புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_c10அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_m10அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_c10அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_m10அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_c10அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_m10அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 04, 2010 1:10 pm

பிரதமர் பதவி தேடி வந்தபோதும், அதை மறுத்து மக்கள் பணியாற்றியவர் ஜி.கே. மூப்பனார் என்றார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் எதிரில் மூப்பனாரின் முழு உருவ வெண்கலச் சிலையை சனிக்கிழமை திறந்துவைத்து அவர் மேலும் பேசியது:

மூப்பனார் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த அரசியல்வாதி. 40 ஆண்டுகள் அரசியல் வரலாறு கொண்டவர். பல்வேறு நேரங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். காந்தியின் வழியில் நம்பிக்கை கொண்டு எளிமையான, தூய்மையான அரசியல் வாழ்வு மேற்கொண்டவர்.

மிகவும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் பணம், செல்வாக்கை நம்பாதவர். காமராஜரை பின்பற்றி ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்டவர். பண்பட்ட நாடாளுமன்றவாதியாகவும், இயக்கத் தலைமையிடம் அர்ப்பணிப்பு உணர்வுடனும் வாழ்ந்தார்.

1978-ல் காங்கிரஸ் கட்சி உடைந்த போது, மூப்பனார் தனது ஆதரவாளர்களுடன் இந்திரா காந்தி தலைமையை ஏற்று செயல்பட்டார். அப்போது, கட்சி சின்னம், அலுவலகம், நிதி ஆகியவற்றை இந்திரா காந்தி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் அக்பர் சாலையில் ஒரு சிறிய பங்களாவில் தாற்காலிகமாக செயல்பட்ட கட்சி அலுவலகத்தையும் காலி செய்யும் நிலை ஏற்பட்டபோது, அந்த பங்களாவை தனது பெயரில் விலை கொடுத்து வாங்கி இந்திராவுக்கு அளித்த மூப்பனார், வெஸ்டர்ன் கோர்ட் சாலையில் ஒரு சிறிய அறையில்தான் கடைசிவரை வாழ்ந்தார். அவரது மகனும், மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் அதே அறையில் 9 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இயக்கப் பணிகளை திட்டமிட்டு தேர்ந்த அணுகுமுறையில் மூப்பனார் செயல்படுத்தியதால், இந்திரா அவரை காங்கிரஸ் பொதுச் செயலராக நியமித்தார். யதார்த்தமான அணுகுமுறை, சிக்கலான நேரத்திலும் திறமையாக முடிவெடுப்பவர் என்பதால், கட்சியில் எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதை தீர்க்கும் நம்பிக்கையும், தகுதியும் கொண்டவராக இருந்தார்.

பல மாநிலங்களில் முதல்வர்களையும், மாநிலத் தலைவர்களையும் மாற்றவேண்டிய நிலை ஏற்பட்ட போது, அவர்களின் மனம் நோகாமலும், அவர்களுடனான உறவும், நட்பும் பாதிக்கப்படாமலும் கட்சியின் முடிவை நிறைவேற்றினார்.

1996, 98 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றபோது, ஐக்கிய முன்னணி அரசின் பிரதமராக யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக காங்கிரஸ் இருந்தது. அப்போது வி.பி. சிங் பிரதமராகத் தயாராக இல்லை. ஜோதிபாசுவை நியமிக்கலாம் என்றபோது அவரது கட்சி அதை ஏற்கவில்லை. மூப்பனாரை தேர்வு செய்யலாம் என்று அவரிடம் பேச்சு நடத்த கட்சித் தலைமை என்னை நியமித்தது. நான் சென்று அவரிடம் கூறியபோது, "நான் அதிகாரத்தை தேடுவதில்லை மக்கள் தொண்டனாகத்தான் இருக்க விரும்புகிறேன்' என்று மிகுந்த அடக்கத்துடன் அதை மறுத்தவர் மூப்பனார்.

காங்கிஸ் கட்சியின் வரலாற்றில் காந்திக்குப் பின்னர் அதிகாரம், பதவியை மறுத்த மூன்று மனிதர்கள் காமராஜர், மூப்பனார், சோனியா காந்தி மட்டுமே என்றார் பிரணாப் முகர்ஜி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jul 04, 2010 3:01 pm

காங்கிஸ் கட்சியின் வரலாற்றில் காந்திக்குப் பின்னர் அதிகாரம், பதவியை மறுத்த இரண்டு மனிதர்கள் காமராஜர், மூப்பனார்,என்றால் பொய்யில்லை ,இருப்பினும் பிரதமமந்திரி ,வாய்ப்பு வந்தபோது இன்றைய முதல்வரால் மறுக்கப்பட்டபோது,
முப்பனாருக்கு அதிர்ச்சி அடைந்தார் ,என்பதும் உண்மை ..

நன்றி தோழரே பகிர்வுக்கு ............

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 3:08 pm

kalaimoon70 wrote:காங்கிஸ் கட்சியின் வரலாற்றில் காந்திக்குப் பின்னர் அதிகாரம், பதவியை மறுத்த இரண்டு மனிதர்கள் காமராஜர், மூப்பனார்,என்றால் பொய்யில்லை ,இருப்பினும் பிரதமமந்திரி ,வாய்ப்பு வந்தபோது இன்றைய முதல்வரால் மறுக்கப்பட்டபோது,
முப்பனாருக்கு அதிர்ச்சி அடைந்தார் ,என்பதும் உண்மை ..

நன்றி தோழரே பகிர்வுக்கு ............
அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி 453187 அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி 359383 கலைஞர் தானும் வாழமாட்டார்(வாழத் தெரியாது), அடுத்தவனையும் வாழ விட மாட்டார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Jul 04, 2010 3:11 pm

தமிழர்களை கொன்றவன் பிரணாப்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக