Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
3 posters
Page 1 of 1
இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
இறால் குடமிளகாய் தொக்கு
தேவையானவை
சுத்தப்படுத்திய இறால் (பெரியது)
குடமிளகாய் 3 (பெரியது)
வெங்காயம் 3 (பெரியது)
தக்காளி 4 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க பட்டை, கறிவேப்பிலை
அலங்கரிக்க கொத்தமல்லி
எண்ணை, உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள்
மசாலா தூள்
மிளகாய் தூள்
செய்முறை
இறால் சுத்தப்படுத்திக்கொண்டு உப்பும் கொஞ்சம் மஞ்ச்ள் தூளும் பிசறி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாய் நீளமாய் அரிந்துக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி பட்டை, கறிவேப்பிலை தாளித்து குடமிளகாய் வறுத்து எடுத்து தட்டில் வைத்துக்கொள்ளவும், வெங்காயம் போட்டு வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசாலா தூள் போட்டு நன்றாக வதக்கி அதில் தக்காளி போட்டு வதக்கி இறாலை போட்டு நன்றாக வதக்கி நீர் விடாமல் சிறுதீயில் வைத்து தட்டு போட்டு மூடிவைத்து 10 நிமிடங்களில் இறால் வெந்ததும் தீ அதிகமாக்கி நன்றாக வதக்கி தொக்கும் எண்ணையும் பிரியும்போது வறுத்து எடுத்து வைத்த குடமிளகாயை போட்டு வதக்கி கொத்தமல்லி பொடியாக நறுக்கி அதன் மீது தூவி இறக்கனும்...
தேவையானவை
சுத்தப்படுத்திய இறால் (பெரியது)
குடமிளகாய் 3 (பெரியது)
வெங்காயம் 3 (பெரியது)
தக்காளி 4 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க பட்டை, கறிவேப்பிலை
அலங்கரிக்க கொத்தமல்லி
எண்ணை, உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள்
மசாலா தூள்
மிளகாய் தூள்
செய்முறை
இறால் சுத்தப்படுத்திக்கொண்டு உப்பும் கொஞ்சம் மஞ்ச்ள் தூளும் பிசறி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாய் நீளமாய் அரிந்துக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி பட்டை, கறிவேப்பிலை தாளித்து குடமிளகாய் வறுத்து எடுத்து தட்டில் வைத்துக்கொள்ளவும், வெங்காயம் போட்டு வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மசாலா தூள் போட்டு நன்றாக வதக்கி அதில் தக்காளி போட்டு வதக்கி இறாலை போட்டு நன்றாக வதக்கி நீர் விடாமல் சிறுதீயில் வைத்து தட்டு போட்டு மூடிவைத்து 10 நிமிடங்களில் இறால் வெந்ததும் தீ அதிகமாக்கி நன்றாக வதக்கி தொக்கும் எண்ணையும் பிரியும்போது வறுத்து எடுத்து வைத்த குடமிளகாயை போட்டு வதக்கி கொத்தமல்லி பொடியாக நறுக்கி அதன் மீது தூவி இறக்கனும்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
சரி நான் செஞ்சு பாக்குறேன் Hair tie mountain pull , coming mountain going hair சரியா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» இறால் தொக்கு
» சத்தான இறால் தொக்கு
» பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?
» நண்டு தொக்கு... உதயசுதா வாங்க இது உங்களுக்காக தான்..
» குடமிளகாய் சமையல் குறிப்புகள்
» சத்தான இறால் தொக்கு
» பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?
» நண்டு தொக்கு... உதயசுதா வாங்க இது உங்களுக்காக தான்..
» குடமிளகாய் சமையல் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|