புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
30 Posts - 55%
heezulia
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
21 Posts - 38%
Manimegala
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
1 Post - 2%
jairam
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
12 Posts - 4%
prajai
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
4 Posts - 1%
jairam
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
3 Posts - 1%
Rutu
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_m10அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரி விலகுகிறார்.. கனிமொழி மத்திய அமைச்சராகிறார்?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 07, 2010 10:29 am

மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றியமைக்கப்படும்போது திமுக சார்பி்ல் கனிமொழி கேபினட் அமைச்சராகலாம் என்று தெரிகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் மு.க. அழகிரி பதவி விலகலாம் என்று தெரிகிறது.

பணிச் சுமையைக் குறைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கோரியுள்ளதால், மத்திய அமைச்சரவையில் அடுத்த வாரத்துக்குள் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அப்போது சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவும், அம் மாநில கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளத்தை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வரவும் அதன் தலைவர் அஜீத் சிங்கை மத்திய அமைச்சராக்க சோனியா முடிவு செய்துள்ளார். இதன்மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

அதே போல பிகார் மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதோடு, அம் மாநில தலித் வாக்குளைக் கவரவும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுவை மேலும் ஒடுக்கவும் லோக ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது. இதன்மூலம் லாலுவின் கூட்டணியை பலவீனப்படுத்தி அந்த மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு மாற்றான சக்தியாக உருவெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மேலும் சசி தரூர் ராஜிநாமாவால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்பவும் புதிய இணை அமைச்சர் நியமிக்கப்படலாம்.

அழகிரிக்குப் பதில் கனிமொழி?:

அதே போல அடுத்த ஆண்டுக்குள் நடக்கவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மாநில அரசியலுக்குத் திரும்பிவிட ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் பதவி விலகிவிட்டு அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சரவையில் கனிமொழி இடம்பெறக் கூடும் என்று தெரிகிறது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அழகிரி முடிவு செய்துள்ளார் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யவும், கட்சியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தவும் அவர் மாநில அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அடுத்த வாரத்துக்குள்ளாகவே இந்த அமைச்சரவை மாற்றங்கள் நிகழலாம்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக