ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2050ல் உலகம் எப்படி இருக்கும்?

View previous topic View next topic Go down

2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by சபீர் on Tue Jul 13, 2010 6:50 pm

பசங்க கிட்ட ரொம்ப வச்சிக்க கூடாது.
இது என்னோட அனுபவத்துல
கத்துக்கிட்டது.
இப்படித்தான் என்னோட மச்சான் (வயசு 9) என்கிட்டே வந்து சவால் விட்டான்.
நீயா நானான்னு ஒரு கை பாக்கலாமா மாமான்னு?
என்னடா சொல்லுறன்னு கேட்டதுக்கு, என்கிட்டே ஒரு கேள்வி கேட்டான்.
2050 ல உலகம் எப்படி
இருக்கும்?
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
<><><><>
ரொம்ப
நேரம் யோசிச்சி, தெரியலன்னு சொல்லிட்டேன்.
அதுக்கு அவன் சொன்னான் பாருங்க
ஒன்னு,
அதுல இருந்து, இனிமே அவன்கிட்ட வச்சிக்க கூடாதுன்னு முடிவே
பண்ணிட்டேன்.
அவன் சொன்னான்.
ஐயோ மக்கு மாமா,
இது கூட தெரியலையா?
இப்ப இருக்கற மாதிரியேதான், உருண்டையா இருக்கும்.
தேவையா எனக்கு இது?
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 13, 2010 6:54 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by சிவா on Tue Jul 13, 2010 6:57 pm

இப்பொழுது உள்ள சிறுவர்களுக்கு அறிவு அதீதமாக உள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by சபீர் on Tue Jul 13, 2010 7:00 pm

@சிவா wrote:இப்பொழுது உள்ள சிறுவர்களுக்கு அறிவு அதீதமாக உள்ளது!

யார என்னத்தானே சொன்னங்க இப்ப சிறுவன் என்று
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by ராஜா on Tue Jul 13, 2010 7:01 pm

@சபீர் wrote:மக்கு மாமா,
குழந்தைங்க உண்மையை தான் பேசும்ன்னு சொல்வாங்க இல்ல


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 13, 2010 7:05 pm

@ராஜா wrote:
@சபீர் wrote:மக்கு மாமா,
குழந்தைங்க உண்மையை தான் பேசும்ன்னு சொல்வாங்க இல்ல




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by சபீர் on Tue Jul 13, 2010 7:19 pm

@ராஜா wrote:
@சபீர் wrote:மக்கு மாமா,
குழந்தைங்க உண்மையை தான் பேசும்ன்னு சொல்வாங்க இல்ல
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by திவா on Tue Jul 13, 2010 7:24 pm

@ராஜா wrote:
@சபீர் wrote:மக்கு மாமா,
குழந்தைங்க உண்மையை தான் பேசும்ன்னு சொல்வாங்க இல்ல
சியர்ஸ் சியர்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by சபீர் on Tue Jul 13, 2010 9:18 pm

@திவா wrote:
@ராஜா wrote:
@சபீர் wrote:மக்கு மாமா,
குழந்தைங்க உண்மையை தான் பேசும்ன்னு சொல்வாங்க இல்ல
சியர்ஸ் சியர்ஸ்

நல்ல ஆழுதான் நீங்களும்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by ஹாசிம் on Wed Jul 14, 2010 9:44 am

சிப்பு வருது சிரிப்பு

ஆனாலும் நம்ம ஆளுங்க தெரிஞ்செடுத்து அடிக்கிறாங்க பந்து
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by V.Annasamy on Wed Jul 14, 2010 9:59 am

avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by kalaimoon70 on Wed Jul 14, 2010 10:32 am

சிரி சிரி சிரி சிரி நன்றி இது மக்கு மாமா என சொன்ன பிள்ளைக்கு முத்தம்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by சபீர் on Wed Jul 14, 2010 11:09 am

@kalaimoon70 wrote: சிரி சிரி சிரி சிரி நன்றி இது மக்கு மாமா என சொன்ன பிள்ளைக்கு முத்தம்

அப்ப றிபாஸிக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by நவீன் on Wed Jul 14, 2010 6:58 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by சபீர் on Thu Sep 30, 2010 1:10 pm

@ஹாசிம் wrote: சிப்பு வருது சிரிப்பு

ஆனாலும் நம்ம ஆளுங்க தெரிஞ்செடுத்து அடிக்கிறாங்க பந்து
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by கார்த்திக் on Thu Sep 30, 2010 1:28 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: 2050ல் உலகம் எப்படி இருக்கும்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum