ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ரபீக் on Tue Jul 13, 2010 4:34 pm

இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பபட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் ராம நாராயணன் அணி வெற்றி பெற்றது. ராம நாராயணன் 3வது முறையாக தலைவரானார்.

புதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் நாராயணன் பேசுகையில், எங்களை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். உங்கள் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.

மூத்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த அன்புத்தொகை ரூ.2,500-ல் இருந்து இனி ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். இயற்கை எய்திய தயாரிப்பாளர்களின் குடும்பத்துக்கு இதுவரை ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகை இனி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

சிறு பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், இனிமேல் வாரத்துக்கு 3 படங்கள் மட்டும் வெளியிடப்படும். இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

தயாரிப்பாளர்களின் மகள் அல்லது மகன் திருமணங்களுக்கு உதவி தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

பையனூரில் திரைப்பட கலைஞர்களுக்காக கட்டப்படும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி தேதி கொடுத்திருக்கிறார் என்றார்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ராஜா on Tue Jul 13, 2010 5:07 pm

@ரபீக் wrote:இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.
தியேட்டர்லயா இல்ல இண்டெர்நெட்லயா தலைவரே .....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ரபீக் on Tue Jul 13, 2010 5:10 pm

@ராஜா wrote:
@ரபீக் wrote:இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.
தியேட்டர்லயா இல்ல இண்டெர்நெட்லயா தலைவரே .....

நெட்ல எல்லாம் இந்த பாகுபாடு கிடையாது ,,,எதனை படம் ரிலீஸ் ஆனாலும் உடனே வந்துடும் ,,
இந்த சினிமா கரான்கதான் வாரத்துக்கு மூணு படம் வெளியிடுவார்கலம் .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by உதயசுதா on Tue Jul 13, 2010 5:15 pm

என்னத்த வாரத்துக்கு மூணு படம் போட்டு.என்னத்த மக்கள் தியேட்டரில் வந்து பார்த்து,என்னத்த படம் ஓடி,
இது ஆகுற கதை இல்லை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 13, 2010 5:18 pm

@ராஜா wrote:
@ரபீக் wrote:இனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.
தியேட்டர்லயா இல்ல இண்டெர்நெட்லயா தலைவரே .....




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by ரபீக் on Tue Jul 13, 2010 5:18 pm

@உதயசுதா wrote:என்னத்த வாரத்துக்கு மூணு படம் போட்டு.என்னத்த மக்கள் தியேட்டரில் வந்து பார்த்து,என்னத்த படம் ஓடி,
இது ஆகுற கதை இல்லை

நீங்கதான் அந்த என்னத்த உதயசுதா வா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum