ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

+11
நவீன்
உதயசுதா
ரிபாஸ்
சபீர்
mohan-தாஸ்
அப்புகுட்டி
திவா
Aathira
ஹாசிம்
வழிப்போக்கன்
சம்சுதீன்
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by சம்சுதீன் Sun Jun 27, 2010 10:11 pm

வணக்கம் அன்பு உறவுகளே....

உண்மையான பாசப்பிணைப்புடன் கடந்த சில காலம் உங்களோடு உறவாடினேன். ஆனந்தம் கொண்டு மகிழ்ந்திருந்தேன்.
எனது நிறுவன இடமாற்றுதலின் அடிப்படையில் குறுகிய சில காலத்திற்கு உங்களோடு கலந்து கொள்ள முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதலால் எதிர்வரும் சில மாதங்கள் என்னால் ஈகரைக் குடும்பத்துடன் உறவுகொள்ள முடியாததை இட்டு மனவேதனையுடன் பிரியாவிடை பெறுகிறேன் அன்பு மலர் அழுகை மீண்டும் சந்திப்போம் நன்றி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by வழிப்போக்கன் Sun Jun 27, 2010 10:15 pm

குறுகிய காலம் விரைவில் முடிந்துவிடும் விரைவில் மீண்டும் ஈகரை வந்து விடுவீர்கள் கலக்கமின்றிச் சென்று வாருங்கள் நண்பரே


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 10:26 pm

ஆருயிர் நண்பனின் பிரிவில் கண்ணீரைத்தவிர வார்த்தைகள் வர மறுக்கிறது நண்பா நீ எங்கு இருந்தாலும் எங்களோடுதான் இருப்பாய் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


நேசமுடன் ஹாசிம்
பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by Aathira Sun Jun 27, 2010 10:29 pm

எங்கிருந்தாலும் நீர் நல்மாக வாழ இறைவனை வேண்டுகிறோம். அத்துடன் முடியும் போது தாங்கள் நலமாக உள்ள செய்தியை மட்டுமாவது ஒரு சிறு பதிவிட்டுச் செல்லவும். விரைவில் இணைவோம்..மகிழ்ச்சியாகச் பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Icon_lol சென்று வாருங்கள் சம்ஸ்.. பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 440806


பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Aபிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Aபிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Tபிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Hபிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Iபிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Rபிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Aபிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by திவா Sun Jun 27, 2010 10:32 pm

வழிப்போக்கன் wrote:குறுகிய காலம் விரைவில் முடிந்துவிடும் விரைவில் மீண்டும் ஈகரை வந்து விடுவீர்கள் கலக்கமின்றிச் சென்று வாருங்கள் நண்பரே
சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by அப்புகுட்டி Mon Jun 28, 2010 12:50 am

நமக்குள் பிரிவா இல்லவே இல்லை என்றும் நாம் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்.

நமக்குள் பிரிவே இல்லை நண்பா என்றும் நீங்கள் செல்லும் இடத்திலும் எங்களுடன் இணையும் வசதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செல்லுங்கள்

உங்கள் காரியத்தில் கண்ணாயிருங்கள் வெற்றியோடு திரும்பி வாருங்கள் உங்கள் வருகைக்காக இங்கு அன்பு உள்ளங்கள் வழி மேல் விழி வைத்த வண்ணம்.

அன்புடன்
அப்புகுட்டி.
சோகம் சோகம்


பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by mohan-தாஸ் Mon Jun 28, 2010 9:38 am

சென்று வாருங்கள் சந்தோசமாக சீக்கிரம் வந்து என்னை மாதரி இணைந்து கொள்ளுங்கள் பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 440806


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by சபீர் Mon Jun 28, 2010 9:55 am

அப்புகுட்டி wrote:நமக்குள் பிரிவா இல்லவே இல்லை என்றும் நாம் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்.

நமக்குள் பிரிவே இல்லை நண்பா என்றும் நீங்கள் செல்லும் இடத்திலும் எங்களுடன் இணையும் வசதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செல்லுங்கள்

உங்கள் காரியத்தில் கண்ணாயிருங்கள் வெற்றியோடு திரும்பி வாருங்கள் உங்கள் வருகைக்காக இங்கு அன்பு உள்ளங்கள் வழி மேல் விழி வைத்த வண்ணம்.

அன்புடன்
அப்புகுட்டி.
சோகம் சோகம்
பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 359383 பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 359383
பிரிவு என்பது உறவுக்காகத்தான் சம்ஸ் நல்லபடியாக சென்றுவாருங்கள். பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 440806 பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 440806 பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 440806 பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by ஹாசிம் Mon Jun 28, 2010 9:58 am

அப்புகுட்டி wrote:நமக்குள் பிரிவா இல்லவே இல்லை என்றும் நாம் அன்பால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் நீங்கள் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்.

நமக்குள் பிரிவே இல்லை நண்பா என்றும் நீங்கள் செல்லும் இடத்திலும் எங்களுடன் இணையும் வசதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செல்லுங்கள்

உங்கள் காரியத்தில் கண்ணாயிருங்கள் வெற்றியோடு திரும்பி வாருங்கள் உங்கள் வருகைக்காக இங்கு அன்பு உள்ளங்கள் வழி மேல் விழி வைத்த வண்ணம்.

அன்புடன்
அப்புகுட்டி.
சோகம் சோகம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


நேசமுடன் ஹாசிம்
பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by ரிபாஸ் Mon Jun 28, 2010 9:58 am

ஹாசிம் wrote:ஆருயிர் நண்பனின் பிரிவில் கண்ணீரைத்தவிர வார்த்தைகள் வர மறுக்கிறது நண்பா நீ எங்கு இருந்தாலும் எங்களோடுதான் இருப்பாய் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சியர்ஸ் சியர்ஸ் அழுகை அழுகை அழுகை விரைந்து வாருங்கள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ் Empty Re: பிரியமுடியா வேதனையுடன் பிரிந்து செல்கிறேன்- சம்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum