ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 ayyasamy ram

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

View previous topic View next topic Go down

உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by raj001 on Sun Jul 11, 2010 11:59 am

உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.
நான் கேட்கும் கேள்விக்கு ஐந்திலிருந்து பத்து நொடிகளுக்குள் நீங்கள் பதிலை சொல்லிவிட்டால் உங்களை நீங்களே தட்டி கொடுத்துக்கொள்ளுங்கள்.தமிழில் நீங்கள் கெட்டிக்காரர்தான்.
டம்ளர் - இதற்க்கு தமிழில் என்ன?......... ஜாலி ஜாலி ஜாலி
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by உதயசுதா on Sun Jul 11, 2010 12:03 pm

ஏன் ராஜ் இப்படி எங்களை சிக்கலில் மாட்டிவிடனும்ன்னு எத்தனை நாளா நினைச்சு இருந்திங்க. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அழுகை அழுகை அழுகை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by udayarr on Sun Jul 11, 2010 12:10 pm

குவளை..இதைவிட எளியது ..சொம்பு..

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by udayarr on Sun Jul 11, 2010 12:20 pm

99 பதிவுகளோடு ஈகரையில் ஆடிக்கொண்டிருக்கிறார். அடுத்த பந்து, off stump க்கு சற்று வெளியே அளவு குறைவாக வந்த பந்து, பாயிண்ட் திசையில்
வெட்டி ஆடுகிறார் ராஜ்.. அங்கே உதயசுதாவும் உதயாவும் பந்தை துரத்துகின்றனர். அவர்கள் இருவரும் நெருங்குவதற்குள் பந்து எல்லைக்கோட்டை தாண்டி விடுகிறது,,4 பதிவுகளை பெற்று ராஜ் தனது ஈகரை வாழ்வின் முதலாவது நூறை அடிக்கிறார்,,103 பதிவுகளுடன் ராஜ் ஆடிக் கொண்டிருகிறார்,,, வாழ்த்தலாம் வாங்க..

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by ராஜா on Sun Jul 11, 2010 12:51 pm

@udayarr wrote:99 பதிவுகளோடு ஈகரையில் ஆடிக்கொண்டிருக்கிறார். அடுத்த பந்து, off stump க்கு சற்று வெளியே அளவு குறைவாக வந்த பந்து, பாயிண்ட் திசையில்
வெட்டி ஆடுகிறார் ராஜ்.. அங்கே உதயசுதாவும் உதயாவும் பந்தை துரத்துகின்றனர். அவர்கள் இருவரும் நெருங்குவதற்குள் பந்து எல்லைக்கோட்டை தாண்டி விடுகிறது,,4 பதிவுகளை பெற்று ராஜ் தனது ஈகரை வாழ்வின் முதலாவது நூறை அடிக்கிறார்,,103 பதிவுகளுடன் ராஜ் ஆடிக் கொண்டிருகிறார்,,, வாழ்த்தலாம் வாங்க..

புதுமையான வாழ்த்து


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by உதயசுதா on Sun Jul 11, 2010 12:55 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் ராஜ்.
உதயா வித்தியாசமா வாழ்த்தி இருக்கீங்க உங்களுக்கும் என் பாராட்டுகள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by udayarr on Sun Jul 11, 2010 1:01 pm

நன்றி ராஜா மற்றும் உதயசுதா.. இதையே நம்ம வழக்கமாக்கிடுவோம் வாழ்த்துறதுக்கு.. நம்ம வழி அது எல்லாரும் போன வழிதாங்க.. எப்புடி..

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by சிவா on Sun Jul 11, 2010 1:04 pm

@udayarr wrote:99 பதிவுகளோடு ஈகரையில் ஆடிக்கொண்டிருக்கிறார். அடுத்த பந்து, off stump க்கு சற்று வெளியே அளவு குறைவாக வந்த பந்து, பாயிண்ட் திசையில்
வெட்டி ஆடுகிறார் ராஜ்.. அங்கே உதயசுதாவும் உதயாவும் பந்தை துரத்துகின்றனர். அவர்கள் இருவரும் நெருங்குவதற்குள் பந்து எல்லைக்கோட்டை தாண்டி விடுகிறது,,4 பதிவுகளை பெற்று ராஜ் தனது ஈகரை வாழ்வின் முதலாவது நூறை அடிக்கிறார்,,103 பதிவுகளுடன் ராஜ் ஆடிக் கொண்டிருகிறார்,,, வாழ்த்தலாம் வாங்க..

அட, கலக்கிட்டீங்க அண்ணா!

உங்களுக்கும் 100 வது பதிவுக்கான வாழ்த்துகளை இப்பொழ்தே தெரிவித்துக் கொள்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by கலைவேந்தன் on Sun Jul 11, 2010 1:09 pm

எனது

பாராட்டுகளும்

vazthugalum

எனது

இனிய

நண்பர்களுக்கு...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by udayarr on Sun Jul 11, 2010 1:10 pm

அட மறுமுனையில் உதயாவும் தனது நூறை நெருங்கிக்கொண்டிருக்கிறாரா? நன்றி சிவா..வர்ணனை மயக்கத்தில் அதைக்கவனிக்கவே இல்ல.. தம்பி சிவாவுக்கு என் மனமார்ந்த நன்றி..

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by பயணி on Sun Jul 11, 2010 2:07 pm

உண்மையைச் சொல்லுங்க உங்களுக்கு தெரியாதுன்னுதானே இங்கே சவால் விட்டீங்க ....
avatar
பயணி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by உதயசுதா on Sun Jul 11, 2010 2:18 pm

சதம் அடித்த உடையாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்

Post by raj001 on Sun Jul 11, 2010 2:28 pm

என்னை இந்தளுவுக்கு பாராட்டிய தோழர் udaya அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்........அவரும் 100 பதிவுகள் தண்டி வந்தமைக்கு நன்றிகள் பல....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by ஹாசிம் on Sun Jul 11, 2010 2:31 pm

@udayarr wrote:99 பதிவுகளோடு ஈகரையில் ஆடிக்கொண்டிருக்கிறார். அடுத்த பந்து, off stump க்கு சற்று வெளியே அளவு குறைவாக வந்த பந்து, பாயிண்ட் திசையில்
வெட்டி ஆடுகிறார் ராஜ்.. அங்கே உதயசுதாவும் உதயாவும் பந்தை துரத்துகின்றனர். அவர்கள் இருவரும் நெருங்குவதற்குள் பந்து எல்லைக்கோட்டை தாண்டி விடுகிறது,,4 பதிவுகளை பெற்று ராஜ் தனது ஈகரை வாழ்வின் முதலாவது நூறை அடிக்கிறார்,,103 பதிவுகளுடன் ராஜ் ஆடிக் கொண்டிருகிறார்,,, வாழ்த்தலாம் வாங்க..

அருமையாக அடித்தீர்கள் வாழ்த்துகள்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by udayarr on Sun Jul 11, 2010 10:10 pm

நன்றி உதயசுதா, ராஜ் மற்றும் ஹாசிம்,,உங்கள் ஆதரவோடு எல்லாக் கனவுகளும் நனவாகும் என்ற நம்பிக்கையுடன்..

உதயா..

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum