|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by ராஜா Today at 12:50 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 12:48 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by rameshnaga Today at 12:04 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
Page 5 of 55 • Share •
Page 5 of 55 •
1, 2, 3, 4, 5, 6 ... 30 ... 55 
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
First topic message reminder :
நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!
அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!

பதிவுகள்: 790090 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81926 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
புவனா wrote:பாலா அண்ணாவை இரண்டு நாட்களாக காணோம்...
காரணம் யாரேனும் அறிவிர்களா...
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அவரது அலைபேசி எண் யாருக்காவது தெரியுமா?
(ஜெயிலுக்குள் அலைபேசிக்கு அனுமதி உண்டா எனத் தெரியவில்லையே)

பதிவுகள்: 790090 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81926 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
(ஜெயிலுக்குள் அலைபேசிக்கு அனுமதி உண்டா எனத் தெரியவில்லையே)

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
புவனா wrote:(ஜெயிலுக்குள் அலைபேசிக்கு அனுமதி உண்டா எனத் தெரியவில்லையே)
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆமாம்! இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது! அலைபேசி வைத்திருந்தால் இப்படித்தான் அங்கு அடிப்பார்களாம்!

பதிவுகள்: 790090 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81926 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
யப்பா! முடியல சாமி

kavinram- புதியவர்

- பதிவுகள்: 26
வசிப்பிடம்: kadayanalllur
சேர்ந்தது: 25/11/2010
மதிப்பீடு: 0
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
ஆமா நானும் பாலவ பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டது.
ஈத் லீவுக்கு முன்னாடி அவன்கிட்ட பேசியது.உடம்புக்கு எதுவும் சுகமில்லையோ என்னவோ,யாரவது அவன் போனே நம்பர் தெரிஞ்சா விசாரிங்களேன்.
ஈத் லீவுக்கு முன்னாடி அவன்கிட்ட பேசியது.உடம்புக்கு எதுவும் சுகமில்லையோ என்னவோ,யாரவது அவன் போனே நம்பர் தெரிஞ்சா விசாரிங்களேன்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
உதயசுதா wrote:ஆமா நானும் பாலவ பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டது.
ஈத் லீவுக்கு முன்னாடி அவன்கிட்ட பேசியது.உடம்புக்கு எதுவும் சுகமில்லையோ என்னவோ,யாரவது அவன் போனே நம்பர் தெரிஞ்சா விசாரிங்களேன்.
உண்மைதான் சுதா... எவரேனும் பாலாவின் எண் அறிந்தால் எனக்கும் தாருங்கள்..!
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
மஞ்சுபாஷிணி அப்படின்னு ஒரு மேடம் வந்தாங்களே,அவங்களை பார்த்தே ரொம்ப நாளாச்சுதே.இத்தனைக்கும் அவங்க நடத்துனர் குழுவுல இருக்கறவங்க.யாராச்சும் விவரம் , தெரிஞ்சா சொல்லுங்களேன்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
உதயசுதா wrote:மஞ்சுபாஷிணி அப்படின்னு ஒரு மேடம் வந்தாங்களே,அவங்களை பார்த்தே ரொம்ப நாளாச்சுதே.இத்தனைக்கும் அவங்க நடத்துனர் குழுவுல இருக்கறவங்க.யாராச்சும் விவர, தெரிஞ்சா SOLLUNGALEN
அதான நான்கூட அவுங்கள பார்த்து ரொம்ப நாளாச்சு கலை அண்ணாவுக்கு தெரியுமா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
அவங்க நலமா இருக்காங்க ... கொஞ்சம் மனம் சரியான பின் வீட்டுல நிலைமை சரியான பின் வருவாங்க... அப்படின்னு பட்சி சொல்லிச்சு..!
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
கலை wrote:அவங்க நலமா இருக்காங்க ... கொஞ்சம் மனம் சரியான பின் வீட்டுல நிலைமை சரியான பின் வருவாங்க... அப்படின்னு பட்சி சொல்லிச்சு..!
பட்சி சொன்னா அந்த பரம பிதாவே சொன்னமாதிரி அக்கா விரைவில் நம்முடன் இனைய லத்திகாசரணை வேண்டுகிறேன்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
எந்த பட்சி கலை, அன்ன பட்சியா, கிளியாம் கழுகா, என்ன பட்சின்னு சொல்லவே இல்லைகலை wrote:அவங்க நலமா இருக்காங்க ... கொஞ்சம் மனம் சரியான பின் வீட்டுல நிலைமை சரியான பின் வருவாங்க... அப்படின்னு பட்சி சொல்லிச்சு..!

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
உதயசுதா wrote:எந்த பட்சி கலை, அன்ன பட்சியா, கிளியாம் கழுகா, என்ன பட்சின்னு சொல்லவே இல்லைகலை wrote:அவங்க நலமா இருக்காங்க ... கொஞ்சம் மனம் சரியான பின் வீட்டுல நிலைமை சரியான பின் வருவாங்க... அப்படின்னு பட்சி சொல்லிச்சு..!
அது பட்சி இல்லை சுதா.. கலைமான்
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
உதுமான் தெரியும்... சுலைமான் தெரியும்... ஏன் எம்பெருமான் கூட தெரியும்... அது யாரு கலைமான்...? கமான் ... சொல்லுங்க...!
Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
யாராவது பிச்ச- ஐ பார்த்தீர்களா?
கடந்த சில பல நாட்களாக காணவில்லை - !!!
நான் யாருக்கு மிச்சங்களை கொடுப்பது??
கடந்த சில பல நாட்களாக காணவில்லை - !!!
நான் யாருக்கு மிச்சங்களை கொடுப்பது??
Page 5 of 55 •
1, 2, 3, 4, 5, 6 ... 30 ... 55 
Page 5 of 55
Permissions in this forum:
You cannot reply to topics in this forum