புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள் SK
வணக்கம் நண்பர்களே
கோபால்ஜி
ட்விட்டரில் ரசித்தவை
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
தலைவருக்கு ஓவர் மறதி...!!
SK
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
SK
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
SK
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ராஜா |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று விட்டன.
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.
நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.

உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
அட அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும்.
பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@srinihasan wrote:@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும்.
பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@ரிபாஸ் wrote:@srinihasan wrote:@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும்.
பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ![]()
![]()
![]()
![]()
பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...
அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே....

srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் ,@srinihasan wrote:அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,

(அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை,

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@ராஜா wrote:சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் ,@srinihasan wrote:அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,..
(அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை,)
ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்...
நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்...
ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்...
நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@srinihasan wrote:@ரிபாஸ் wrote:@srinihasan wrote:@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும்.
பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ![]()
![]()
![]()
![]()
பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...
அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@ராஜா wrote:சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் ,@srinihasan wrote:அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,..
(அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை,)
"தல" நீங்க விஜயகாத் ஆளா நீங்க "மன்னிப்பு" உங்களுக்கும் பிடிக்காதா வார்த்தையா அதுதான் கேட்டேன்

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
ஒரு கோடு போட்டா ரோடே போற்றுவிங்க பா !
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@ரிபாஸ் wrote:@srinihasan wrote:@ரிபாஸ் wrote:@srinihasan wrote:@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும்.
பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ![]()
![]()
![]()
![]()
பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...
அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல![]()
![]()
![]()
மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல

மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?[/quote]
யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல

மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?[/quote]
யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள

நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே...

srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....
என்ன Deal ஒகே வா?[/quote]
யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள

நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே...

ஒகே மாப்புள இத இங்க ஊருக்குள்ள சொல்லிட்டு திரியாதே ஒகே வா பிறகு நம்மள பார்த்து யாரும் பின்தொடருவாக அதனாலே கொஞ்சம் மறைமுகமா சொல்லு ஒகே வா

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
உண்மையை சொன்னால் , இந்த மன வருத்தம் , உளைச்சல் , துக்கம் இதெல்லாம் நம்மை போன்ற மத்திய வர்க்க குடும்பத்துக்கு தான் வாசன் , அவர்களை போன்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , (இதற்க்கு முன் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்ட நடிகைகளை பாருங்கள் ஒன்றுமே நடவாதது போல திரும்பவும் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ) , அதே நாம் பகுதியில் உள்ள நாம் குடும்பத்து பெண்களை பாருங்கள் பள்ளி செல்லும் பொது , கல்லூரி செல்லும் பொது கிண்டல் பண்ணினார்கள் , இது பண்ணினார்கள் அது பண்ணினார்கள் என்று தீக்குளித்த பெண்கள் ஏராளம்.@srinihasan wrote:ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்... நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்... ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்... நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?@ராஜா wrote:சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் ,@srinihasan wrote:அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,.. (அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை,
)
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@ராஜா wrote:உண்மையை சொன்னால் , இந்த மன வருத்தம் , உளைச்சல் , துக்கம் இதெல்லாம் நம்மை போன்ற மத்திய வர்க்க குடும்பத்துக்கு தான் வாசன் , அவர்களை போன்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , (இதற்க்கு முன் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்ட நடிகைகளை பாருங்கள் ஒன்றுமே நடவாதது போல திரும்பவும் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ) , அதே நாம் பகுதியில் உள்ள நாம் குடும்பத்து பெண்களை பாருங்கள் பள்ளி செல்லும் பொது , கல்லூரி செல்லும் பொது கிண்டல் பண்ணினார்கள் , இது பண்ணினார்கள் அது பண்ணினார்கள் என்று தீக்குளித்த பெண்கள் ஏராளம்.@srinihasan wrote:ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்... நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்... ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்... நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?@ராஜா wrote:சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் ,@srinihasan wrote:அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,.. (அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை,
)
உங்களின் கருத்து நிதர்சனம்...
நேற்று அவர்களுக்கு... இன்று நம்மிடையேயும்.. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்கின்றனர்... ஆனால் நம் போன்ற குடும்பத்தினரால் இவற்றை தாங்கிகொண்டு இப்பிறவி வாழ விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்றோம்...
பிறரின் வாழ்கை தானே என்று நம்மை போல் சிலர் நாம் ஒதுங்கி கொள்வதும்... சிலர் அதனை ஆர்வமாக ரசித்தும் பிறருக்கும் அனுப்பியும் மகிழ்கின்றனர்...
ஆனால் நம் குடும்பத்தில் சமூகத்தில் என்றால் மட்டும் சில யோசிக்கின்றோம்... வருந்துகின்றோம்...
தவறுகள் செய்யபடும் வேலையில் ஆரம்பத்திலே கிள்ளாது விடுவது நமக்கே எமனாய் வந்துவிடுகின்றது.
குற்றங்கள் இழைக்கபடுவது யாருக்கென்றாலும் தடுக்க நினைக்க வேண்டும்... அதுதான் என்னின் அன்பான கருத்து...
srinihasan- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
பாவம்பா விடமாட்டிங்களா பிச்சி உதறிட்டிங்க போங்க
ஹாசிம்- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@srinihasan wrote:
உங்களின் கருத்து நிதர்சனம்...
நேற்று அவர்களுக்கு... இன்று நம்மிடையேயும்.. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்கின்றனர்... ஆனால் நம் போன்ற குடும்பத்தினரால் இவற்றை தாங்கிகொண்டு இப்பிறவி வாழ விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்றோம்...
பிறரின் வாழ்கை தானே என்று நம்மை போல் சிலர் நாம் ஒதுங்கி கொள்வதும்... சிலர் அதனை ஆர்வமாக ரசித்தும் பிறருக்கும் அனுப்பியும் மகிழ்கின்றனர்...
ஆனால் நம் குடும்பத்தில் சமூகத்தில் என்றால் மட்டும் சில யோசிக்கின்றோம்... வருந்துகின்றோம்...
தவறுகள் செய்யபடும் வேலையில் ஆரம்பத்திலே கிள்ளாது விடுவது நமக்கே எமனாய் வந்துவிடுகின்றது.
குற்றங்கள் இழைக்கபடுவது யாருக்கென்றாலும் தடுக்க நினைக்க வேண்டும்... அதுதான் என்னின் அன்பான கருத்து...
உண்மைதான் மறுப்பதற்கு எதுவுமில்லை நண்பா
ஹாசிம்- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
எழுத்து சித்தர் பாலகுமாரன்
அவ்ர்களின் மிக முக்கிய வாற்தைகள் இவை
"யார் அதிகமாக மற்றவர் முன் அவமானம் தாங்க
முடிகிறதோ அவர்தாம் வாழ்கையில் முன்னேர முடியும் "
இது நடிகர்,நடிகைகள்,அரசியல்வாதிகள் என அதிக புகழ் பெற்றவற்களுக்கு மிகவும் பொருந்தும்
ராம்

கோவை ராம்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
அப்போ ஏழகைளுக்கு தான் கற்பு மனம் அவமனமெல்லமா
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
தாங்கள் இதை தவறாக ஆன்மிகத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
asksulthan- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 300
மதிப்பீடுகள் : 0
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்
@asksulthan wrote:தாங்கள் இதை தவறாக ஆன்மிகத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
நன்றி சுல்தான்! மாற்றிவிட்டேன்!
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum