ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 aeroboy2000

இன்றைய செய்தி(14.10.2017)
 thiru907

ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
 ayyasamy ram

பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
 ayyasamy ram

பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
 ayyasamy ram

ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by கலைவேந்தன் on Tue 29 Jun 2010 - 21:43

First topic message reminder :

அன்பு நண்பர்களே...

மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.

சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?

அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.

மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.

இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!

சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120

எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144

சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991

நன்றி வணக்கம்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Thu 1 Jul 2010 - 12:53

mohan-தாஸ் wrote:ஐயொ உங்களுடைய செய்தியை படித்தேன் மிகவும் கவலையாக உள்ளது தாங்களின் பிரச்சினை தீர்வு பெற தன்னால் தற்போது பிராத்தனை மாத்திரம் செய்ய முடியும் எல்லாம் சரியாக நடக்கும் எதற்கும் தயங்க வேண்டாம் கவலை வேண்டாம் மஞ்சு அக்கா.. [You must be registered and logged in to see this image.]

உங்க பிரார்த்தனைகள் அன்புடன் இறைவனை சென்றடையட்டும்பா.. அம்மாவுக்கு நல்லது நடக்கட்டும், அன்பு நன்றிகள் மோஹன் தாஸ்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by கலைவேந்தன் on Sat 3 Jul 2010 - 21:18

அன்பான ஆறுதலும் ஆக்கமிகு ஊக்கங்களும் வழங்கிய ஈகரைஉறவுகளுக்கு மஞ்சுவின் சார்பிலும் என் சார்பிலும் அன்பான நன்றிகள்...

பணிகள் நடைபெற்று வருகின்றன... எஃப் ஐ ஆட் காபி இன்னும் கிடைத்த பாடில்லை... விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புகிறோம்...

எங்களின் இந்த சோகமான நேரத்தில் தோள்கொடுத்த நண்பர்களுக்கு மிக்க வந்தனங்கள்...

தொலைபேசியில் ஆதரவுடன் உதவும் வாசனுக்கும் என்னிடம் அன்பான வார்த்தைகளால் ஆதரவாகப்பேசிய ஹாசிமுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by அன்பு தளபதி on Sat 3 Jul 2010 - 22:14

அந்த பெருமாள் அருளால் எல்லாம் நன்மையில் முடியும்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by சிவா on Sun 4 Jul 2010 - 0:07

இத்திரியை இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. மஞ்சுவின் தாயாருக்கு ஏற்பட்டுள்ள இடர் நீங்கி, மீண்டும் விரைவில், மன அமைதியுடனும், நலமுடனும் திரும்பிவர என் ஆத்மார்த்த குருவான ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிக் கொள்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by Aathira on Sun 4 Jul 2010 - 1:04

இது எப்போ நடந்தது? இப்ப அம்மா எங்கே இருக்கிறார்கள் மஞ்சு? தொலைபேசி எண் இருந்தால் எனக்கு தனி மடலில் அனுப்பவும் மஞ்சு.. ஏதாவது பார்க்கலாமா என்று முயற்சி செய்யலாம்..


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by srinihasan on Sun 4 Jul 2010 - 11:50

கலை wrote:அன்பான ஆறுதலும் ஆக்கமிகு ஊக்கங்களும் வழங்கிய ஈகரைஉறவுகளுக்கு மஞ்சுவின் சார்பிலும் என் சார்பிலும் அன்பான நன்றிகள்...

பணிகள் நடைபெற்று வருகின்றன... எஃப் ஐ ஆட் காபி இன்னும் கிடைத்த பாடில்லை... விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புகிறோம்...

எங்களின் இந்த சோகமான நேரத்தில் தோள்கொடுத்த நண்பர்களுக்கு மிக்க வந்தனங்கள்...

தொலைபேசியில் ஆதரவுடன் உதவும் வாசனுக்கும் என்னிடம் அன்பான வார்த்தைகளால் ஆதரவாகப்பேசிய ஹாசிமுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள்...!

இதற்கு போய் எதற்கு நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு....

அம்மா அவர்கள் குறிப்பிட்ட தேதியில் ஊருக்கு பயணம் மேற்கொள்ள இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தருளும். கவலையின்றி தாங்கள் இருவரும் இருக்க கேட்டுக்கொள்கின்றேன் [You must be registered and logged in to see this image.] .
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by கலைவேந்தன் on Wed 7 Jul 2010 - 21:56

ஆறுதல்கூறிய

அனைத்து

நண்பர்களுக்கும்

அன்பான

நன்றிகள்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Thu 8 Jul 2010 - 13:08

அன்பு உள்ளங்கள் உதவிய வேகம் கண்டு பிரமிப்பாக இருக்கிறேன்....

பாஸ்போர்ட் தொலைந்தது என்றதுமே என்ன செய்வதுன்னு தெரியாம குவைத்ல இருக்கும் நண்பர்கள் எல்லாருக்குமே கால் செய்தேன்... எல்லோரும் உதவின வேகம்...

கலை உடனே இங்க ஈகரையில் இது போன்ற மெசெஜ் கொடுத்து என்னால ஒன்றுமே யோசிக்க முடியாமல் ப்ளாங்கா இருந்தது எனக்கு என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று இருந்த நிலையில் கலையின் இந்த மெசெஜ் உடனே உங்க எல்லோரையும் எனக்கு உதவ வைத்தது...

வித்யாசாகர் அவர்கள் கால் செய்து மந்தூப்பிடம் விஷயங்கள் கேட்டு முதல் விவரம் சொன்னபோது ( புது பாஸ்போர்ட் வாங்கினாலும் விசா இல்லாமல் அம்மா எப்படி வருவாங்க என்று அதிரவைத்து அதன்பின் சரி நான் கேட்டு சொல்கிறேன் விவரங்கள் கவலைப்படாதீங்க என்று சொல்லிவிட்டு பைநாட் என்ற பேப்பர் இங்கே தருவார்களாம் அதில் விசா டீட்டெயில்ஸ் இருக்குமாம்...அதை வெச்சு குவைத் எம்பசில எமர்ஜென்சி விசா அடித்துதருவாங்களாம்.. ஹப்பா அம்மா வந்துரமுடியும் என்ற தைரியம் மனதில் வந்திச்சு....

குவைத் எம்பசின்னா டெல்லில கலை எல்லாமும் நான் பார்த்துக்கிறேன் நீ நிதானமா இரு மஞ்சு முதலில் உன்னை நிதானப்படுத்திக்கோ என்று சொன்ன ஆறுதல்

ஹாசிம் வேகமாக என் தொலைபேசி எண் வாங்கி எனக்கு போன் செய்து கவலை வேண்டாம் அக்கா சரியாகும் என்ற ஆறுதல் வார்த்தையும்.....

வாசன் விடாது அம்மாவுக்கு கால் செய்து அம்மாவுடன் பேசி அம்மாவை ஆசுவாசப்படுத்திக்கொண்டே இருந்ததையும்....

நம் ஈகரை நண்பர்கள் ஒருவர் விடாமல் தனிமடலில் என்னை ஆறுதல் படுத்தி விவரங்கள் என்னாச்சுக்கா சிவாவின் அன்பு இதோ இங்கே இப்படி படர்ந்த ஈகரையில் காண்கிறேன்.

நான் கண்டிப்பா துவா செய்கிறேன் கவலைப்படாதீங்க என்று சொன்ன சபீர், நிர்மல், கலைநிலா, மணி, சரவணன், ரபீக், நவீன், இன்னும் எத்தனை பேர் யார் பெயராவது விடுபட்டிருந்தால் என்னை தயவுசெய்து மன்னித்து பொறுத்துக்கோங்கப்பா... இதோ இப்ப ஆதிரா.... என் மிக மிக நெருங்கிய தோழி ஒருவர் உதவியுடன் அங்கே போலிசு ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் எடுத்துக்கிட்டாங்க.... ஒரு வாரம் கழித்து என்ன நிலவரம்னு தெரியும்... ஆதிரா இதோ இப்பவே உங்களுக்கு தனிமடல்ல ஷோபி வீட்டு நம்பர் தரேன்.. பேசுங்கப்பா.. நீங்க சென்னைல இருக்கீங்கன்னே தெரியாது ஆதிரா...

உங்கள் எல்லோரின் அன்பை பார்க்கும்போது சந்தோஷத்துல கூட கண்ணீர் வருமா அழுதுகிட்டே தான் இருக்கேன்... ஆனால் சந்தோஷமாக..... கம்ப்ளெயிண்ட் கொடுத்து அதை அக்செப்ட் பண்ணிகிட்டு முதல் படி தாண்டனும்.... அதன்பின் பாஸ்போர்ட் அப்ளை செய்யனும்... எதுவும் எளிதில்லை... ஆனால் இதோ அன்பு உள்ளங்களின் உதவியால் எல்லாம் நடந்து அம்மா சொன்ன தேதியில் வருவாங்க என்ற நம்பிக்கை இருக்கிறது...

கலை தினமும் பேசிக்கொண்டே தான் இருக்கான்... இன்று குவைத் எம்பசில விசாரிக்க அம்மாவின் விவரங்கள் சிவில் ஐடி காப்பி எல்லாம் மெயில்ல அனுப்பி இருக்கேன்....

இறைவனுக்கு சொல்லும் நன்றிகளை உங்கள் எல்லாருக்குமே சொல்றேன்பா.... [You must be registered and logged in to see this image.]
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மனோஜ் on Thu 8 Jul 2010 - 13:29

எல்லாம் நன்மைக்கே ! மஞ்சுபாஷினி அவர்களே !
தங்கள் மனம் உறுதி பெற சற்று தியானம் செயவும் !
எல்லாம் நன்மையாகவே முடியும் !


Last edited by மனோஜ் on Thu 8 Jul 2010 - 13:40; edited 1 time in total
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Thu 8 Jul 2010 - 13:35

அன்பு நன்றிகள் மனோஜ்... கண்டிப்பாகப்பா....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by srinihasan on Thu 8 Jul 2010 - 14:28

நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.

கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Thu 8 Jul 2010 - 14:31

srinihasan wrote:நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.

கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....

நல்ல உள்ளங்களின் அன்பை கண்டு மனம் நிறைகிறது வாசன்..... சரிப்பா.... அன்பு நன்றிகள் வாசன்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by ஹாசிம் on Thu 8 Jul 2010 - 14:31

srinihasan wrote:நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.

கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....

நன்றி வாசன்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by Aathira on Thu 8 Jul 2010 - 14:32

srinihasan wrote:நான் ஆதிராவிடம் வீட்டு நம்பரும், ஸ்ரீதர் அவர்களின் நம்பரும் கொடுத்துள்ளேன்... நான் கடந்த ஞாயிறு அம்மாவை பார்க்க வருவதாக் சொல்லியிருந்தேன். ஆனால் செல்லமுடியவில்லை. கண்டிப்பாக முடிந்தால் இந்த வாரம் சென்று பார்த்து வருகின்றேன்.

கவலை வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாக நடைபெறும்....

மன்னிக்கவும் வாசன்.. நான் அந்த எண்ணை எழுதிய டைரியை என் அண்ணன் வீட்டில் விட்டு விட்டு வந்துவிட்டேன். [You must be registered and logged in to see this image.] இன்றுதான் மஞ்சுவின் தங்கையிடம் பேசினேன்.. அம்மாவிடம் பேச முடியவில்லை..மீண்டும் பேசுகிறேன்..


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Thu 8 Jul 2010 - 14:37

சிவா wrote:இத்திரியை இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. மஞ்சுவின் தாயாருக்கு ஏற்பட்டுள்ள இடர் நீங்கி, மீண்டும் விரைவில், மன அமைதியுடனும், நலமுடனும் திரும்பிவர என் ஆத்மார்த்த குருவான ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிக் கொள்கிறேன்!

சிவா உங்கள் உழைப்பின் துளிகள் ஈகரையில் இதோ அன்பு உள்ளங்களை உருவாக்கி இருப்பதை பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சிவா.... எல்லோரையும் ஒருங்கிணைத்து அன்பை பரிமாறி அன்புடன் உதவும் நல்ல உள்ளங்களை ஈகரை தந்ததற்கு உங்களுக்கும் ஈகரைக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் கண்டிப்பாக போறாதுப்பா.... உங்கள் அன்பு மனதிற்கு என் அன்பு நன்றிகள் சிவா.... [You must be registered and logged in to see this image.]
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by உதயசுதா on Thu 8 Jul 2010 - 15:00

கவலைபாடாதிங்க மஞ்சு உங்க பிரச்சினை இறைவன் அருளால் சிக்கிரமே சரியாயிடும்.
நானும் என் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிகொள்கிறேன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Thu 8 Jul 2010 - 18:06

உதயசுதா wrote:கவலைபாடாதிங்க மஞ்சு உங்க பிரச்சினை இறைவன் அருளால் சிக்கிரமே சரியாயிடும்.
நானும் என் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிகொள்கிறேன்

[You must be registered and logged in to see this image.] அன்பு நன்றிகள் சுதா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Sun 18 Jul 2010 - 12:14

அன்பு உறவுகளே,

நண்பரின் உதவியால் அம்மாவுக்கு வெள்ளிக்கிழமை எஃப் ஐ ஆர் பேப்பர் கிடைத்துவிட்டதுப்பா.... உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், அம்மாவுக்காக பிரார்த்தித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பான நன்றிகள்பா.... அம்மா இன்று பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய எல்லா பேப்பர்ஸும் கொண்டு போய் இருக்காங்க விவரங்கள் தெரியவில்லை.. தெரிந்ததும் கண்டிப்பாக இங்கே உங்களுடன் பகிர்வேன் அன்பு உள்ளங்களே....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by ரபீக் on Sun 18 Jul 2010 - 12:15

மகிழ்ச்சியான தகவாளி தந்தமைக்கு நன்றி அக்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by ஹாசிம் on Sun 18 Jul 2010 - 12:17

மஞ்சுபாஷிணி wrote:அன்பு உறவுகளே,

நண்பரின் உதவியால் அம்மாவுக்கு வெள்ளிக்கிழமை எஃப் ஐ ஆர் பேப்பர் கிடைத்துவிட்டதுப்பா.... உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், அம்மாவுக்காக பிரார்த்தித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பான நன்றிகள்பா.... அம்மா இன்று பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய எல்லா பேப்பர்ஸும் கொண்டு போய் இருக்காங்க விவரங்கள் தெரியவில்லை.. தெரிந்ததும் கண்டிப்பாக இங்கே உங்களுடன் பகிர்வேன் அன்பு
உள்ளங்களே....

நன்றி அக்கா தகவலறிவித்தமைக்கு எதிர்பார்த்த வண்ணமிருந்தேன்
அனைத்தும் நிறைவுற இறைவனை வேண்டுகிறேன்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by raj001 on Sun 18 Jul 2010 - 12:18

ரபீக் wrote:மகிழ்ச்சியான தகவாளி தந்தமைக்கு நன்றி அக்க
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by balakarthik on Sun 18 Jul 2010 - 12:20

அக்கா ரொம்ப மகிழ்ச்சி கவலை படாதிங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by சிவா on Sun 18 Jul 2010 - 12:42

மஞ்சுபாஷிணி wrote:அன்பு உறவுகளே,

நண்பரின் உதவியால் அம்மாவுக்கு வெள்ளிக்கிழமை எஃப் ஐ ஆர் பேப்பர் கிடைத்துவிட்டதுப்பா.... உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், அம்மாவுக்காக பிரார்த்தித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பான நன்றிகள்பா.... அம்மா இன்று பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய எல்லா பேப்பர்ஸும் கொண்டு போய் இருக்காங்க விவரங்கள் தெரியவில்லை.. தெரிந்ததும் கண்டிப்பாக இங்கே உங்களுடன் பகிர்வேன் அன்பு உள்ளங்களே....


நிச்சயம் விரைவில் கடப்பிதழ் கிடைக்கும் அக்கா!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by மஞ்சுபாஷிணி on Wed 27 Oct 2010 - 18:20

கலை wrote:அன்பு நண்பர்களே...

மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.

சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?

அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.

மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.

இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!

சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120

எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144

சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991

நன்றி வணக்கம்.

அன்பு நண்பர்களே...

இப்ப தான் தம்பி போன் செய்தான் அம்மாவிடமிருந்து செய்தி வந்ததாம் பாஸ்போர்ட் கிடைத்துவிட்டதென்று....

எத்தனையோ பேரின் உதவியோடும் பிரார்த்தனையோடும் போராட்டத்தோடும் இப்ப பாஸ்போர்ட் கிடைத்திருக்கிறது...

ஈகரை உறவுகள் எத்தனையோ பேரின் உதவியும் இதில் அடக்கம்..
அம்மாவுக்காக உதவிய அத்தனை பேருக்கும் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளத்திற்கும் என் அன்பு நன்றிகள்பா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!

Post by srinihasan on Wed 27 Oct 2010 - 18:36

அம்மாவுக்கு பாஸ்போர்ட் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி... அம்மாவிடம் இப்போதான் பேசினேன். இனி மற்ற வேலைகளை பாருங்க விசாவை சீக்கிரமா அனுப்புவதற்கு....

கடவுளின் கிருபையால் எல்லாம் இனிதாக துரிதமாக நடைப்பெறும்....

உங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்....
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum