புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_m10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10 
11 Posts - 50%
heezulia
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_m10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_m10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10 
53 Posts - 60%
heezulia
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_m10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_m10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_m10காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 11:28 am

சென்னை பூங்காநகர் ரெயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் பயணிகள் கூட்டத்தால் திணறியது. அலுவலகம், பள்ளி மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பதட்டத்தில் ரெயிலுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர்.

காலை 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பூங்காநகர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் திடீரென்று ஆவேசமாக ஓடிச்சென்று தண்டவாளத்தின் நடுவில் நின்றார். ரெயில் நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதை கண்ட சில பயணிகளும், ரெயில்வே போலீசாரும் மின்னல் வேகத்தில் சென்று அந்த வாலிபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். அவர் சிறிது தூரத்தில் விழவும், ரெயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

2தாரித்துக் கொண்ட ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்துச் சென்றனர். ஒருவினாடி தாமதத்திருந்தாலும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் காதல் தோல்வி காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரலால் (27). இவர் சென்னை சாலி கிராமத்தில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நன்றாக ஓவியம் வரைவார். கல்கி பக்தரான இவர் திருவள்ளூர் அருகில் உள்ள நேமம் கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார்.

அப்போது, ஒரிசாவை சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர் ஆசிரமம் போகும்போது அடிக்கடி சந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு ஈஸ்வரலாலுக்கு கிடைத்தது.

ஆரம்பத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் சந்தியாவை, ஈஸ்வரலால் காதலிக்கத் தொடங்கினார். 3 வருடங்களாக இந்த சந்திப்பு தொடர்ந்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்தியா தனது குடும்பத்தினருடன் சென்னை பூங்காநகர் வந்தார். இதை அறிந்த வாலிபர் ஈஸ்வரலால் அங்கு சென்று சந்தியாவை சந்தித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் சந்தியா, ““நான் உன்னிடம் சாதாரணமாகத் தான் பழகினேன். காதலிக்க வில்லை. உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. உன்னை திருமணம் செய்யமாட்டேன்”” என்று கூறிவிட்டார்.

இதனால் வேதனை அடைந்த ஈஸ்வரலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சந்தியா, தன்னை திருமணம் செய்ய மறுத்த அதே ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, போலீஸ் - பொது மக்கள் முயற்சியால் உயிர் தப்பினார்.

வாலிபர் ஈஸ்வரலாலை எழும்பூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அழைத்துச் சென்று அறிவுரை கூறினார். ““நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது”” ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை முடித்துவிடக்கூடாது”” என்றார்.

ஆனாலும் வாலிபர் காதலி சந்தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி கதறி அழுதார். எனவே, சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். ஆனால் அவர், ““நான் இவரை காதலிக்கவில்லை. நிரந்தர வருமானம் இல்லாத இவரை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? நான் அவரிடம் சாதாரணமாகத் தான் பேசினேன்”” என்று கூறினார். அவரை வாலிபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறியதையும் சந்தியா ஏற்க வில்லை.

எனவே சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வாலிபர் ஈஸ்வரலாலுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் அவர் சோகத்துடனே இருந்தார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 08, 2010 11:31 am

என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 11:53 am

சாகரத்துக்கு ஒரு சப்பைக் காரணம் கிடைத்தவனுக்கு வாழ் ஒரு காரணம் கூடவா கிடைக்கல்ல? காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  56667



காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Aகாதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Aகாதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Tகாதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Hகாதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Iகாதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Rகாதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Aகாதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  Empty
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 08, 2010 12:22 pm

இதுக்கு பேர் காதலா ?

பிளாக் மெயில் சொல்லலாம்.

கடவுளே!

என்ன கொடுமை சார் இது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 08, 2010 12:53 pm

காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  56667 காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  838572 காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  56667 காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு  56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக