ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 Dr.S.Soundarapandian

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரிப்பு மருந்து

View previous topic View next topic Go down

சிரிப்பு மருந்து

Post by kavinele on Sun Jun 27, 2010 5:46 pm

நான் சொல்றதை நீங்க செஞ்சீங்கன்னா உங்க உடம்புலே என்னென்ன நடக்கும் தெரியுமா? இதை நான் சொல்றது இருக்கட்டும்.
டாக்டர்கள் சொல்றதை கேளுங்க…
சுவாசப் பையிலே பிராணவாயு அதிகமா நிரம்புது.
உடம்புலே ரத்தம் வேகமாகப் பரவுது.
ஈரலையும் வயிற்றுச்த் தசைகளையும் தட்டி எழுப்புவது.
ஈரலையும் வயிற்றுத் தசைகளையும் தட்டி எழுப்புது.
தேகப் பயிற்றி செய்யுப்போ உடம்பு தசையெல்லாம் அசைஞ்சு பலப்படுத்துலே! அதே மாதிரி பலம் சேரும்!
ரத்தத்தில சக்தியைக் குடுக்கிற சர்க்கரைப் பொருளை பாய்ச்சது.
ஆகையினாலே இதை விட சிறந்த ‘டானிக்’ வேற எதுவுமே இல்லை.
எது தெரியுமா? இப்ப நான் சொல்லிக்கிட்டு வந்த இவ்வளவும் உங்களுக்கு வேணும்னா நீங்க வேற ஒண்ணும் செய்ய வேண்டாம்.
வாய்விட்டுச் சிரிச்சா போதும்.
வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும். அப்படின்னு சொல்லுவாங்கள்லே. அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க.
ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க… அது போதும்.
‘சிரிக்கிறதுக்கு நாங்க… தயார்… ஆனா சிரிப்பு வர மாட்டேங்குதே. அதுக்கு நாங்க என்ன செய்யுறது? இது தான் பலருடைய கேள்வி.
வாழ்க்கையோட உண்மையை புரிஞ்சுக்குங்க… எதையும் சீரியஸா நினைக்கிற பழக்கத்தை இன்னையோட விட்டுடுங்க.. வாழ்க்கையை
லேசா எடுத்துக்குங்க… வாய்விட்டுச் சிரிக்கலாம்.
கலைவாணர் அப்படித்தான் இருந்தார்.
நெருக்கடியான நேரம் கூட அவரை நிலை குலைய வச்சதில்லை.
ஒரு தடவை அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சொந்த கார்லே வந்துட்டிருந்தாங்க.
வர்ற வாயிலே… கோவில்பட்டிக்குப் பக்கத்திலேன்னு நினைக்கிறேன். ஒரு பெரிய ஆக்ஸிடென்ட். வேற யாருக்குமில்லை.
அவங்களுக்குத்தான். வஅங்க க்£ர் ஒரு புளிய மரத்துல மோதி அப்படியே தகடா நசுங்கிப் போச்சு. கார்லே இருந்தவங்களுக்கெல்லாம்
பலமான காயம். மெதுவாக ஒவ்வொருத்தலையா வெளியே எடுத்தாங்க. தேவைப்பட்டவங்களுக்கு முதல் உதவி செஞ்சாங்க… கட்டுலாம்
போட்டாங்க…
ஒரு பெட்ஷீட்டை எடுத்து ரோடு ஓரமா புல் தரையிலே போட்டு அதிலே உட்கார்ந்திருந்தாங்க.
ஒருத்தரை மட்டும் பக்கத்து டவுனுக்கு அனுப்பி வேற டாக்ஸி எடுத்துட்டு வரச் சொல்லியிருக்காங்க… இவங்கள்லாம் உக்காந்து
பேசிக்கிட்டிருந்தாங்க.
கலைவாணரும் வெத்திலை பெட்டியைத் திறந்து வெத்திரை சீவல் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தார்.
கார் புளிய மரத்தில பதிஞ்சு போயி இருக்கு.
அந்த நேரத்தில அந்த வழியிலே போனவங்க இதை பார்த்துடுறாங்க…
ஐயயோ… நம்ம கலைவாணர் மாதிரி இல்ல இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டு பதறிப் போய் கிட்டே ஓடி வராங்க…
‘அண்ணே என்ன ஆச்சு… அப்படின்னு உதறலோட கேக்றி£ங்க…’
என்.எஸ். கிருஷ்ணன் கொஞ்சம் கூட பதறல… வெத்திலைல சுண்ணாம்பு தடவிக்கிட்டே சொல்றாரு… அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க…
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.
அவரு நிலைமையிலே நாம இரந்தோம்னா அந்த நேரத்துல அப்படி சொல்த் தோணுமா யோசிச்சிப் பாருங்க.
அவரு வாழக்கை ஒரு சுமையா நினைக்கல. லேசா நினைச்சார்.
அதனால தான் அவரால அப்படி சொல்ல முடிஞ்சுது. கார் நசுங்கிப் போனதுக்கே அவரு கவலைப்படலலை.
கால் செருப்பு வார் அறுந்து போனா நாம எவ்வளவு கவலைப்படறோம்.
அதுதான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.
இதுவரைக்கும் போனது போகட்டும் இனிமேலாவது கொஞ்சம் வாய்விட்டுச் சிரிச்சிப் பார்ப்போம்.
தினம் ஒரு தடவையாவது அப்படி செய்யிங்க.

ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.
avatar
kavinele
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 946
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு மருந்து

Post by srinihasan on Sun Jun 27, 2010 5:51 pm

@kavinele wrote:
ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.

தனியா இருக்கும் போது சிரிச்சா வேற யாருக்கு தெரியும்?... நாங்க தான் தனியா இருக்கோமில....

யாரு சந்தேகபடுவா?
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: சிரிப்பு மருந்து

Post by சரவணன் on Sun Jun 27, 2010 6:37 pm

நல்ல கட்டுரை.நன்றி!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிரிப்பு மருந்து

Post by ரபீக் on Sun Jun 27, 2010 7:14 pm

பிச்ச wrote:நல்ல கட்டுரை.நன்றி!!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு மருந்து

Post by பிளேடு பக்கிரி on Sun Jun 27, 2010 8:01 pm

அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க…
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.

ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.[/quote]

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு மருந்து

Post by ஹனி on Sun Jun 27, 2010 9:49 pm

புன்னகை புன்னகை புன்னகை
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு மருந்து

Post by Aathira on Sun Jun 27, 2010 9:51 pm

//‘சிரிக்கிறதுக்கு நாங்க… தயார்… ஆனா சிரிப்பு வர மாட்டேங்குதே. அதுக்கு நாங்க என்ன செய்யுறது? இது தான் பலருடைய கேள்வி.//
அதுங்கள ஈகரைப் பக்கம் ஓட்டிவிடுங்க....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum