ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 சிவனாசான்

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

View previous topic View next topic Go down

5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

Post by raj001 on Tue Jul 06, 2010 10:40 am

5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்
கணினியில் நீங்கள் பாடல்களை 5.1ல் கேட்க விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால் இங்கே தரவிறக்குங்கள்
எல்லா இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது தற்போது இது சோதனை பதிப்பு அளவிலே
தான் இருக்கிறது ஆனால் பாடல் கேட்பதென்றால் 2.1 என்பதுதான் சிறப்பாக
இருக்கும் சினிமா பார்ப்பதென்றால் 5.1 நல்ல விருந்தாக இருக்கும்.

அடுத்து
நாம் சாதரணமாக நாம் பாடல்களை அதிகமாக விலையின் காரணம் கொண்டும் MP3
பாடல்களை கேட்கிறோம் சரி இந்த MP3 பாடல் கேட்கும் போது நாம் முழுமையான
இசையை கேட்கிறோமா என்றால் நிச்சியம் இல்லை காரணம் ஒரு பாடலின் தரம்
குறையாமல் இருக்கும் போது குறைந்தபட்சம் 70 முதல் 80MB இருக்கும்
அதைத்தான் நாம் அதன் தரத்தையும் சில நம் காதுகளால் கேட்க முடியாத
இசையையும் இந்த MP3 பார்மட்டானது முழுவதுமாக நீக்கிவிட்டு நமக்கு அதை
வெறும் 4MBக்குள் மாற்றித்தருகிறது எனவேதான் நல்ல இசையை விரும்பும்
பிரியர்கள் ஆடியோ சிடியைத்தான் பயன்படுத்தி கேட்பார்கள் அதிலும்
நம்மைப்போல 5.1 ஹோம் சிஸ்டம் பாடல் கேட்பதற்கு சுகமாக இருக்காது சரி
விஷயத்துக்கு வருவோம் இந்த ஆடியோ சிடியில் உள்ள பாடலை நாம் நேரடியாக
காப்பி எடுக்கமுடியாது நீங்கள் வேண்டுமானல் அதை காப்பி எடுத்து பாருங்கள்
மொத்த அளவு வெறும் 200Kbக்குள் இருக்கும் சரி நமக்கு விருப்பமான பாடலை
ஆடியோ சிடியில் இருந்து எப்படி MP3பார்மட்டுக்கும் காப்பி எடுப்பது என
பார்க்கலாம் இதற்கு எந்த மென்பொருளும் அவசியமில்லை காரனம்
மைக்ரோசாப்ட்டின் இயங்குதளம் பொதியில் windows media player இனைக்கப்பட்டு
தான் வருகிறது இனி நீங்கள் சிடி டிரைவில் ஆடியோ சிடி குறுந்தகடை
உள்ளிடுங்கள் அடுத்து உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரை திறந்துகொள்ளுங்கள்
இனி இடது புறம் பான் விண்டோவில் Copy from Cd என்பதை தெரிவு செய்யுங்கள்
அடுத்ததாக பாடல்களை தேர்வு செய்யுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.இனி
நீங்கள் செய்யவேண்டியது Tools ->Options கிளிக்கி திறக்கும் பாப் அப்
விண்டோவில் Copy Music என்கிற டேப் திறந்து அதில் Change என்பதில்
கிளிக்கி பாடல்களை சேமிக்க விரும்பும் இடத்தை பிரவுஸ் செய்து ஓக்கே
கொடுத்து வெளியேறவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.இனி
உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் பாருங்கள் Copy Music என
ஒரு ரேடியோ பட்டன் இருக்கிறதா அதை கிளிக்குங்கள் அவ்வளவுதான் இனி உங்கள்
கணினியின் வேகத்தை பொருத்து உங்கள் ஆடியோ சிடியில் இருந்து பாடலை MP3யாக
மாற்றியிருக்கும்.நான் மேலே சொன்னேன் சில சப்தங்களை கேட்க முடியாதென அது பற்றி ஒரு சுவராஸ்ய பதிவு
பாருங்களேன்.மேலும் தரம் குறையாத பாடல்களை Loss Less MP3 அல்லது Loss Less
Songs என கூகுளில் தேடிப்பாருங்கள் நல்ல தரமிகுந்த பாடல்கள் கிடைக்கும்
தமிழில் அதிகம் இல்லை.

இது பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்தே
இருக்கும் நம் நோக்கம் இது பற்றி தெரியாத நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு
உதவுமே என்பதுதான் பதிவு பயனுள்ளதாய் இருந்தால் உங்கள் நண்பர்களும்
பயனடையட்டும்....................யாம் பெற்ற வையகமும் பெருக.......அன்புடன் அருண்.........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: 5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 06, 2010 11:28 am
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: 5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

Post by குடந்தை மணி on Tue Jul 06, 2010 11:32 am

நல்ல பதிவு
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: 5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum