புதிய இடுகைகள்
இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?பழ.முத்துராமலிங்கம்
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
பழ.முத்துராமலிங்கம்
11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
பழ.முத்துராமலிங்கம்
யாரு இவரு கண்டுபுடிங்க
heezulia
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
SK
38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
SK
படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
SK
மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
SK
எல்லாம் விதி
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
ரா.ரமேஷ்குமார்
பாக்யா வண்ணத்திரை முத்தராம்
Meeran
ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
ayyasamy ram
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
பழ.முத்துராமலிங்கம்
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
ayyasamy ram
அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
பழ.முத்துராமலிங்கம்
பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
ayyasamy ram
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
பழ.முத்துராமலிங்கம்
மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
பழ.முத்துராமலிங்கம்
2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
பழ.முத்துராமலிங்கம்
இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
ayyasamy ram
ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
ayyasamy ram
ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
ayyasamy ram
கல்கி 29 ஏப்ரல் 2018
தமிழ்நேசன்1981
மூலிகை மணி
தமிழ்நேசன்1981
மந்திரச் சாவி - நாகூர் ரூமி
தமிழ்நேசன்1981
ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
தமிழ்நேசன்1981
பெரியார் களஞ்சியம்
valav
பெரியார் --முழு புத்தகம்
valav
பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
valav
இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
NAADODI
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
ayyasamy ram
மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
ayyasamy ram
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
ayyasamy ram
உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
ayyasamy ram
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
krishnaamma
In need of Antivirus Software
ரா.ரமேஷ்குமார்
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK
ayyasamy ram
வணக்கம் நண்பர்களே
ayyasamy ram
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
T.N.Balasubramanian
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
Meeran
உணவே உணர்வு !
SK
வணக்கம் நண்பர்களே
krishnaamma
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
krishnaamma
அறிமுகம்-சத்யா
krishnaamma
என்னைப் பற்றி...பாலமுருகன்
krishnaamma
நலங்கு மாவு !
SK
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
krishnaamma
பேல்பூரி..!!
krishnaamma
உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
krishnaamma
எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
SK
சி[ரி]த்ராலயா
SK
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
SK
பார்த்தாலே திருமணம்!
SK
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
SK
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
Page 1 of 2 • 1, 2
ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
திருமணநாள்
கணவன் :
நம்முடைய திருமண நாளை
நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்?
மனைவி : நான்
இதுவரை
போய் பார்க்காத
இடத்திற்கு
போக வேண்டும் என்று விரும்புகிறேன்.
கணவன் :
அப்படியா…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.
கணவன் :
நம்முடைய திருமண நாளை
நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்?
மனைவி : நான்
இதுவரை
போய் பார்க்காத
இடத்திற்கு
போக வேண்டும் என்று விரும்புகிறேன்.
கணவன் :
அப்படியா…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.
சபீர்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
அப்போ இவ்வளவு நாலா யாரு சமைத்தது? அதிரா அக்கா ஊட்டுக்கார ?
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@சபீர் wrote:திருமணநாள்
கணவன் :
நம்முடைய திருமண நாளை
நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்?
மனைவி : நான்
இதுவரை
போய் பார்க்காத
இடத்திற்கு
போக வேண்டும் என்று விரும்புகிறேன்.
கணவன் :
அப்படியா…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.

இதெல்லாம் பழசுப்பா... வேற வேற சொல்லுங்க...
Last edited by srinihasan on Sun Jun 27, 2010 1:56 pm; edited 1 time in total
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
உண்மை... முற்றிலும் உண்மை!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@சிவா wrote:பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
உண்மை... முற்றிலும் உண்மை!
வாங்க ஐயா, வாங்க எங்க போயிருந்தீங்க...
விழா நாயகன் இல்லாமல் நாங்க எல்லாரும் இன்னும் சாப்பிடமா காத்திருக்கோம்..
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@srinihasan wrote:@சபீர் wrote:திருமணநாள்
கணவன் :
நம்முடைய திருமண நாளை
நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்?
மனைவி : நான்
இதுவரை
போய் பார்க்காத
இடத்திற்கு
போக வேண்டும் என்று விரும்புகிறேன்.
கணவன் :
அப்படியா…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.![]()
![]()
இதெல்லாம் பழசுப்பா... வேற வேற சொல்லுங்க...
என்ன சித்திக்கு வக்காலத்தா

சபீர்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@srinihasan wrote:@சிவா wrote:பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
உண்மை... முற்றிலும் உண்மை!
வாங்க ஐயா, வாங்க எங்க போயிருந்தீங்க...
விழா நாயகன் இல்லாமல் நாங்க எல்லாரும் இன்னும் சாப்பிடமா காத்திருக்கோம்..
எங்க முதல்ல 35மெழுகுதிரி ஏற்றுங்க கேக்வெட்டுங்க
ஹாசிம்- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.
எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.

உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.
எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.

ஹாசிம்- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@ஹாசிம் wrote:@srinihasan wrote:@சிவா wrote:பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
உண்மை... முற்றிலும் உண்மை!
வாங்க ஐயா, வாங்க எங்க போயிருந்தீங்க...
விழா நாயகன் இல்லாமல் நாங்க எல்லாரும் இன்னும் சாப்பிடமா காத்திருக்கோம்..
எங்க முதல்ல 35மெழுகுதிரி ஏற்றுங்க கேக்வெட்டுங்க
Start music.....

srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@சிவா wrote:பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
உண்மை... முற்றிலும் உண்மை!
பார்ரா! பார்ர்ரா! ஜனங்க பிறந்த நாளுக்கு வந்து பார்ட்டி கொடுப்பாங்கன்னு பார்த்தா எதுக்கு முன்னாடி ஓடி வாராகன்னு.. ஹலோ அதெல்லாம் இருக்கட்டும் இம்பூஉட்ட்ட்டு நேரம் எங்கின இருந்தீகளாம்? முதல்ல பார்ட்டியைத் தொடங்குவோம்..
சபீர் உண்மையா சிரிச்சு சிரிச்சு (ஆதிராவின் கணவர்) வயிற்றுவலியில் துடித்துக்கொண்டிருக்கிறார். பொறுப்பு சபீர் என்ற காமெடியர்தான். நான் இல்ல்...
Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@சபீர் wrote:திருமணநாள்
கணவன் :
நம்முடைய திருமண நாளை
நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்?
மனைவி : நான்
இதுவரை
போய் பார்க்காத
இடத்திற்கு
போக வேண்டும் என்று விரும்புகிறேன்.
கணவன் :
அப்படியா…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.
அச்சச்சோ ஆதிரா... நீங்க அருமையா செய்வீங்களே பிசிபேளாபாத் அதை சாப்பிட்ட நாக்கோட சொல்றேன் இதெல்லாம் டூ மச்சாக்கும் ஆனாலும் சிரிப்பை அடக்க முடிலப்பா கொஞ்சூண்டு சிரிச்சுக்கிரேன்...

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@Aathira wrote:@சிவா wrote:பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
உண்மை... முற்றிலும் உண்மை!
பார்ரா! பார்ர்ரா! ஜனங்க பிறந்த நாளுக்கு வந்து பார்ட்டி கொடுப்பாங்கன்னு பார்த்தா எதுக்கு முன்னாடி ஓடி வாராகன்னு.. ஹலோ அதெல்லாம் இருக்கட்டும் இம்பூஉட்ட்ட்டு நேரம் எங்கின இருந்தீகளாம்? முதல்ல பார்ட்டியைத் தொடங்குவோம்..
சபீர் உண்மையா சிரிச்சு சிரிச்சு (ஆதிராவின் கணவர்) வயிற்றுவலியில் துடித்துக்கொண்டிருக்கிறார். பொறுப்பு சபீர் என்ற காமெடியர்தான். நான் இல்ல்...
ஒகே..! பார்ட்டி கொடுத்துடுவோம்!!!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
யாருப்பா அது 35 மெழுகு வர்த்தி ஏத்த்ச் சொல்றது.. தம்பிக்கு 25 வய்துதான் இப்பத்தான் கவிதையெல்லாம் பாடி முடிச்சிருக்கேன்..@ஹாசிம் wrote:@srinihasan wrote:@சிவா wrote:பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.
உண்மை... முற்றிலும் உண்மை!
வாங்க ஐயா, வாங்க எங்க போயிருந்தீங்க...
விழா நாயகன் இல்லாமல் நாங்க எல்லாரும் இன்னும் சாப்பிடமா காத்திருக்கோம்..
எங்க முதல்ல 35மெழுகுதிரி ஏற்றுங்க கேக்வெட்டுங்க

Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@மஞ்சுபாஷிணி wrote:@சபீர் wrote:திருமணநாள்
கணவன் :
நம்முடைய திருமண நாளை
நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்?
மனைவி : நான்
இதுவரை
போய் பார்க்காத
இடத்திற்கு
போக வேண்டும் என்று விரும்புகிறேன்.
கணவன் :
அப்படியா…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.
அச்சச்சோ ஆதிரா... நீங்க அருமையா செய்வீங்களே பிசிபேளாபாத் அதை சாப்பிட்ட நாக்கோட சொல்றேன் இதெல்லாம் டூ மச்சாக்கும் ஆனாலும் சிரிப்பை அடக்க முடிலப்பா கொஞ்சூண்டு சிரிச்சுக்கிரேன்...![]()
அதானே.. நீங்கல்லாம் இருக்கும் போதே ,,,,,சபீர்..இப்படி...
Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@Aathira wrote:
யாருப்பா அது 35 மெழுகு வர்த்தி ஏத்த்ச் சொல்றது.. தம்பிக்கு 25 வய்துதான் இப்பத்தான் கவிதையெல்லாம் பாடி முடிச்சிருக்கேன்..
நல்லா சத்தமா சொல்லுங்க அக்கா! எனக்கு இப்பதான் 25 வயசு ஆகுது....!!!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.
எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.
இதபாருங்க அக்கா நாங்க யாரை வைத்து காமடிபன்னலாமோ அவங்களமட்டும் வைத்துத்தான் காமடி பன்றம்.அதில் ஒருசிலபேரிடம் தனிமடல்ல விசாரித்துவிட்டுத்தான் காமடி பன்றம் சரியா.நீங்க சொல்ரமாதிரி இதுவரை யாரும் என்னவைத்து காமடிபன்னாதிங்க என்று சொல்லியதில்லை மாறாக என்னிடம் தனிமடல்ல எங்களையும் வைத்து காமடிபன்னமாட்டங்களா என்று கேட்டவண்ணம் இருக்காங்க ஆகவே அவர்களை மட்டும்வைத்துத்தான் நாங்க நாகரீகமாக காமடிபன்றம். இத காமடிக்குறியவர்கள் யாரும் பெரிதாக நினைக்க வில்லை.

உங்கள் பெயர் காமடிக்கு வராம பாத்துக்கொள்கிறோம் கவலைப்படாதங்க அக்கா
சபீர்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
@சபீர் wrote:@உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.
எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.
இதபாருங்க அக்கா நாங்க யாரை வைத்து காமடிபன்னலாமோ அவங்களமட்டும் வைத்துத்தான் காமடி பன்றம்.அதில் ஒருசிலபேரிடம் தனிமடல்ல விசாரித்துவிட்டுத்தான் காமடி பன்றம் சரியா.நீங்க சொல்ரமாதிரி இதுவரை யாரும் என்னவைத்து காமடிபன்னாதிங்க என்று சொல்லியதில்லை மாறாக என்னிடம் தனிமடல்ல எங்களையும் வைத்து காமடிபன்னமாட்டங்களா என்று கேட்டவண்ணம் இருக்காங்க ஆகவே அவர்களை மட்டும்வைத்துத்தான் நாங்க நாகரீகமாக காமடிபன்றம். இத காமடிக்குறியவர்கள் யாரும் பெரிதாக நினைக்க வில்லை.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உங்கள் பெயர் காமடிக்கு வராம பாத்துக்கொள்கிறோம் கவலைப்படாதங்க அக்கா
சரி சரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதிங்க.....!
(எதோ நம்மளால முடிஞ்சது ரெண்டு பேருக்கு சண்டையை ஏற்படுத்துவோம்)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
பிச்ச wrote:@சபீர் wrote:@உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.
எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.
இதபாருங்க அக்கா நாங்க யாரை வைத்து காமடிபன்னலாமோ அவங்களமட்டும் வைத்துத்தான் காமடி பன்றம்.அதில் ஒருசிலபேரிடம் தனிமடல்ல விசாரித்துவிட்டுத்தான் காமடி பன்றம் சரியா.நீங்க சொல்ரமாதிரி இதுவரை யாரும் என்னவைத்து காமடிபன்னாதிங்க என்று சொல்லியதில்லை மாறாக என்னிடம் தனிமடல்ல எங்களையும் வைத்து காமடிபன்னமாட்டங்களா என்று கேட்டவண்ணம் இருக்காங்க ஆகவே அவர்களை மட்டும்வைத்துத்தான் நாங்க நாகரீகமாக காமடிபன்றம். இத காமடிக்குறியவர்கள் யாரும் பெரிதாக நினைக்க வில்லை.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உங்கள் பெயர் காமடிக்கு வராம பாத்துக்கொள்கிறோம் கவலைப்படாதங்க அக்கா
சரி சரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதிங்க.....!
(எதோ நம்மளால முடிஞ்சது ரெண்டு பேருக்கு சண்டையை ஏற்படுத்துவோம்)
நாரயணா நாரயணா... என்ன பிச்ச சரியா? வந்த காரியம் முடிந்ததா?
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
அப்ப அவங்க அனுமதியோடதான் அவங்கள கிண்டல் பண்ரிங்கனா தொடரட்டும் உங்க சேவை.
என் பெயர் காமெடிக்கு வராம நீங்க என்ன பார்த்துக்கறது?நான் அதுக்கு அனுமதிச்சா தானே?
என்னை வச்சு காமெடி பண்ண நான் ஒன்னும் காமெடி பிஸு
இல்ல தெரிஞ்சுக்கோங்க சபீர்.
ORU தலைமை வழி நடத்துனர் இந்த மாதிரி அவங்க அனுமதி வாங்கிட்டுதான் அவங்கள கிண்டல் பண்றேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.ஏன் இதே காமேடிய நானும் ஏன் மனைவியும் அப்படின்னு தலைப்பு போட்டு போட வேண்டியதுதானே.அதெல்லாம் செய்ய மாட்டிங்க.இதுல என்னை வச்சு காமெடி பண்ணுங்கன்னு வேற எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்களாம்.
இது உங்களுக்கு மட்டும் நான் சொல்லலை சபீர்.மத்த எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்.

Last edited by உதயசுதா on Sun Jun 27, 2010 3:36 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
நாரயணா நாரயணா... என்ன பிச்ச சரியா? வந்த காரியம் முடிந்ததா?[/quote]
- Spoiler:

Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்
பிச்ச wrote: (எதோ நம்மளால முடிஞ்சது ரெண்டு பேருக்கு சண்டையை ஏற்படுத்துவோம்)
@srinihasan wrote: நாரயணா நாரயணா... என்ன பிச்ச சரியா? வந்த காரியம் முடிந்ததா?
என்னை ஏன் வம்புல இழுத்து விடுறீங்க.... அத சொன்னது யாருன்னு பாருங்க? அப்புறம் அவருக்கு சொன்னத உங்கள பார்த்து சொல்லுற மாதிரி ஆயிட போகுது..
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum