ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 2:38 pm

இன்றைய இளைஞனின் டாப்10 கனவுகள்

கனவு1

முதல்ல ஒரு மொபைல் வாங்குறது அதுலயும் இந்த வீடியோ மொபைல் வாங்குறதுஅதுல மொபைல் சூடாகுறவரைக்கும் பிகருகளோட கடலைய போடுவது






கனவு2

இரண்டாவது ஒரு பைக் அதுலதானே பிகருகள பிக்கப்பண்ணமுடியும்



avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 2:39 pm

கனவு3

மூணாவது வீடே அதிரும் ஹோம்தியேட்டர் வாங்கி பக்கத்து வீட்டுக்காரய்ங்கள சூடாக்குறது



கனவு4

நாலவது பேமஷான் காலேஜ்ல சேர்ந்துட்டு ஊருக்கே பெருமையடிப்பது அது கண்டிப்பா காசு குடுத்து சேர்ந்ததான் இருக்கும்.....

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 2:39 pm

கனவு5

ப்ரண்டோ பிக்கப்போ தெரியாது ஆனாலும் எவளோ ஒருத்திய கூட்டி வந்து பிரண்ட்ஸ்கிட்ட மச்சான் இது என்னோட கேர்ள்ஃப்ரண்ட் டான்னு பில்ட் அப் கொடுப்பது



கனவு6

நல்லாருக்கோ நல்லாயில்லயோ மண்டைக்கு ஏதோ ஒரு கலரிங் குடுத்து ஊரையே கண்ணு கூச செய்யுறது

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 2:40 pm

கனவு7

பாக்குறதுக்கு கேவலமான அங்க இங்க கிழிஞ்ச , 72 பாக்கெட் வச்ச பேண்ட் போட்டு ஊரையேக்கூட்டுறது




கனவு8

ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 2:41 pm

கனவு9

ஓட்டை கம்யூட்டர் வாங்கி தெரியாத பொண்ணுங்க கிட்ட சாட்டிங் அதுலயும் வீடியோ சாட்டிங் பண்ணுறதுஅது பொண்ணுதானான்னு கூட தெரியாம



கனவு 10

ஒருதடவையாவது உள்ளூர் பார்ல ஃபாரின் சரக்கடிக்குறது

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 2:42 pm

rompa arumaiyana kanavu..... ithula 1 kanavu kooda naan seiya mudiyalaiye
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 2:45 pm

@Manik wrote:rompa arumaiyana kanavu..... ithula 1 kanavu kooda naan seiya mudiyalaiye


இது தானே வேணாங்கிறது, இத நாங்க நம்பணுமா????
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 2:49 pm

இது நிஜம் தாங்க.... நான் சொல்றது அத்தனையும் உண்மை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 2:51 pm

@Manik wrote:இது நிஜம் தாங்க.... நான் சொல்றது அத்தனையும் உண்மை
சாி சாி வேணாம் நாங்ங நம்புறோம் .. மானிக் படம் சூப்பர்...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 2:54 pm

தேங்க்ஸ்........... சிவா சார் போட்டோவை கட் பன்னி போட்டதுதான் சூப்பர்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by ரூபன் on Thu Jul 16, 2009 2:58 pm

@Manik wrote:rompa arumaiyana kanavu..... ithula 1 kanavu kooda naan seiya mudiyalaiye

நான் நம்பிவிட்டேன் சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 3:22 pm

ரூபன் சார் நீங்க நம்புனாலும் நம்பலைனாலும் அதான் உண்மை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 3:23 pm

நான் ரொம்ப நல்லவங்க.......... உங்கள மாதிரி கிடையாது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by anandganesan on Thu Jul 16, 2009 3:39 pm

can i tel my imagination

anandganesan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 3:40 pm

ம்ம்ம்ம்ம் தாராளமா சொல்லுங்க.........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 3:41 pm

@anandganesan wrote:can i tel my imagination

சொல்லுங்க ஆனால் தமிழில சொல்லுங்க
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by ரூபன் on Thu Jul 16, 2009 3:42 pm

@Manik wrote:நான் ரொம்ப நல்லவங்க.......... உங்கள மாதிரி கிடையாது

இதையும் நான் நம்பிட்டேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 3:43 pm

நம்பித்தான் ஆகணும்.......... வேற வழி இல்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by ரூபன் on Thu Jul 16, 2009 3:46 pm

நான் ஒத்துக்கிறேன் நிங்கள் நல்லவர் வல்லவர் நாளும் தெரிந்தவர் சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 3:51 pm

ம்ம்ம்ம்ம் குட்........ இப்படித்தான் நல்ல பிள்ளையா ஒத்துக்கணும்...... சரா சார் தான் என்ன சொன்னாலும் நம்புவாரு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by ரூபன் on Thu Jul 16, 2009 3:53 pm

ஒன்னும் புரியல அவர் குழந்தை உள்ளம் கொண்டவர்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik on Thu Jul 16, 2009 4:04 pm

நீங்களும் தான் குழந்தை (உள்ளம்) கொண்டவர்..........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 5:41 pm

@Manik wrote:நீங்களும் தான் குழந்தை (உள்ளம்) கொண்டவர்..........


ஆமா எனக்கு தொியும் 2 பேருமே ஈகரைக்கு பால் போத்திலோட தானே வாறீங்க...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by சிவா on Thu Jul 16, 2009 5:44 pm

sherin wrote:
@Manik wrote:நீங்களும் தான் குழந்தை (உள்ளம்) கொண்டவர்..........


ஆமா எனக்கு தொியும் 2 பேருமே ஈகரைக்கு பால் போத்திலோட தானே வாறீங்க...

அந்த லிஸ்டுல என்னையும் சேர்த்துக்குங்க செரீன், நானும் பால்போத்தலோட தான் வரேன்! ஆனால் போத்தலுக்குள்ள சரக்கு மட்டும் வேற! ஆறுதல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் on Thu Jul 16, 2009 5:45 pm

பறவா இல்ல அண்ணா நீங்களாவது உண்மை சொல்றீங்களே.. ரூபனும் மானிக்கும் என்னமா விடுறாங்க...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum