புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
பசு மாடு கற்பழிப்பு
சிவனாசான்
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
சிவனாசான்
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
T.N.Balasubramanian
வணக்கம் நண்பர்களே
T.N.Balasubramanian
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
சிவனாசான் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்

நடிகர் கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பாராட்டியுள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கலைஞானி கமல்ஹாசன். இதையடுத்து அவருக்கு மத்திய அரசு திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்து கெளரவித்துள்ளது.
இந்த சிறப்பு 3 நாள் திரைப்பட விழா நேற்று டெல்லியில் ஸ்ரீபோர்ட் அரங்கில் தொடங்கியது. விழாவில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கலந்து கொண்டார். படப்பிடிப்புக்காக இத்தாலியில் இருந்த கமல்ஹாசன் இந்த விழாவுக்காக பிரத்யேகமாக வந்திருந்தார். நடிகை கெளதமி, அவரது மகள் சுப்புலட்சுமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் அம்பிகா சோனி பேசுகையி்ல, கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். இந்த விழாவுக்காக இத்தாலியில் நடந்து வரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு பறந்து வந்துள்ள அவரை பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாராட்டினார். பின்னர் கமல்ஹாசனுக்கு பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் முதலில் ஹே ராம் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விருமாண்டி, தேவர் மகன், நாயகம், சாகர சங்கமம், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் ஆகிய படங்கள் இன்றும் நாளையும் திரையிடப்படுகின்றன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசன் பேசுகையில், நான் கடந்து வந்த இந்த 50 ஆண்டுளை குறுகியதாகவே கருதுகிறேன். எனக்கு இந்தக் காலம் போதாது. அடுத்த பத்து ஆண்டுகள் எனக்கு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன்.
எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அல்லது குருக்கள்தான் நான் இன்று இங்கு இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் என்பதை விட குருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எனக்கு பாஸ் இல்லை, குருக்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
டி.கே.சண்முகம், கே.பாலச்சந்தர், நடன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம் கே.பாலச்சந்தர். அவரது பாசறையில் இருந்துதான் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். என் முன் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து, சுய சிந்தனையுடன் நான் விரும்பிய பணியை எனது ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்தேன்.
மணிரத்னத்தின் நாயகன் படத்துக்காக அவருடன் சேருவதற்கு முன்பே, அவரது பல படங்களில் நடிக்க முயற்சித்தும் நேரமின்மையால் முடியாமல் போனது.
எனக்கு அங்கீகாரம் கிடைக்க சில காலம் ஆனாலும் முன்னேறுபவர்களை முன்னேற்றுவதற்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எங்களைப் போன்றவர்களை கவுரவிக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு நினைத்தால், என்னைப் போன்றவர்கள் வளருவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.
எனது தந்தை நான் வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதே சமயம் எனது குடும்பத்தார் அனைவரும் நான் நடிப்புத்துறையில் பரிணமிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன்.
மேற்கத்திய நாடுகள் நமக்குத் தரும் பாராட்டுக்களை விட அதிகஅளவிலான பாராட்டுக்குத் தகுதி பெற்றது நமது இந்திய சினிமா. டைம் பத்திரிக்கை போன்றவற்றுக்கு நாம் இதை உணர்த்த வேண்டும். உங்களை விட எங்களது படங்கள் தரமானவை என்பதை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
எனது சினிமாத் துறை உலக சினிமாக்களை விட தரமானது, குறைந்ததில்லை என்பதில் எனக்குப் பெருமை நிறைய உண்டு. நாம் நமது உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே மனதில் வைத்துப் படம் எடுக்கிறோம். எனவேதான் அந்த தரத்தில்தான் நமது படங்கள் உள்ளன. இது தரக்குறைவு இல்லை.
நான் தொடர்ந்து நடிப்பேன். ஏனென்றால் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார் கமல் ஹாசன்.
50 ஆண்டுகளை திரையுலகில் பூர்த்தி செய்துள்ள கமல் ஹாசன் தனது 5 வயதில் நடிக்க வந்தார். 1959ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படம் தான் கமலின் முதல் படம். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் கமல்.
அன்று தொடங்கிய கமலின் விருது வேட்டை இன்று வரை தொய்வின்றி தொடர்கிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், மொத்தம் 28 முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இதில் 4 விருதுகள் தேசிய விருதுகளாகும்.

ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
கலை ஜானி கமலுக்கு வாழ்த்துக்கள்

திவா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
@ரபீக் wrote:நடிகர் கமல்ஹாசன் வியக்கத்தக்க, அற்புதமான, இந்தியாவின் தங்கமான சாதனை மனிதர். அவருக்காக நடத்தப்படும் பொன்விழா பாராட்டு விழா சிறப்புக்குரியது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பாராட்டியுள்ளார்.

கலைகளுக்கென ஒரு பல்கலைகழகம் துவங்கி அதற்கு கலைஜானியின் பெயரை சூட்ட
வேண்டும்
காடுவெட்டி- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 0
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது

திவா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
@திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
கூறுங்கள் , நான் ஏன் அவ்வாறு பதிவு செய்தேன் எனின் மக்கள் பலரால் கமலின் படங்களை புரிந்துகொள்ள முடியவில்லைmaniajith007 wrote:@திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
திவா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
@திவா wrote:கூறுங்கள் , நான் ஏன் அவ்வாறு பதிவு செய்தேன் எனின் மக்கள் பலரால் கமலின் படங்களை புரிந்துகொள்ள முடியவில்லைmaniajith007 wrote:@திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
அவருடைய விருமாண்டி படம் மூலம் என் சமுகத்தை கேவலமாக சித்தரித்து இருந்தார்
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
நான் இலங்கையை சேர்ந்தவன் , என்னை பொறுத்த வரையில் சிறந்த நடிகர் , அவ்வளவுதான் , மன்னிக்கவும் எனக்கு சமுதாயங்களை பற்றி தெரியாதுmaniajith007 wrote:@திவா wrote:கூறுங்கள் , நான் ஏன் அவ்வாறு பதிவு செய்தேன் எனின் மக்கள் பலரால் கமலின் படங்களை புரிந்துகொள்ள முடியவில்லைmaniajith007 wrote:@திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
அவருடைய விருமாண்டி படம் மூலம் என் சமுகத்தை கேவலமாக சித்தரித்து இருந்தார்
திவா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36
Re: இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
@திவா wrote:நான் இலங்கையை சேர்ந்தவன் , என்னை பொறுத்த வரையில் சிறந்த நடிகர் , அவ்வளவுதான் , மன்னிக்கவும் எனக்கு சமுதாயங்களை பற்றி தெரியாதுmaniajith007 wrote:@திவா wrote:கூறுங்கள் , நான் ஏன் அவ்வாறு பதிவு செய்தேன் எனின் மக்கள் பலரால் கமலின் படங்களை புரிந்துகொள்ள முடியவில்லைmaniajith007 wrote:@திவா wrote:நடிக்க தெரியாதவர்களின் கூத்துகளையே மக்கள் விரும்புகிறார்கள்maniajith007 wrote:கமலஹாசன் மீது எங்கள் சமுதாயம் வைத்த மரியாதையை இப்போது குறைந்திருக்கிறது![]()
நான் என்ன சொல்கிறேன் என கேட்டு பின் பதில் பதியுங்கள் நண்பா
அவருடைய விருமாண்டி படம் மூலம் என் சமுகத்தை கேவலமாக சித்தரித்து இருந்தார்
பராவயில்லை நண்பா எங்கள் சமுதாயத்தை மிக கேவலபடுதிவிட்டார்
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum