ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ஜாஹீதாபானு

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாவம் பாலா !!!!!!!!!!!!!!!!!!

View previous topic View next topic Go down

பாவம் பாலா !!!!!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Mon Jul 12, 2010 10:19 pm

என்ன நண்பர் ஒருத்தர் ஒரு தலைப்ப கொடுத்து இதுக்கு ஏதாவது பதிவு போடுன்னு சொன்னாரு சரி ஏதாவது எழுதலாம்னு தலைப்ப பார்த்தா...... "கார்த்திக் வித் அவுட் தோழிகள்".. எவ்ளோ நல்ல மனசு?

என்னடா செய்யலாம்ன்னு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து யோசிக்கலாம்ன்னு இருந்தேன். ரூமா? அட தோழிங்கன்னாலே பட்ஜெட் அதிகம் பாஸ். ரூமெல்லாம் பத்தாது. சரி விஷயத்திற்கு வருவோம். முதலில் காலையில் தூங்கி எழுவதில் இருந்து தூங்கும்வரை நான் செய்யும் அன்றாட வேலையத்தான் எழுதி வச்சேன்.பின்ன என்னங்க? இப்ப மட்டும் என்ன நமக்கு 12 தோழிகளா இருக்காங்க? அப்படின்னு எழுதி முடிச்சிட்டு டெலீட் பண்ணிட்டேன். ஏன்னா பேசிக்கலி நான் பொய் சொல்லமாட்டேன். என் பேரு என்ன பரம‌சிவன் பேருல ஆரம்பிக்குதா இல்ல ராமர் பேருல முடியுதா? அத விடுங்க. உண்மையை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

1) இனிமேல பொறை ஏறாது. அதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இட்லி சாப்பிடும்போது தோழி என்னை நினைச்சு பொறை ஏறினா தண்ணி குடிக்கலாம். தண்ணி குடிக்கும்போதும் தோழி நினைச்சு அதுக்கும் பொறை ஏறினா என்ன செய்றது?

2) பெட்ரோல் விலை குறையும். ஆமாங்க. அன்னைக்கு ஒரு பெட்ரோல் பங்குல பார்த்தேன். “Save petrol.Avoid Girl Friends”உண்மைதான். 60 கி.மீ தந்த பைக்க விட்டு தோழிக்காக யமஹா வாங்கினேன். அது 40தான் கொடுக்குது. அது மட்டுமில்லாம வண்டி நல்லாயிருக்குன்னு எக்ஸ்ட்ரா கொஞ்ச தூரம் ஓட்ட சொல்றா. எவ்ளோ பெட்ரோல் வேஸ்ட்? அதனால் தோழி இல்லைன்னா பெட்ரோல் மிச்சம். பெட்ரோல் மிச்சம்ன்னா விலை குறைவு.

3) நல்ல வெளிச்சமா லைட் எரியிற இடத்துல சாப்பிடலாம். ஆமாங்க. ரொமாண்ட்டிக்கா இருக்கும்ன்னு எத்தனை தடவதான் கேண்டில் லைட் டின்னருக்கே போறது? "நீ சிரிக்கிறப்ப உன் கூட எங்க சாப்பிட்டாலும் அது கேண்டில் லைட் டின்னர்தான் செல்லம். ஏன்னா நீயே ஒரு மெழுகு பொம்மைதான்"ன்னு சொன்னா கூட வொர்க் அவுட் ஆகாது. அதுக்கு எதுக்கு தோழி சிரிக்கணும்ன்னுதானே கேட்கறீங்க? கே.லை. டின்னர்ல மெழுகு "பளீர்"ன்னு எரிஞ்சிட்டு இருக்குமில்ல? அதான்.

4) அடுத்து மிஸ்டு கால்ஸோஃபோபியா. ஸ்கூல் போகும்போது நான் மிஸ்ஸூக்கே பயப்படாதாவன். ஆனால் இந்த மிஸ்டு கால்ஸ் பார்த்தா..உஸ்ஸ்ஸ். மிஸ்டு கால்ஸ் கூட பிரச்சனையில்லை. அதுக்கு முன்னால் நம்பர் வரும் பாருங்க. சச்சின் 20-20 ல அடிக்கிற மாதிரி 52, 68ன்னுதான் இருக்கும். ஒரு தடவ 108 கால்ஸ் எல்லாம் மிஸ் ஆயிருக்கு. அதுக்கெல்லாம் கவலைப்படாம சைலண்ட்ல போட்டு மேட்ச் பார்க்கலாம்.

5) நமக்கு எல்லாம் எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கும். அது சரிதான். ஆனா தேடி வாங்கிட்டு வருவா பாருங்க. ஒரு நாள் ஒரு குர்தா வாங்கிட்டு வந்தா. நானும் பார்த்துட்டு நல்லா இருக்கே. துப்பட்டா இல்லையா? எப்போ போடப்போறன்னு கேட்டா "இது உனக்குதாண்டா செல்லம்"ன்னு டெரர் ஆயிட்டா.இன்னொரு நாள் எப்படிடா தொப்பைய குறைக்கலாம்ன்னு பிளான் போட்டுட்டு இருக்கேன். டைட்ஸ் வாங்கிட்டு வந்து "இது போடு அம்மு. ஆர்ம்ஸ் சூப்பரா இருக்கு"ம்னு சொல்றா. விட்டா ஃபர்ஸ்ட் நைட்க்கு ரேமன்ட்ஸ்ல சூட் வாங்கித் தருவா. அதுல இருந்து எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

6 ) முக்கியமா தூங்கலாங்க. நல்லா தூங்கலாம். தோழிகிட்ட இருக்கிற பெரிய பிரச்…….



பதிவு பாதிதான் இருக்குன்னு நினைக்காதிங்க. எனக்கு இருக்கிறதோ சின்ன இதயம். எவ்ளோ நேரம்தான் அதுவும் தோழி இனி இல்லைன்னுறத தாங்கும்? அதான் பாதில டப்ஸுன்னு வெடிச்சிடுச்சு. இனிமேல இந்த மாதிரி கொடூரமான தலைப்பு எல்லாம் கொடுக்காதிங்க. பாலா பாவம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாவம் பாலா !!!!!!!!!!!!!!!!!!

Post by balakarthik on Thu Jul 15, 2010 2:58 pm

ஹிந்தி கத்துக்கலாம் வாங்க

"Dhuniya me koyi nahi hai" - உலகத்தில் கோழி இல்ல
"koyi bath nahi" - கோழி குளிக்கறது இல்ல
"woh bar bar aathaa hai" - அது பார்பர்ரோட ஆத்தா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum