ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 sugumaran

காஞ்சி மகான்
 T.N.Balasubramanian

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 3:09 pm

ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என நிங்கள் கருதுகிறிர்கள்???!!!!!!!!!!!தமிழிழம் கிடைக்குமா கிடைக்காதா?????????
எல்லோரின் கருத்தையும் தெரிவிக்கவும் அநியாயம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 3:14 pm

அனைத்துலக நாடுகளின் மௌனம், தமது குற்றங்களை தாமே விசாரணை செய்யும் அதிகாரம், ஊடக சுதந்திரம், தமிழ் ஆதரவாளர்களின் ஸ்திரமற்ற தன்மை.., விடுதலை புலி ஆதரவாளர்களின் பிளவு.. இவை எல்லாம் எமக்கு உணர்துகின்றதே ரூபன் தமிழீழம் நமக்கு வெகு தொலைவே சென்று விட்டது...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 3:33 pm

அதுதான் உண்மை நண்பா அத்துடன் நாங்களும் எல்லாம் விடுதலைப்புலிகளே பார்த்துக்கொள்வார்கள் என்று ஒரு சிறிய தொகை பணத்தைக்கொடுத்துவிட்டு ஒதுங்கி இருந்தும்,அதைக்கூட கொடுக்காமல்( வெளிநாட்டில் வீதமானவர்கள் பண உதவி செய்வதில்லை) ஒதுங்கிய கயவர்கள் ஒருபக்கம், இதைப்பற்றி பேச எநக்குக்குட அருகதை இல்லை நண்பா ஏனெனில் ஆமியை எதிர்த்து அங்கு என் அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகள் ஆயுதம் தரிக்கையில் ஆமிக்குப்பயந்து வெளிநாடு ஓடிவந்த கோளைப்பயல்தானே நான்

[You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 3:37 pm

உண்மை தான் தமிழீழம் ஏன் கிடைக்கவில்லை என்று புலிகளிடம் கேட்கும் அதிகாரம் இறுதிவரை அவர்களுடன் இருந்து அத்தனை துன்பங்களையும் அனுபவித்த எமது மக்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு நண்பா
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by sudhakaran on Wed Jul 15, 2009 3:43 pm

தமிழீழத்தின் எதிர்காலம் இலங்கை தமிழர்களிடம் தான் உள்ளது
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 3:45 pm

தமிழீழம் தான் வெகு தொலைவில் உள்ளதே சுதா.. திறந்த வெளிச் சிறைச்சாரலக்குள் இருக்கும் அவர்களால் என்ன செய்துவிட முடியும் சுதா

சொல்வது சுலபம் ஆனால் செய்வது கடினம்...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 3:47 pm

உண்மை நண்பா உண்மை பாவம் வன்னி மக்கள் இறுதிவரை அண்ணனுடன் நின்று தோல் கொடுத்த விர மறவர்கள் அவர்கள் எல்லா வற்றையும் இழந்து விட்டார்கள் எங்களின் இறுதிச்சொத்தான மானத்தையும் அங்கெ அளிக்கிறார்கள் ஐயோ
எங்களால் அவர்களுக்கு இப்ப கூட உதவ முடியவில்லையே என்ன கொடுமை இது எந்த நாட்டிலும் நடக்காத கொடுமை!!! அந்தநாட்டுமக்களை சொந்தமண்ணிலேயே ஸிரைவைக்கப்பட்டுஇருக்கிந்ரநர். கொடுமையிலும் கொடுமை என்னால் தாங்கமுடியவில்லை என்ன செய்ய??? என்ன கொடுமை சார் இது அழுகை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 3:48 pm

இருப்பினும் எமது மக்களின் தைாியம் பாராட்டத்தக்கது இதற்கு அண்மையில் நாமல் ராஜபக்ச மீது நடத்தப்பட்ட சேற்று வீச்சு நல்ல உதாரணம்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 3:50 pm

இன்னும் தமிழின வீரம் சாகவில்லை மகிழ்ச்சி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 3:52 pm

நண்பா எனக்கு ஒரு சந்தேகம் ஏன் ஏவறு யாருமே தமது கருத்தை இங்கே தெரிவிக்கவில்லை???

கருத்து கிடையாதா இல்லை பயமா...???
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 3:55 pm

அதுதான் தெரியவில்லை நண்பா நானும் பார்கிறேன் நாங்கள் மட்டும்தான் கதைக்கிரோம்
கடைசி உங்கள் இனஉணர்வை இங்கு எழுத்திலாவது காட்டுங்களேன் என்ன கொடுமை சார் இது
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 3:58 pm

எமதுதளத்தில் இதைப்பற்றி கதைத்து ராஜபக்ச இணையத்தைத்தடை செய்தாலும்
பெரியப்பு (சிவா) மகிழ்ச்சி அடைவாரே தவிர கவலைப்படமாட்டார் துணிந்து எழுதுங்கள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by sudhakaran on Wed Jul 15, 2009 4:05 pm

பயம் இல்லை....கொஞ்சம் குழப்பம்தான்..... கருணா போன்ற கயவர்கள் இருக்கும்வரை....100 பிரபாகரன் அவதரித்தாலும் பௌனில்லை.....தமிழ் ஈழம் மலர முதலில் கருணா போன்றவர்களை அழிக்க வேண்டும்....அவர்களை அழிப்பது தவ்ரில்லை....மற்றவர் நலனுக்காகதான்...
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by நிலாசகி on Wed Jul 15, 2009 4:08 pm

கருநா போன்றவர்கள் என்றால்...கருணா & கருணா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by sudhakaran on Wed Jul 15, 2009 4:19 pm

நிலாசகி wrote:கருநா போன்றவர்கள் என்றால்...கருணா & கருணா
தங்களுடைய கேல்வி சரியே......அவர்கள் தமிழின துரோகிகள்.... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 4:23 pm

எண்கள் கருணாவை நாங்கள் பார்த்துக்கொல்லுகிரோம் உங்கள் கருணாவை...
நிங்கள் பாத்துக்குங்க என்ன அக்கிரிமேந்து சரியா உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ராஜா on Wed Jul 15, 2009 4:24 pm

தம்பி ஷெரின் அவர்களுக்கு , இந்த கேள்விக்கு உடனே பதில் சொல்ல இது வெட்டிபேசசோ அல்லது விவாதமோ அல்ல , நமது உணர்வுடன் கலந்த கேள்வி இது , இதற்க்கு பதில் அளிக்க சிறிது அவகாசம் தேவைப்படும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 4:27 pm

உணர்வுகளை வெளிப்படுத்தவுமா அவகாசம் தேவை என்ன அண்ணா.. நல்லா யோசிச்சு ஆராய்ந்து தானா வெளிப்படுத்துவீர்கள் 40 வருடமா கவும் எந்த உணர்வும் இருக்கவில்லயா..???
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by sudhakaran on Wed Jul 15, 2009 4:29 pm

ruban1 wrote:எண்கள் கருணாவை நாங்கள் பார்த்துக்கொல்லுகிரோம் உங்கள் கருணாவை...
நிங்கள் பாத்துக்குங்க என்ன அக்கிரிமேந்து சரியா உடுட்டுக்கட்டை அடி வ
நிச்சயமாக.... உடுட்டுக்கட்டை அடி வ
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 4:30 pm

sherin wrote:உணர்வுகளை வெளிப்படுத்தவுமா அவகாசம் தேவை என்ன அண்ணா.. நல்லா யோசிச்சு ஆராய்ந்து தானா வெளிப்படுத்துவீர்கள் 40 வருடமா கவும் எந்த உணர்வும் இருக்கவில்லயா..???

அதுதானே நண்பா ஏன் இந்த தாமதம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 4:30 pm

அவங்க கருணா சீக்கிரமே புட்டுக்கும்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ரூபன் on Wed Jul 15, 2009 4:35 pm

sherin wrote:அவங்க கருணா சீக்கிரமே புட்டுக்கும்

எப்பதான் அந்தனன்னாலோ ஆறுதல்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by செரின் on Wed Jul 15, 2009 4:36 pm

அந்த நாள் தான் எனக்கு தீபாவளி
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by sudhakaran on Wed Jul 15, 2009 4:38 pm

ruban1 wrote:
sherin wrote:அவங்க கருணா சீக்கிரமே புட்டுக்கும்

எப்பதான் அந்தனன்னாலோ ஆறுதல்
வெகு விரைவில் செய்தி வரும்.... அன்பு மலர் உடுட்டுக்கட்டை அடி வ நான் இப்பொழுதே அஞ்சலி செலுதுகிறேன் அன்பு மலர் உடுட்டுக்கட்டை அடி வ அன்பு மலர்
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?

Post by ராஜா on Wed Jul 15, 2009 4:39 pm

அனைத்து நாடுகளும் குறிப்பாக இந்தியா தன் தவறை மிக விரைவில் உணர்ந்து கொள்ளும். ஆனால் அப்போது இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது மூன்று பக்கம் இருந்தும் எதிரிகள் தாக்கும் போது , உணர்வார்கள் இந்த கேடு கேட்ட அரசியல்நாய்கள் எங்கள் தங்க தலைவனை அன்று ஆதரிக்காமல் விட்டு விட்டோமே என்று .

ஆனால் அவர்களுக்கு தெரியாது தலைவர் அவர்களின் தொலைநோக்கு பார்வையும் சிந்தனைகளும் ,

இயக்குனர் சீமான் சொன்னது போல் ஈழத்தில் மட்டும் பறந்து கொண்டிருந்த தேசிய கோடியை , ராஜபக்...... நாய் தன் முட்டாள் தனத்தால், உலகம் முழுவதும் பறக்க விட்டு விட்டான்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களை கொன்று விட்டால் தமிழ் ஈழத்தை அழித்து விடலாம் என்று நினைத்தான். ஆனால் எம் தமிழ் சொந்தங்கள் இந்த உலகையே தமிழ் ஈழமாக மாற்றும் காலம் விரைவில் வரும்.

அப்போதும் சிங்கள நாய்கள் பாகிஸ்தான் , சீனா , இந்தியா போடும் எச்சில் எலும்புகளை நக்கி கொண்டு வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்


"தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம் "
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum