ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாத்தானின் குரல் – கவிதை
 krishnanramadurai

வேப்பமர சாமி – கவிதை
 krishnanramadurai

தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க….!!
 ayyasamy ram

தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
 ayyasamy ram

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 anikuttan

இன்றைய பேப்பர் 25/03/18
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அம்பாசமுத்திரம் அம்பானி விமர்சனம்

View previous topic View next topic Go down

அம்பாசமுத்திரம் அம்பானி விமர்சனம்

Post by ரபீக் on Mon Jul 05, 2010 8:18 pm

உழைப்பே உயர்வு என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு பட்டுப்பூச்சி நு£ல் பின்னிய மாதிரி அழகாக கதை பின்னியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ராம்நாத். கசாப்பு கடைக்குள் சிக்கிக் கொண்டு ரத்தம் பார்க்கும் சினிமாக்களுக்கு மத்தியில் ராம்நாத்தின் இந்த படைப்பு சாயங்காலத்து மெரீனா!

அம்பாசமுத்திரத்திலிருந்து அநாதையாக சென்னைக்கு வரும் கருணாஸ் இங்கே பேப்பர் போட்டு 'பொழப்பை' தொடங்குகிறார். அவரது ஒரே லட்சியம் அம்பானியாவதுதான். வந்த இடத்தில் காதல், கல்யாணம் என்று கதை நகர்ந்தாலும் பூ கட்டுகிற விரல்களுக்கு நு£ல் முக்கியம் என்பதை காட்சிக்கு காட்சி விளக்குகிறார் ராம்நாத். கடைசியில் 'அம்பானியாகணும்னு நினைச்சாதான் அட்லீஸ்ட் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு ஓனராகவாவது ஆக முடியும்' என்று கூறி வணக்கம் போடுகிறார்கள். இடையில் வருகிற சீன்கள் ஒவ்வொன்றும் கலகலப்பான கதம்பாயணம்.

கருணாசுக்கு 'கால்படி' சைசில் ஒரு சிஷ்யன். சிக்னலில் பிச்சையெடுத்தவனை உறவாக நினைத்து கூடவே வைத்துக் கொள்கிறார். வாடகைக்கு இவர் தங்கியிருக்கிற போர்ஷனில் நவ்னீத் கவுரும் தங்கியிருக்க ஆரம்பிக்கிறது காதல் எபிசோட்! ஐபிஎஸ் ஆக்கியே தீருவேன் என்று நசநசக்கும் அப்பாவிடமிருந்து அற்புதமான ஒரு ஐடியா சொல்லி விடுதலை வாங்கிக் கொடுக்கும் கருணாஸ் மீது காதல் பற்றிக் கொள்கிறது நவ்னீத்துக்கு. ஆனால் கருணாசுக்கோ இந்த பொல்லாத காதல் வந்து தனது அம்பானி கனவில் கல்லை போட்டுவிடுமோ என்ற அச்சம். விலகி விலகி போகிறவரை விரட்டி விரட்டி கை பிடிக்கிறார் நவ்னீத். இதற்கிடையில் கோட்டா சீனிவாசராவ் -கருணாசின் கொடுக்கல் வாங்கல்தான் விறுவிறுப்பான இன்னொரு பகுதி. அவ்வளவும் போச்சே என்று ரசிகர்களையும் திண்டாட வைத்து படத்தை சுபமாக்குகிறார் டைரக்டர்.

'பட்டைகேற்ற பளீர், சட்டைக்கேற்ற சவுக்காரம்' என்று கருணாசின் என்ட்ரியே கலகலப்பாக்குகிறது தியேட்டரை. அதிகாலை நாலு மணிக்கு எழுந்து ஒற்றைகாலில் "நான் அம்பானியாகணும் நான் அம்பானியாகணும்" என்று உரக்க குரல் கொடுத்தபடி இவர் தவம் இருக்க, அடுத்தடுத்த நாட்களில் அத்தனை போர்ஷன்களிலும் ஆளாளுக்கு தவம் இருக்கும் காட்சிகளில் தெறித்து சிரிக்கிறது தியேட்டர். காதல் காட்சிகளில் இன்னும் சுவாரஸ்யம். கீழே ஏணியை பிடித்துக் கொண்டு கருணாஸ். அரையும் குறையுமாக அதில் இறங்கி வரும் நவ்னீத். கண்ணை மூடக் கூடாது. வேறு பக்கம் பார்க்கக் கூடாது என்று கண்டிஷனும் போடுகிறாரா, பூச்சி பறக்குது கண்களில்! ஒரு கட்டத்தில் அப்படியே சென்ட்டிமென்டுக்கு தாவுகிறார் கருணாஸ். எங்கே ஏமாந்து விடுவாரோ என்ற படப்படப்பு வருகிறது நமக்கு.

வெறும் கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்பிலும் பின்னி எடுக்கிறார் நவ்னீத் கபூர். இவரை காதலிக்கிற இன்னொரு இளைஞர் (?) லிவிங்ஸ்டன். ஏய் என்னை லவ் பண்றியே, உன் வயசென்ன சொல்லு என்று நவ்னீத் ஆவேசப்படும்போது பின்னணியில் பெரியார் அண்ணா கிளிப்ங்சை போட்டு தியேட்டரையே திடுதிடுக்க வைக்கிறார்கள். லிவிங்ஸ்டனை காட்டி 'இந்த பையன் முகத்தை பாரும்மா' என்று கருணாஸ் கெஞ்சுகிற போது இன்னும் ரணகளமாகிறது ஏரியா. ரீசார்ஜ் செய்யும்போது ஒரு நம்பரை தவறாக போட்டுவிட்டு அந்த பணத்தை ஒவ்வொரு முறையும் நேரில் வந்து போன் பேசிக்கழிக்கும் மயில்சாமியும் கலகலக்க வைக்கிறார். முகம் காட்டாத அந்த புரபசர், வீட்டு மாடியிலிருந்து பொசுக்கென்று ஒவ்வொரு முறையும் கீழே குதித்துவிட்டு போகிற காட்சிகளும் களேபரம்.

படத்தில் எதிர்பாராத திடுக் திருப்பம் கருணாசின் சிஷ்யன் செய்கிற வழிப்பறிதான். போலீஸ் ஸ்டேஷனில் 'உனக்கும் பணத்தேவை இருக்குன்னு தெரியாம போச்சுரா. இந்தா வச்சுக்கோ' என்று இரண்டு லட்சத்தை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்கும் கருணாசும், என்னை மன்னிச்சுரு என்று அலறும் சிறுவனும் கலங்கடிக்கிறார்கள். கோட்டா சீனிவாசராவ், அவரது மகனாக நடித்திருக்கும் சேரன் ராஜ் ஆகியோரும் மனதில் கோலமிடுகிறார்கள்.

இசை கருணாஸ். எல்லா டைப்பிலும் ஒரு பாடல் என்று கூட்டாஞ் சோறாக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் புலித்தேவனின் கைங்கர்யமும் பலே.

கலவை ஜோராக இருக்கிறது. ஜன சமுத்திரத்தில் அம்பானியானால் கூட ஆச்சர்யமில்லை!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அம்பாசமுத்திரம் அம்பானி விமர்சனம்

Post by kalaimoon70 on Mon Jul 05, 2010 9:15 pm

நன்றி நன்றி நன்றி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: அம்பாசமுத்திரம் அம்பானி விமர்சனம்

Post by நவீன் on Tue Jul 06, 2010 6:28 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: அம்பாசமுத்திரம் அம்பானி விமர்சனம்

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 06, 2010 6:31 pm
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அம்பாசமுத்திரம் அம்பானி விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum