ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:23 pm

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:27 pm

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:27 pm

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by Tamilzhan on Fri Jul 02, 2010 6:37 pm

@அப்புகுட்டி wrote:மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

அட அது நீங்கதான்...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:39 pm

@Tamilzhan wrote:
@அப்புகுட்டி wrote:மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

அட அது நீங்கதான்...!

ஐயோ ஐயோ இது கூடத்தெரியாதா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by Tamilzhan on Fri Jul 02, 2010 6:40 pm

@அப்புகுட்டி wrote:எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?

ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும் ...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by குடந்தை மணி on Fri Jul 02, 2010 6:42 pm

@Tamilzhan wrote:
@அப்புகுட்டி wrote:எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?

ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும் ...
அருமை
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by குடந்தை மணி on Fri Jul 02, 2010 6:42 pm

@அப்புகுட்டி wrote:மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

கன்னுகுட்டி
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:43 pm

@Tamilzhan wrote:
@அப்புகுட்டி wrote:எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?

ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும் ...

இது சரி அன்பு வாழ்த்துக்கள் நான் அப்பவே நினைத்தேன் உங்களால்தான் முடியும் என்று சூப்பர் ஸ்டார் ஆச்சே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:44 pm

@குடந்தை மணி wrote:
@அப்புகுட்டி wrote:மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

கன்னுகுட்டி

சரியான பதில் பாராட்டுக்கள் உங்களுக்கான பரிசு அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by சிவா on Fri Jul 02, 2010 6:46 pm

@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:48 pm

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அப்பாடா எல்லாரும் பாசாகிட்டாங்க அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by Tamilzhan on Fri Jul 02, 2010 6:51 pm

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அதனாலதான் சிவா(சிவா) குளிக்கிறதே இல்ல...!


Last edited by Tamilzhan on Fri Jul 02, 2010 6:53 pm; edited 1 time in total
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by குடந்தை மணி on Fri Jul 02, 2010 6:52 pm

பரிசு இல்லேன்னா அப்புக்கு தொடர்ந்து மடல் வரையப்படும்
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 6:53 pm

@Tamilzhan wrote:
@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அதனாலதான் சிவா(சிவா) குளிக்கிறதே இல்ல...!

ஓ இது வேறயா அப்போ நோயாளிகளுக்கு கப்படிக்குமே
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by குடந்தை மணி on Fri Jul 02, 2010 6:58 pm

ஓஹோ - சிவா மருத்துவரா?
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by சிவா on Fri Jul 02, 2010 6:59 pm

@அப்புகுட்டி wrote:
@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அப்பாடா எல்லாரும் பாசாகிட்டாங்க அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு என்ன பரிசுன்னு சொல்லவே இல்லையே! தெரிஞ்சா கோணிப்பை எடுத்து வருவேன்ல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by சிவா on Fri Jul 02, 2010 7:01 pm

@Tamilzhan wrote:
@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அதனாலதான் சிவா(சிவா) குளிக்கிறதே இல்ல...!

நம்ம ரகசியத்தை எல்லாம் ஏன் ஜீ வெளில சொல்றீங்க!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 7:04 pm

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:
@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அப்பாடா எல்லாரும் பாசாகிட்டாங்க அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு என்ன பரிசுன்னு சொல்லவே இல்லையே! தெரிஞ்சா கோணிப்பை எடுத்து
வருவேன்ல!

கோணிப்பையா இங்கு என்ன நொங்கா கொடுக்கிறாங்க வெறும் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by ப்ரியா on Fri Jul 02, 2010 7:04 pm

நீங்க எந்த தண்ணிய சொல்லுறீங்க ?
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 02, 2010 7:05 pm

@அப்புகுட்டி wrote:
@Tamilzhan wrote:
@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அதனாலதான் சிவா(சிவா) குளிக்கிறதே இல்ல...!

ஓ இது வேறயா அப்போ நோயாளிகளுக்கு கப்படிக்குமே
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அது தான் அவங்க ஹாஸ்பிடலில் ஷாக் ட்ரீட்மென்ட்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 7:07 pm

@பிளேடு பக்கிரி wrote:
@அப்புகுட்டி wrote:
@Tamilzhan wrote:
@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

இல்லேன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்!!!

அதனாலதான் சிவா(சிவா) குளிக்கிறதே இல்ல...!

ஓ இது வேறயா அப்போ நோயாளிகளுக்கு கப்படிக்குமே
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அது தான் அவங்க ஹாஸ்பிடலில் ஷாக் ட்ரீட்மென்ட்

ஆகட்டும் ஐயா ஊர் விளங்கிடும் அதிர்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by சரவணன் on Fri Jul 02, 2010 7:17 pm

எங்களுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லத் தெரியாது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by எஸ்.அஸ்லி on Fri Jul 02, 2010 7:20 pm

தண்ணிரில் இருந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க என்றால்...
மின்சாரத்தில் இருந்து தண்ணி எடுக்க முடியாது அதனால்.
என்ன அப்பு
avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by அப்புகுட்டி on Fri Jul 02, 2010 7:22 pm

@எஸ்.அஸ்லி wrote:தண்ணிரில் இருந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க என்றால்...
மின்சாரத்தில் இருந்து தண்ணி எடுக்க முடியாது அதனால்.
என்ன அப்பு

ஐ இதுவும் நல்லாத்தான் இருக்கு அஸ்லி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பதில் தாருங்கள் பார்ப்போம் நகைச்சுவைக்காக மட்டும்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum