ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஜாக்டோ -ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
 ayyasamy ram

சென்னை சேலம் இடையே பசுமை வழித்தடம்: நிதின் கட்காரி
 ayyasamy ram

'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு
 ayyasamy ram

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 2:42 pm

கனவு1

இங்கயும் முதல் கனவு மொபைல் தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இவங்களுக்கு மொபைல் இவங்களே வாங்கிக்கிட மாட்டங்க.எல்லாம் தானா வரும் எப்பிடின்னா ஏமாந்த சோனகிரி என்னமாதிரி எத்தன பேரு இருக்காங்க தெரியுமா?....




கனவு2

காதலனோ பாய்ஃப்ரண்டோ யாரா இருந்தாலும் அவங்களோட இருசக்கர வாகனத்தில் துப்பட்டாவ மூஞ்சில மறைச்சபடி பயணிப்பது......

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 2:43 pm

கனவு3

குட்டைய்யா இருக்குறவங்களுக்குன்னு தயாரிக்கப்பட்ட இந்த ஹைகீல்ஸை எல்லாரும் போட்டு நடக்குறது ...சிலர் கீழே விழுகவும் செய்றாங்க.....



கனவு4

காதுல வளையம் போடுறத மறந்துட்டு தொப்புளில் வளையம் போட்டுக்கிறது.....
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 2:43 pm

கனவு5

உடை மாத்துறது மாதிரி காதலை தினமும் மாத்தி நாலைந்து பேரையாவது மெண்டல் ஆக்குவது.....




கனவு6

தெரியுமோ? தெரியாதோ? ஆனால் நாலு பசங்க அவங்கள கடக்கும்போது நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது......

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 2:44 pm

கனவு7

பியூட்டி பார்லர் போறோம்ன்னு சொல்லிட்டு பாக்குறவங்களயெல்லாம் பயமுறுத்துறது....



கனவு8

எல்லாரையும் திரும்பி பாக்க வைக்கிற மாதிரி? டிரஸ் போட்டுக்கிறது.....

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 2:44 pm

கனவு9

கை கால்ன்னு ஒரு இடம் விடாம பச்சை குத்திக்கிறது....




கனவு 10

ஆசையா காதலிச்சவனை விட்டுட்டு ஆஸ்திரேலியாவோ இல்ல அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டிக்கிறது....

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Manik on Thu Jul 16, 2009 2:50 pm

கண்டிப்பா இது உண்மை தான்.............. இன்னும் உங்க கிட்ட இருந்து சுவாரசியமான தகவலை எதிர் பார்க்கிறேன் செரீன் அவர்களே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 2:52 pm

ஏன் மானிக் நீங்களும் மொனைல் வாங்கிக் கொடுத்து ஏமாந்தீங்களா???
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Manik on Thu Jul 16, 2009 2:53 pm

அய்யோ எனக்கு மொபைல் வாங்கவே காசு இல்லை. இதுல அடுத்தவங்களுக்கு மொபைலா முடியதுப்பா...... வேணும்னா மொபைலா மொபைலா சாங் தான் பாட முடியும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 2:54 pm

@Manik wrote:கண்டிப்பா இது உண்மை தான்.............. இன்னும் உங்க கிட்ட இருந்து சுவாரசியமான தகவலை எதிர் பார்க்கிறேன் செரீன் அவர்களே

எத வைச்சு உண்ம தான் என்று சொல்றீங்க மானிக்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Manik on Thu Jul 16, 2009 2:55 pm

இந்த மாதிரி ஏமாத்துறது நிறைய பாத்துருக்கேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 3:16 pm

@Manik wrote:இந்த மாதிரி ஏமாத்துறது நிறைய பாத்துருக்கேன்

எனக்கென்னமோ சொந்த அனுபவமட இருக்கும் போல பட்சி சொல்லுது..
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Manik on Thu Jul 16, 2009 3:19 pm

சொந்த அனுபவம் தான் நண்பனுக்காக செய்த சொந்த அனுபவம்...... நாடோடிகள் படம் போல்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 5:43 pm

@Manik wrote:சொந்த அனுபவம் தான் நண்பனுக்காக செய்த சொந்த அனுபவம்...... நாடோடிகள் படம் போல்

ஆஹா அது உங்க கதை தானா.. சொல்லவே இல்ல
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Guest on Thu Jul 16, 2009 6:58 pm

@Manik wrote:கண்டிப்பா இது உண்மை தான்.............. இன்னும் உங்க கிட்ட இருந்து சுவாரசியமான தகவலை எதிர் பார்க்கிறேன் செரீன் அவர்களே

ஆமாமா நானும்தான்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 7:00 pm

என்ன தகவல் வேணும் முருகா??
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Guest on Thu Jul 16, 2009 7:03 pm

sherin wrote:என்ன தகவல் வேணும் முருகா??

வணக்கம் ஷெரின் சார்

சும்மா கேட்டேன். நீங்கதான் கேக்காமலேயே அள்ளி கொடுக்கீன்களே

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 7:04 pm

வணக்கம்..
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Guest on Thu Jul 16, 2009 7:05 pm

ஷெரின் சார் நீங்க வர வர நல்ல நல்ல மேட்டரா போடுறீங்க

எல்லாமே நல்லா இருக்குது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by செரின் on Thu Jul 16, 2009 7:06 pm

மு௫கனடிமை wrote:ஷெரின் சார் நீங்க வர வர நல்ல நல்ல மேட்டரா போடுறீங்க

எல்லாமே நல்லா இருக்குது

சும்மா சொல்ல கூடாத அப்புறம் அழுதிருவன்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Guest on Thu Jul 16, 2009 7:08 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:ஷெரின் சார் நீங்க வர வர நல்ல நல்ல மேட்டரா போடுறீங்க

எல்லாமே நல்லா இருக்குது

சும்மா சொல்ல கூடாத அப்புறம் அழுதிருவன்

சிரி

உண்மையில தான் ஷெரின் சார்

ஓங்க டாபிக் எல்லாம் அருமையிலும் அருமையாக இருக்கிறது

நீங்க கவிதை எழுதுவீங்களா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by ரூபன் on Thu Jul 16, 2009 7:14 pm

avar yaaru
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Guest on Thu Jul 16, 2009 7:15 pm

ruban1 wrote:avar yaaru

வணக்கம் ரூபன் சார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by ரூபன் on Thu Jul 16, 2009 7:17 pm

8) வணக்கம் நண்பா என்ன நலமா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Guest on Thu Jul 16, 2009 7:18 pm

ruban1 wrote:8) வணக்கம் நண்பா என்ன நலமா

நல்லா இருக்கேன் சார் நன்றி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by நிலாசகி on Thu Jul 16, 2009 8:13 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum