ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 சிவனாசான்

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திட்டக்குடி விமர்சனம்

View previous topic View next topic Go down

திட்டக்குடி விமர்சனம்

Post by ரபீக் on Wed Jun 30, 2010 1:46 pm


திட்டக்குடி


இஷ்டப்படி வாழுற 'சினிமா திட்டக்குடி' இது. நிஜ திட்டக்குடிக் காரர்கள் நல்லவர்களாக இருக்கவும், இந்த படத்தை பார்த்து விட்டு 'நம்ம ஊரு பேருக்கு கொள்ளி வச்சுட்டாங்களே' என்று ஆத்திரப்படாமலிருக்கவும் முப்பத்து முக்கோடி தேவர்களை பிரார்த்திப்போமாக!

ஸ்கூலுக்கு போகிற வயசில் தியேட்டரில் ரஜினி படம் பார்த்து விட்டு ரவுசு பண்ணுகிற சிறுவன், வளர்ந்த பிறகு யார் யாருடைய குடியையெல்லாம் கெடுக்கிறான் என்பதே கதை. இடையிடையே அவனே குடிக்கிற 'செல்ஃப் குடி' தனி! ஜென்ம எதிரி என்று அப்பா கருதுகிற மேஸ்திரியிடமே வேலைக்கு சேர்ந்து கொத்தனாராகிறான். இந்த பிரமோஷனுக்கு பின் ஒரு சித்தாளை கூட விடுவதில்லை. செக்ஸ் டார்ச்சர்தான். தொழில் கற்றுக் கொடுத்த மேஸ்திரியின் மகளுக்கே கணக்கு போட்டு காய் நகர்த்த, அவளோ காதல் என்று கருதுகிறாள் அதை! விரட்டி விரட்டி காதலிக்கிறவன் கடைசியில் மேய்ந்து விட்டு கழன்று கொள்ள, அதிர்ந்து போகிறாள் அவள். குடும்ப மானத்தை கப்பலேற்றிவிட்டாளே என்று அப்பாவும், ஊர் பெரிய மனுஷன்களும் அவளை கொல்ல முயல்கிறார்கள். தப்பிக்கிற அவளும், மனம் மாறிய அவனும் ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதி.

புதுமுகம் ரவி இது முதல் படம் என்று சொல்ல முடியாதளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். கமல் ரசிகர்களோடு மல்லுக்கட்டுகிற காட்சி தொடங்கி, இறுதி காட்சிவரைக்கும் 'உயிரை கொடுத்து' நடித்திருக்கிறார். ஃபுல் மப்பில் மட்டையாகிற தோழனை வீட்டில் படுக்க வைக்கிறேன் என்று து£க்கி செல்கிற ரவி, அடுத்தவன் மனைவி பக்கத்தில் படுக்க வைத்து அந்த குடும்பத்தையே கிடுகிடுக்க வைப்பது வில்லேஜ் வில்லங்கம். பஞ்சாயத்தில் அந்த பெண் விளக்குமாற்றை எடுத்து வெளுத்து வாங்குவதெல்லாம் லைவ்வான கிராமத்து காமெடி. தம்பி மனைவியின் துரோகத்தை ஊருக்கும் சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவதும் அற்புதம். ஆனால் எல்லாமே கள்ளில் கலந்த ஊமத்தங்காயாக போனதுதான் பரிதாபம்.

அஸ்வதாவுக்கு ஸ்கர்ட்டை மாட்டியிருந்தால் ஆறாங்கிளாஸ் படிக்கிற பெண்ணாகவே கூட காட்டியிருக்கலாம். அப்படியரு குழந்தை முகம். அதில் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களை கூட அநாயசமாக வெளிப்படுத்துகிறது குழந்தை(?). படிக்காத கிராமத்து பெண்கள், அதுவும் இவரை போன்ற ஏழைகளின் காதலுக்கு என்ன மரியாதை என்பதை ஆணியடித்ததை போல சொல்லியிருக்கிறார் டைரக்டர் சுந்தரன்.

இவரது நண்பராக வரும் அந்த குடிகார நண்பனும் பிய்த்து உதறியிருக்கிறார். நண்பனின் துரோகத்தை காண சகிக்காமல் அஸ்வதாவை திருப்பூருக்கு அனுப்பி வைக்கிற போது நமக்கும் ஒரு சின்ன நிம்மதி.

ஒரு டைப்பான மேனரிசத்தோடு வருகிற அந்த 'கட்டிங்' ஆசாமி ஒட்டுமொத்த தியேட்டரின் எரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டாலும், நடிப்பில் 'ஃபுல்' ஆகியிருக்கிறார். ஒரு சந்தர்பத்தில் அஸ்வதாவையே தட்டிக்கொண்டு போகிற அளவுக்கு அதிர்ஷ்டசாலி. ஆனால் கட்டிங்குக்காக அவளையே கூ.கொடுக்க துணிகிற அந்த கணத்தில் ரசிகனின் மனசில் பேரிடி விழ வைக்கிறார்.

அட... என்று ஆச்சர்யப்பட வைக்கிற இன்னொருவர், மேஸ்திரியின் கருத்த செட்டப் பெண்மணி. மடியிலிருக்கிற காசையெல்லாம் அவிழ்த்துக் கொடுத்து அவசரம் அவசரமாக அஸ்தாவை பஸ் ஏற்றிவிடுகிற காட்சிகள் அழவைக்கிற சென்ட்டிமென்ட். 'அவளை எங்கிட்ட விட்ரு. நாள் கரையேத்துறேன்' என்பதும் அதே ரகம்தான்.

படம் முழுக்க கள்ளு கடையும், சாராய கடையுமாக பரவி ஓடுகிறது தண்ணீர். குடிப்பது அல்லது சல்லாபிப்பது என்று இரண்டையும் தவிர வேறொன்றையும் செய்யாத ஒருத்தனின் சாவுக்கு எப்படியய்யா அழுவான் ரசிகன்? அடிதட்டு மக்களின் துணிச்சலான சவாலான வாழ்வை சொல்ல தவறி, அவர்களை கூலிக்கு 'மார்' கொடுப்பவர்களாக சித்தரித்திருக்கும் இயக்குனருக்கு நமது கடுமையான கண்டனமும் கூட.

நமது கையை பிடித்துக் கொண்டு கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் கருப்பையா. பின்னணி இசையில் தவறினாலும், 'ஒத்த உசிருக்குள்ள' என்ற பாடல் மூலம் பதிந்துவிடுகிறார் இசையமைப்பாளர் செல்வ நம்பி.

திகட்ட திகட்ட குடி என்பதைதான் திட்டக்குடி என்று சுருக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஹ¨ம்...


avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum