ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆயிரக்கணக்கான மேடைகளில் தாத்தா மைக் முன் உதறல் எடுத்த பேரன்!

View previous topic View next topic Go down

ஆயிரக்கணக்கான மேடைகளில் தாத்தா மைக் முன் உதறல் எடுத்த பேரன்!

Post by ரபீக் on Sat Jul 03, 2010 5:27 pm

நம்பினால் நம்புங்கள்... ஆயிரக்கணக்கான மேடைகளை பார்த்த கலைஞரின் பேரன் அருள்நிதிக்கு அந்த மேடையில் பேச்சே வரவில்லை. கை கால்கள் உதற, கண் கலங்க நின்றிருந்தார். வேறொன்றுமில்லை, இது நெகிழ்ச்சியால் வந்த அதிர்ச்சி!

இவர் நடிக்கும் 'வம்சம்' படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படி ஒரு காட்சி. இந்த இடத்தில் நான் நிக்கிறேன்னா அதுக்கு காரணம் என் தாத்தா, அப்பா, டைரக்டர் பாண்டிராஜ் என்று அடுக்கடுக்காக ஒவ்வொருவர் பெயரையும் உச்சரித்த அருள்நிதி 'இந்த தயக்கத்தை பார்த்துட்டு வேற மாதிரி நினைச்சிராதீங்க. நான் கலைஞர் குடும்பத்தை சேர்ந்தவன்தான்' என்றார். ஒரு கட்டத்தில் கண்கலங்கி இவர் அழ, டைரக்டர் பாண்டிராஜுக்கே அதிர்ச்சி. இவர்தான் இப்படி என்றால் பின்னாலேயே பேச வந்த படத்தின் கதாநாயகி சுனைனா மேலும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி வார்த்தைகளற்று நின்றார். நானும் இதுக்கு முன்னாடி பிரஸ்மீட்ல உங்களையெல்லாம் சந்திச்சிருக்கேன். அப்பல்லாம் இப்படி நேர்ந்தது இல்ல. இன்னைக்கு என்னவோ எமோஷனல் ஆகிட்டேன்.

புதுக்கோட்டையில அவ்வளவு கடுமையான வெயிலில் என்னை நடிக்க வச்சார் டைரக்டர். நான் மயங்கி விழுந்திருக்கேன். ஆனால் அத்தனை கஷ்டமும் இப்போ பறந்திருச்சு. அதனாலதான் இப்படி அழுதிட்டேன் என்று பிற்பாடு அதே மேடையில் விளக்கமும் அளித்தார் சுனைனா.

டைரக்டர் நிறைய கொடுமை பண்ணியிருக்கேன் போலிருக்கு. அதனால்தான் இரண்டு பேரும் அழறாங்க என்று நினைக்காதீங்க. எல்லா டைரக்டரும் என்ன பண்ணுவாங்களோ, அதைதான் நானும் பண்ணியிருக்கேன் என்ற வம்சம் படத்தின் டைரக்டர் பாண்டிராஜ், இந்த மேடையில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். காரணம் முதல்நாள் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் இவர் நீண்ண்ண்ண்ட சொற்பொழிவு ஆற்ற, வெறுத்தே போன கலைஞர் 'டைரக்டர் ஒரு பேச்சாளராக இருப்பார் போலிருக்கிறது. ரொம்ப அதிகமா பேசிட்டாரு' என்று விமர்சித்திருந்தார். அதனால்தான் இப்படி ஒரு அடக்கம்.

பசங்க படத்தில் சோபிக்கண்ணு கேரக்டர் எப்படி எல்லாருக்கும் பிடிச்சிருந்ததோ, அதுமாதிரி இந்த படத்தில் சுனைனா கேரக்டரும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். வம்சம் படத்தில் அவரும் ஒரு ஹீரோ மாதிரிதான் என்றார் பாண்டிராஜ். அப்ப கூட சுனைனாவின் அழுத முகத்தில் மலர்ச்சியை பார்க்கணுமே?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஆயிரக்கணக்கான மேடைகளில் தாத்தா மைக் முன் உதறல் எடுத்த பேரன்!

Post by kalaimoon70 on Sat Jul 03, 2010 7:55 pm

நன்றி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஆயிரக்கணக்கான மேடைகளில் தாத்தா மைக் முன் உதறல் எடுத்த பேரன்!

Post by மனோஜ் on Sat Jul 03, 2010 8:02 pm

அழுகை
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: ஆயிரக்கணக்கான மேடைகளில் தாத்தா மைக் முன் உதறல் எடுத்த பேரன்!

Post by நவீன் on Tue Jul 06, 2010 6:46 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: ஆயிரக்கணக்கான மேடைகளில் தாத்தா மைக் முன் உதறல் எடுத்த பேரன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum