ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

View previous topic View next topic Go down

'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

Post by ரபீக் on Wed Jun 30, 2010 1:42 pm

தன்னை வைத்து கோலிவுட்டில் தற்போது பேசப்பட்டு வரும் ஒரு 'ராசி' குறித்து பிரியா மணி கடும் கோபமடைந்துள்ளார். இப்படியெல்லாமா ஒரு நடிகை குறித்துப் பேசுவது என்று கடும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.

அது வேறு ஒன்றும் இல்லை, பிரியா மணிக்கும், கற்பழிப்புக் காட்சிக்கும் செம பொருத்தம் என்று சினிமாக்காரர்களிலேயே சிலர் பேசி வருகிறார்களாம்.

பருத்தி வீரன் படத்தில் பலர் சேர்ந்து கற்பழிப்பது போன்ற காட்சியில் நடித்திருந்தார் பிரியா மணி. அந்தக் காட்சியை அமீரும் மிகக் கோரமாக காட்டியிருந்தார். இந்தக் காட்சி நிறையவே பேசப்பட்டது.

தற்போது சமீபத்தில் வெளியான ராவணன் படத்திலும் பிரியா மணி பல போலீஸ்காரர்கள் சேர்நது கற்பழிப்பது போன்ற காட்சியை வைத்திருந்தார் மணிரத்தினம். இந்தக் காட்சியும் பேசப்பட்டது.

இதையடுத்து பிரியா மணிக்கு கற்பழிப்புக் காட்சிகள் நல்ல பொருத்தமாக உள்ளதாக கோலிவுட்டில் பேச ஆரம்பித்து விட்டனராம்.

இதுவைர மதர் சென்டிமென்ட், சிஸ்டர் சென்டிமென்ட், வில்லேஜ் சென்டிமென்ட் என்று பேசி வந்தவர்கள் புதிதாக அதில் கற்பழிப்பு சென்டிமென்ட்டையும் சேர்த்துள்ளனர்.

இது பிரியா மணி காதுக்குப் போக அவர் அப்செட்டாகி விட்டாராம். இப்படியெல்லாம் கூடவா பேசுவார்கள் என்று அவர் பொறுமியதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பிரியா மணி ராவணன் படத்தை முடித்த கையோடு மலையாளத்துக்குப் போகிறார்.அங்கு மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ரஞ்சித் இயக்குகிறார். பிரஞ்சியேட்டன் மற்றும் ஒரு சாமியார் என்ற தலைப்பிலான படம் இது. காமெடிப் படமாம்.

கற்பழிப்பு சென்டிமென்ட் பேச்சை மறைக்க இந்த காமெடிப் படம் பிரியாவுக்குக் கை கொடுக்கட்டும்!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

Post by நவீன் on Wed Jun 30, 2010 2:16 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: 'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

Post by குடந்தை மணி on Wed Jun 30, 2010 4:31 pm

பிரியா மணி நல்ல வடிவானவர் - கிராமப்புற கதைக்கு பொருத்தமானவர் - ஆனால் வன்புணர் காட்சிகள் அவருக்கு அமைவது அவரின் துரதிர்ஷ்டம் - இயக்குனர்கள் நினைத்தால் நல்ல கதைக்களன் அவருக்கு கொடுக்க முடியும் - நந்திதா போல இவரும் நல்ல நடிகை!!!!
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: 'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

Post by சரவணன் on Wed Jun 30, 2010 4:42 pm

திரைப்படங்களில் பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்காமல்.நல்ல குணச்சித்திர வேடங்களை கொடுக்க வேண்டும்.

பிரியா மணி நல்ல தமிழ் பேசத்தெரிந்த நடிகை.இப்படி செய்வது கொஞ்சம் அநாகரீகமாகவே தோன்றுகிறது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: 'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

Post by சிவா on Wed Jun 30, 2010 7:20 pm

@குடந்தை மணி wrote:பிரியா மணி நல்ல வடிவானவர் - கிராமப்புற கதைக்கு பொருத்தமானவர் - ஆனால் வன்புணர் காட்சிகள் அவருக்கு அமைவது அவரின் துரதிர்ஷ்டம் - இயக்குனர்கள் நினைத்தால் நல்ல கதைக்களன் அவருக்கு கொடுக்க முடியும் - நந்திதா போல இவரும் நல்ல நடிகை!!!!

குடந்தையின் கருத்தையும், பிச்சயின் கருத்தையும் வழிமொழிகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

Post by Aathira on Wed Jun 30, 2010 9:56 pm

பிச்ச wrote:திரைப்படங்களில் பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்காமல்.நல்ல குணச்சித்திர வேடங்களை கொடுக்க வேண்டும்.

பிரியா மணி நல்ல தமிழ் பேசத்தெரிந்த நடிகை.இப்படி செய்வது கொஞ்சம் அநாகரீகமாகவே தோன்றுகிறது.

ஒரு முறை ஒரு காட்சியில் நடித்துவிட்டால் அதே என்று ஏன் தான் முத்திரை குத்துகிறார்களோ இந்த சினிமாக்காரர்கள்? பாவம் ப்ரியா


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: 'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum