணுவதற்காக கொடுக்கப்பட்டது. மூலிகைச் சேர்மானத் தயாரிப்பான – கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் வலிமை பலம் சேர்க்கவும், ஆண்குறி விறைப்பாக நீடித்து நிற்பதற்காகவும் கொடுக்கப்பட்டது. இன்னும் கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானம், மனச்சுமை, அங்கலாய்ப்பு, தவிப்பு போன்றவற்றைத் தணிப்பதற்காக கொடுக்கப்பட்டது.



விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:54 am

மூலிகைக் கலவை - கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ்:

கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் என்பது ஆண்களின் இனப்பெருக்க தொகுதி அங்கங்களை சிறப்பாக செயற்படுவதற்காக செய்யப்பட்ட மூலிகைச் சேர்மானமாகும். இச்சேர்மானத்தை விந்தணுக்களில் காணப்படக்கூடிய, குறைவான விந்தணு உற்பத்தி பலவீனமான விந்தணுக்கள், தரக்குறைவான விந்துப்பாயம் ஆகிய நிலைகளை மாற்றவும் பயன்படுகிறது. இந்த மூலிகைச்சேர்மானமானது உடலில் அகச்சுரக்கும், கான்சுரக்கும் சுரப்பிகளை தேவையான அளவுக்கு செயற்படச் செய்து, விந்தணு, உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் திறம்பட செய்யவைக்கிறது. இதனால் உங்களை ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வாய்ப்பைத்தருகிறது. இச்சேர்மானத்தில், உள்ள மூலிகைகள் அதிக நன்மை தருவதற்காக வேறுபட்ட அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.



விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:55 am

மூலிகைக் கலவை - கொட்டுக்கொல கெம்பிளக்ஸ்:

உடல் உள மன நிலைப்பாதிப்புக்களால் ஏற்படும் மனவழுத்தம், அங்கலாப்பு போன்றவற்றை தணிப்பதற்காக கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானத்தைப் பயன்படுத்தலாம். ஆண்களில் விந்து விரைவில் வெளிப்படுதல் நிலை, தம்பதியினரின் உடல் உள ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், துணைவியை திருப்திப்படுத்த முடியவில்லை எனும் அங்கலாப்பையும் ஆதங்கத்தையும் தருவதால், இருவருக்கிடையான உறவுநிலையும் சுமூகமாக இருப்பதில்லை. இந்த மூலிகைக் கலவை அங்கலாப்பு, ஆதங்கம், மனவழுத்தம் போன்ற நிலைகளை குறைக்கும் வண்ணம் செயற்படுகின்றது. இந்த மூலிகைச் சேர்மானத்தில், மூலிகைகள் வௌ;வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டிருப்பதால் மூலிகைகளின் சேர்மானத்தின்பொழுது கிடைக்கும் அதிகரித்த சக்தியுடன் செயற்படுகின்றது.



விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:55 am

குறை நிரப்பி - மேல் மல்ரிப்பிள்:

ஆண்களுக்குத் தேவையான, முக்கியமான உயிர்ச்சத்துக்களையும், கனியுப்புக்களையும் கொண்ட சேர்மானமாகும். ஆண்களில் பெரும்பான்மையானோர் தமது உணவினூடாக உடலிற்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் உணவுக் குறைநிரப்பிகள் தேவையானதாகும். உடலின் தசையிழையங்களைக் புதுப்பிக்கவும், சீரமைக்கவும் வேண்டிய போசாக்குப் பொருட்களை, பல்வகை உணவுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றோம். ஓவ்வொரு போசாக்குப் பொருளும் குறிப்பிட்டதொரு உடற்தொழிலைச் செய்கின்றது. இருந்த பொழுதிலும், பல சந்தர்ப்பங்களில் இவற்றுள் பல ஒன்றுசேர்ந்து தொழிற்படும் போசாக்கு கூறுகளாக உயிர்ச்சத்துக்களையும், தாதுப்பொருட்களையும் குறிப்பிடலாம். போதியளவு போசாக்குப் பொருட்களை தினமும் எடுப்பதற்கு உயிர்ச் சத்துக்களின் கலவை, தாதுப்பொருட்களின் கலவை சேர்மானங்களை எடுப்பது நன்மைபயக்கும். மேலும் மேல் மல்ரிப்பிள் என்பது மேற்குறிக்கப்பட்ட தேவையான போசாக்குப் பொருட்களைக் கொண்ட சேர்மானமாகும். மேலும், ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் ஆரோக்கியத்தை நன்றேபேண தேவையானவற்றைக் கொண்டிருக்கின்றது.



விரைவில் ஆண்குறியில் விறைப்புத்தன்மை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக