ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

இதை சரி செய்ய முடியுமா?
 மூர்த்தி

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 மூர்த்தி

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 மூர்த்தி

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 ayyasamy ram

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நட்பா பழகுவேன், ஆனா...!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரபீக் on Sat Jul 10, 2010 2:52 pm

நான் அனைவரிடமும் நட்பா பழகுவேன். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிலும் விழவில்லை என்கிறார் 'சிக்' தமன்னா.

காதல் கிசு கிசு வலையில் தற்போது பலமாக சிக்கியிருப்பவர் தமன்னா.

அவரையும் நடிகர் கார்த்தியையும் இணைத்துப் பலமாக பேசுகின்றனர். ஆனால் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை தமன்னா.

இந்த காதல் செய்தி குறித்து அவரிடம் கேட்டால், நான் அனைவரிடமும் நட்புடன் பழகுவேன். அப்படித்தான் கார்த்தியுடனும் பழகி வருகிறேன். மற்றபடி காதல் எல்லாம் இல்லை.

நட்புடன் பழகி வரும் நான் இதுவரை யாரிடமும் காதலில் விழவில்லை. மேலும் எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை. கார்த்தியும் என்னைப் போலவே கலகலப்பாக பேசுகிறார். அதனால் இணைத்துப் பேச ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் நான் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். இது எதேச்சையானது.

மற்றபடி இதில் காதல், ரெக்கமன்டேஷன் எதுவும் இல்லை.

தனுஷுடன் கூட மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளேன். மற்றபடி இது தொழில். வேறு எதுவும் இல்லை என்கிறார் கூலாக.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ஹாசிம் on Sat Jul 10, 2010 2:55 pm

இதுவெல்லாம் சினிமாவில் சகஜமப்பா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by சரவணன் on Sat Jul 10, 2010 2:57 pm

அப்டினா நான் ட்ரை பண்றேன்...
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 3:01 pm

@ஹாசிம் wrote:இதுவெல்லாம் சினிமாவில் சகஜமப்பா




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ஹாசிம் on Sat Jul 10, 2010 3:05 pm

பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்...
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை!

நஹி பாஜி ஆப் பேகர் ஹெய் மேரகோ அச்சா நெஹிஹெ
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 3:08 pm

@ஹாசிம் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்...
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை!

நஹி பாஜி ஆப் பேகர் ஹெய் மேரகோ அச்சா நெஹிஹெ

ஆகா.. நம்ம ஹாசீம் அண்ணனுக்கு எதோ ஆகி போச்சு போல....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by உமா on Sat Jul 10, 2010 3:21 pm

தமன்னா வேண்டாம் பிச்ச...



avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 3:24 pm

Uma Thyagajan wrote:தமன்னா வேண்டாம் பிச்ச...




உங்களுக்கு ஏன் இந்த பொறாமை..?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரபீக் on Sat Jul 10, 2010 3:47 pm

@பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:தமன்னா வேண்டாம் பிச்ச...




உங்களுக்கு ஏன் இந்த பொறாமை..?
பிச்ச உங்களக்கு பொருத்தமான ஜோடி "சிநேஹிதானே புகழ் கோவை சரளா "
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by உமா on Sat Jul 10, 2010 3:49 pm

பிச்ச நன்மைக்கு தான் சொல்றேன்...

ரபிக் சொல்ற மாதிரி உங்களக்கு பொருத்தமான ஜோடி "சிநேஹிதானே புகழ் கோவை சரளா "
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 5:03 pm

Uma Thyagajan wrote:பிச்ச நன்மைக்கு தான் சொல்றேன்...

ரபிக் சொல்ற மாதிரி உங்களக்கு பொருத்தமான ஜோடி "சிநேஹிதானே புகழ் கோவை சரளா "




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by சிவா on Sat Jul 10, 2010 5:07 pm

காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 5:09 pm

@சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?

அருமை நண்பா......... உண்மையை போட்டு உடைத்து விட்டீர்கள்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by உமா on Sat Jul 10, 2010 5:11 pm

@சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?

நன்றி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரபீக் on Sat Jul 10, 2010 5:20 pm

Uma Thyagajan wrote:
@சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?

நன்றி

சிவா ,பாவம் அது சின்ன பொண்ணு ,,,மன்னிச்சு விட்டுடுங்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by அப்புகுட்டி on Sat Jul 10, 2010 5:25 pm

@சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர
முடியுமா?

ஆகா காதலைப் பற்றி முதல் முறை அண்ணன் அருமையாக உள்ளது நன்றி காதல் வாழ்க ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரிபாஸ் on Sat Jul 10, 2010 5:26 pm

பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்...
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை!

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 5:29 pm

@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்...
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை!

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பாஸ் எங்க போய்டீங்க..?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரிபாஸ் on Sat Jul 10, 2010 5:31 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்...
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை!

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பாஸ் எங்க போய்டீங்க..?

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 5:32 pm

@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்...
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை!

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பாஸ் எங்க போய்டீங்க..?

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நம்ம பொழப்பு எப்போ தான் நல்லா இருந்திருக்கு... நாறுது....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரிபாஸ் on Sat Jul 10, 2010 5:34 pm

பாஸ் எங்க போய்டீங்க..? [/quote]

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

நம்ம பொழப்பு எப்போ தான் நல்லா இருந்திருக்கு... நாறுது.... [/quote]

அதல்லாம் கண்ண்டுகாதே மாப்புள இதல்லாம் நாட்டுல சகஜம் மாப்பு சொல்லு எங்க நம்ம தொழில் அதிபர் பிச்ச சார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 5:36 pm

@ரிபாஸ் wrote:பாஸ் எங்க போய்டீங்க..?

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

நம்ம பொழப்பு எப்போ தான் நல்லா இருந்திருக்கு... நாறுது.... [/quote]

அதல்லாம் கண்ண்டுகாதே மாப்புள இதல்லாம் நாட்டுல சகஜம் மாப்பு சொல்லு எங்க நம்ம தொழில் அதிபர் பிச்ச சார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

அவருக்கு இன்னைக்கு சில்லறை அதிகமாம் அதனால எண்ணிக்கிட்டு இருக்காரு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரிபாஸ் on Sat Jul 10, 2010 5:40 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:பாஸ் எங்க போய்டீங்க..?

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நம்ம பொழப்பு எப்போ தான் நல்லா இருந்திருக்கு... நாறுது.... [/quote]

அதல்லாம் கண்ண்டுகாதே மாப்புள இதல்லாம் நாட்டுல சகஜம் மாப்பு சொல்லு எங்க நம்ம தொழில் அதிபர் பிச்ச சார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

அவருக்கு இன்னைக்கு சில்லறை அதிகமாம் அதனால எண்ணிக்கிட்டு இருக்காரு [/quote]


அப்படியா செய்தி சொல்லவே இல்ல உனக்கு எவ்வளவு பங்கு மாப்புள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 5:48 pm

@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:பாஸ் எங்க போய்டீங்க..?

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நம்ம பொழப்பு எப்போ தான் நல்லா இருந்திருக்கு... நாறுது....

அதல்லாம் கண்ண்டுகாதே மாப்புள இதல்லாம் நாட்டுல சகஜம் மாப்பு சொல்லு எங்க நம்ம தொழில் அதிபர் பிச்ச சார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

அவருக்கு இன்னைக்கு சில்லறை அதிகமாம் அதனால எண்ணிக்கிட்டு இருக்காரு [/quote]


அப்படியா செய்தி சொல்லவே இல்ல உனக்கு எவ்வளவு பங்கு மாப்புள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

பிச்ச கிட்ட இருந்து ராத்திரி பிளேடு போட்டுற வேண்டியது தான்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரிபாஸ் on Sat Jul 10, 2010 5:49 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:பாஸ் எங்க போய்டீங்க..?

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நம்ம பொழப்பு எப்போ தான் நல்லா இருந்திருக்கு... நாறுது....

அதல்லாம் கண்ண்டுகாதே மாப்புள இதல்லாம் நாட்டுல சகஜம் மாப்பு சொல்லு எங்க நம்ம தொழில் அதிபர் பிச்ச சார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அவருக்கு இன்னைக்கு சில்லறை அதிகமாம் அதனால எண்ணிக்கிட்டு இருக்காரு [/quote]


அப்படியா செய்தி சொல்லவே இல்ல உனக்கு எவ்வளவு பங்கு மாப்புள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

பிச்ச கிட்ட இருந்து ராத்திரி பிளேடு போட்டுற வேண்டியது தான்[/quote]


சியர்ஸ் சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum